உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:33 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Today at 2:14 pm

» *ஒரு குட்டி கதை
by ayyasamy ram Today at 2:06 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Today at 2:03 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Today at 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Today at 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Today at 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Today at 1:57 pm

» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா
by ayyasamy ram Today at 1:34 pm

» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை
by ayyasamy ram Today at 1:29 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by ayyasamy ram Today at 1:26 pm

» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு
by ayyasamy ram Today at 1:21 pm

» தமிழைக் காத்த தமிழ் தாத்தா
by ayyasamy ram Today at 1:18 pm

» உ.வே.சா வின் தமிழ் பற்று
by ayyasamy ram Today at 1:13 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by ayyasamy ram Today at 9:54 am

» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்
by ayyasamy ram Today at 9:38 am

» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Today at 9:37 am

» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது
by ayyasamy ram Today at 9:35 am

» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்
by ayyasamy ram Today at 9:33 am

» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…
by ayyasamy ram Today at 9:31 am

» வாழ்வின் துளிகள்! – கவிதை
by ayyasamy ram Today at 9:30 am

» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது!
by ayyasamy ram Today at 7:51 am

» சுவரால் மறைக்க முடியுமா? காங்., கிண்டல்
by ayyasamy ram Today at 7:40 am

» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism
by velang Today at 6:50 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» வரலாற்று செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» செய்தி துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» மரணத்தின் பல வகைகள்
by ayyasamy ram Yesterday at 5:56 pm

Admins Online

இளையராஜா பாடல்களை பாட எஸ்பிபிக்கு தடை

இளையராஜா பாடல்களை பாட எஸ்பிபிக்கு தடை Empty இளையராஜா பாடல்களை பாட எஸ்பிபிக்கு தடை

Post by ayyasamy ram on Mon Mar 20, 2017 7:56 am

சென்னை:
அமெரிக்காவில் இசைநிகழ்ச்சி நடத்தும் திரைப்பட
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான்
இசையமைத்த பாடல்களை பாடக்கூடாது என
திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா வழக்கறிஞர்
நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேஸ்புக்கில்
வெளியிட்ட செய்தி: கடந்த வாரம் அமெரிக்காவின் சியாட்டில்,
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த இசை நிகழ்ச்சிகள் சிறப்பாக
இருந்தன.

ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக செய்திருந்தனர்.
எங்கள் மீது அன்பு காட்டிய ரசிகர்கள் குறித்து பெருமைப்
படுகிறோம்.

சட்ட நடவடிக்கைகள் :
சில நாட்களுக்கு முன், இளையராஜா வழக்கறிஞர் சார்பில்
எனக்கும், என்மகன் சரண், பாடகி சித்ராவுக்கும் வழக்கறிஞர்
நோட்டீஸ் வந்தது. அதில், அமெரிக்காவில்பல இடங்களில்
நடைபெற உள்ள இசை நிகழ்ச்சிகளில், இளையராஜா
இசையமைத்த பாடல்களை அவரது அனுமதி பெறாமல்
நாங்கள் பாடக்கூடாது.

தடையை மீறி பாடினால், அதிக அபராதம் கட்ட வேண்டியதுடன்
சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் சட்ட விதிகள் உள்ளது எனக்கு தெரியாது.

‛எஸ்பிபி 50′ என்ற இசை நிகழ்ச்சியை எனது மகன் கடந்த
ஆகஸ்ட் மாதம் ஏற்பாடு செய்தார். டோரன்டோ நகர், ரஷ்யா,
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய் மற்றும் இந்தியாவின்
பல நகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளோம்.

அப்போது இளையராஜா தரப்பிலிருந்து எந்த தகவலும்
வரவில்லை.
முன்னர் நான் கூறியது போல், இது பற்றிய சட்டம் எனக்கு
தெரியாவிட்டாலும் சட்டத்தை மதிக்க வேண்டும். கீழ்படிய
வேண்டும்.

ரசிகர்களுக்கு வேண்டுகோள்:
இதுபோன்ற சூழ்நிலையில், இளையராஜா இசையமைத்த
பாடல்களை எங்களது குழுவால் இனிமேல் பாட முடியாது.
ஆனால், இசை நிகழ்ச்சிகள் நடக்க வேண்டும். கடவுள் அருளால்,
மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை
பாடியுள்ளேன்.

அவற்றை பாடுவேன். வழக்கம்போல் இசை நிகழ்ச்சிகளுக்கு
ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. உங்களின்
அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்.

இந்த விவகாரத்தில் ரசிகர்கள் எந்த விவாதமும் நடத்த
வேண்டாம். மோசமான கருத்துகளை தெரிவிக்க வேண்டாம்.
இதனை கடவுள் திட்டமிட்டிருந்தால் அதற்கு நான் அடிபணிய
வேண்டும். இவ்வாறு எஸ்பிபி கூறியுள்ளார்.

————————————-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52969
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இளையராஜா பாடல்களை பாட எஸ்பிபிக்கு தடை Empty Re: இளையராஜா பாடல்களை பாட எஸ்பிபிக்கு தடை

Post by ராஜா on Mon Mar 20, 2017 11:15 am

வயசானலே இப்படி தான் சிரி சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

இளையராஜா பாடல்களை பாட எஸ்பிபிக்கு தடை Empty Re: இளையராஜா பாடல்களை பாட எஸ்பிபிக்கு தடை

Post by krishnaamma on Mon Mar 20, 2017 12:16 pm

இசை இளையராஜாவிற்கு சொந்தம் என்றால், பாடியவருக்கு கிரெடிட் எதுவும் கிடையாதா?....அபத்தமான இருக்கிறது............அப்போ பாடல் எழுதியவர் என்ன சொல்வார்?..............எல்லாம் ஒரு "J " தான்.............SBP உலகம் முழுக்க சுற்றி நிறைய சம்பாதித்து விடுவார் என்கிற வைத்து எரிச்சல் .அது தான் இப்படி சொல்லி அவரை முடக்கப் பார்க்கிறார்...............SBP வேறுயார்க்காகவும், பாட்டே பாடியதில்லையா என்ன ...............அதிலிருந்து பாடிவிட்டு போகிறார்.............புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

இளையராஜா பாடல்களை பாட எஸ்பிபிக்கு தடை Empty Re: இளையராஜா பாடல்களை பாட எஸ்பிபிக்கு தடை

Post by krishnaamma on Mon Mar 20, 2017 12:18 pm

இவர்களுக்கு ( இளையராஜாவிற்கு) வயித்தெரிச்சல்  என்று நான் சொன்னது நிஜம் என்று இன்றைய பத்திரிகை செய்தி சொல்கிறது ஜாலி ஜாலி ஜாலி

நோட்டீஸின் நோக்கம் எஸ்பிபி அல்ல. இளையராஜா காப்புரிமை ஆலோசகர் விளக்கம் !

இளையராஜா-எஸ்பிபி காப்புரிமை விவகாரம் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளத்தில் பெரும் விவாதத்திற்குரிய ஒரு பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இரு தரப்பினர்களும் தங்களுடைய விளக்கத்தை கொடுத்து வருகின்றனர். பெரும்பாலானோர் இளையராஜாவின் இந்த நடவடிக்கை தவறு என்றே கூறி வருகின்றனர். 

இந்நிலையில் இளையராஜாவின் காப்புரிமை ஆலோசகர் பிரதீப் இதுகுறித்து விளக்கம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:  

எங்களது கேள்வி எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கான கேள்வியாக பார்த்து யாரும் தவறாக விமர்சனம் செய்ய வேண்டாம். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக, காப்புரிமை பணியை தொடர்கிறோம். இது எஸ்.பி.பி-க்காக மட்டும் அனுப்பிய நோட்டீஸ் அல்ல. உரிய அனுமதியை பெற்று பாடுங்கள் என கூறுகிறோம்.

கிராமங்களில் கச்சேரி நடத்துபவர்களுக்கு இது பொருந்தாது. கிராம கச்சேரி கலைஞர்கள் பிழைப்புக்காக பாடுகின்றனர். ஆனால் சிலர் வருமான நோக்கோடு கச்சேரி செய்கின்றனர். வருமானம் ஈட்டுபவர்களிடம் உரிமையை கேட்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அடப்பாவிகளா.............எத்தனை அல்பம் பாருங்கள்...............இவர் ஒருமுறை இசையமைத்து விட்டார்..ஆனால் மேடைகளில் பாடவேண்டும் என்றால், அவர்கள் ஒவ்வொருமுறையும் பாடவேண்டும், இசை முழங்கவேண்டும்............அதற்குத்தானே மக்கள் கூடுகிறார்கள்............கேவலம் இளையராஜா........... ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

இளையராஜா பாடல்களை பாட எஸ்பிபிக்கு தடை Empty Re: இளையராஜா பாடல்களை பாட எஸ்பிபிக்கு தடை

Post by krishnaamma on Mon Mar 20, 2017 12:20 pm

இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது முட்டாள் தனமானது: கங்கை அமரன் சீற்றம்!

இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை பொது நிகழ்ச்சிகளில் தனது அனுமதியில்லாமல் பாடக்கூடாது என பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதனையடுத்து இளையராஜாவின் இந்த நடவடிக்கையை அவரது சகோதரர் கங்கை அமரன் கடுமையாக விமர்சித்து சாடியுள்ளார். அவரது இந்த முடிவை முட்டாள் தனமான முடிவு என கூறியுள்ளார் கங்கை அமரன்.

நான்தான் என்ற அகங்காரம் இளையராஜாவுக்கு இருக்கக்கூடாது. தனது பாடலை பாடக்கூடாது என கூற இளையராஜாவுக்கு உரிமை இல்லை. சங்கீதம் என்ற பொதுச்சொத்துக்கு யாரும் தடை போட முடியாது. தியாகராஜருக்கு இளையராஜா ராயல்டி கொடுத்தாரா? என கேள்வி எழுப்பியுள்ளார் கங்கை அமரன்.

மேலும், இளையராஜாவின் இசை மழையைப் போன்றது. அதனை யார் வேண்டுமானாலும் அனுபவிக்கலாம். இளையராஜாவின் இசையை மக்கள் அனைவரும் ரசிக்கின்றனர். தனது இசைக்கு இளையராஜா காப்புரிமை கேட்பது முறையல்ல. இது முட்டாள்தனமானது.

அவரது இசைக்கு நான் எத்தனையோ பாடல்களை எழுதியுள்ளேன். அந்த பாடல் வரிகளை எல்லாம் இளையராஜா பயன்படுத்த கூடாது என்று கூறினால் எவ்வளவு அபத்தமாக இருக்கும் என்பதை எண்ணி பார்க்க வேண்டும் என்றார்.

வெப்துனியா !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

இளையராஜா பாடல்களை பாட எஸ்பிபிக்கு தடை Empty Re: இளையராஜா பாடல்களை பாட எஸ்பிபிக்கு தடை

Post by krishnaamma on Mon Mar 20, 2017 12:21 pm

முட்டாள் தானம் மட்டும் அல்ல, க்ருகட் மைண்ட் என்று சொல்வார்கள் அதுபோல அவரின் அல்ப புத்தியை உலகிற்கு காட்டி உள்ளது..............இதனால் SBP க்கு கண்டிப்பாக நஷ்டம் ஏதும் வரப்போவது இல்லை............மற்ற பாடல்களை பாடி ஜமாய்த்துவிடுவார் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

இளையராஜா பாடல்களை பாட எஸ்பிபிக்கு தடை Empty Re: இளையராஜா பாடல்களை பாட எஸ்பிபிக்கு தடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை