உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS
by சக்தி18 Today at 9:55 pm

» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
by சக்தி18 Today at 9:50 pm

» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை
by ayyasamy ram Today at 9:11 pm

» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by T.N.Balasubramanian Today at 7:48 pm

» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]
by T.N.Balasubramanian Today at 7:05 pm

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by T.N.Balasubramanian Today at 7:00 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by T.N.Balasubramanian Today at 6:43 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by T.N.Balasubramanian Today at 6:39 pm

» சென்னையில் புதுப்பொண்ணு……………..அன்று
by சக்தி18 Today at 2:47 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Today at 12:58 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Today at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Today at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Today at 12:31 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Today at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Today at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Today at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Today at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Today at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Today at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Today at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Today at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Yesterday at 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Yesterday at 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Yesterday at 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» பாலித்தீன் சூட்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» பிரபாஸின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நல்ல நண்பர்கள் ஏன் தேவை?
by ayyasamy ram Yesterday at 7:23 am

» பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கோழி முட்டையிலிருந்து இன்சுலின்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:46 am

» இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» மோடிக்கு குடியுரிமை இருக்கா?: ஆர்டிஐ.,யில் கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:40 am

» அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Jan 17, 2020 11:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by sethu756 Fri Jan 17, 2020 8:49 pm

Admins Online

ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர்

ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Empty ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர்

Post by வித்யாசாகர் on Fri Nov 27, 2009 2:46 pm

ஈகை பெருநாள்

வானத்திலிருந்து ஒரு அசரீரி கடவுளின் குரலாய் கேட்கிறது.

"எழுந்திரு இப்ராஹீம்.."

"யாரது?"

"நானே அல்லாஹ். நீ வணங்குமுன் கடவுள் வந்திருக்கிறேன்"

இப்ராஹீம் துடித்து எழுந்து அமர்கிறார்

"இறைவா.. இதென்ன வாழ்வின் பேரு.. தாங்களா வந்திருக்கிறீர்கள்? என்னிடம் இப்போது பேசியது என் இறைவனா? நான் அனுதினமும் வணங்குமென் அல்லாவே உன் நாமம் போற்றி; உன் நாமம் வாழ்க; எங்கிருக்கிறாய் அல்லாஹ்.. என்ன பாக்கியம் செய்தேன் உங்களின் குரல் கேட்க.. "

"இன்னும் நிறைய பேரு கொள்வாய் இப்ராஹீம்; ஆனால் எனக்காக நீ என்ன செய்வாய்?"

"என்ன செய்யவென்று ஆணையிடுங்கள் ரசூல்"

"எனக்கு உன் மகன் வேண்டும் தருவாயா?"

"என் மகனா.. என்னையே கூட எடுத்துக் கொள்ளுங்கள் இறைவா"

"எனக்கு நீ வேண்டாம், உன் மகன் தான் வேண்டும்"

இப்ராஹீம் ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போனார். கடவுளே அசரீரியாய் வந்து மகனை கேட்பது பெரு அதிர்ச்சியாக இருந்தது. தசையெல்லாம் ஆடியது இப்ராஹிமிற்கு.

"தருகிறேன் ரசூல்.. இப்பொழுதே அழைக்கிறேன்..

"இஸ்மாயில்.. என் மகனே.. இஸ்மாயில்"

"நில்! எனக்கு உன் மகன் உயிரோடு வேண்டாம், குர்பான் கொடுக்க வேண்டும்"

அதிர்ந்து போனார் ஒரு நொடி இப்ராஹீம். "என்னது குர்பானா???"

"ஆம்! உன் மகனை எனக்கு தலை வெட்டி குர்பான் கொடு" என கூறி விட்டு அசரீரி மறைந்து போனது.

"அல்லாஹ் என்ன இது சோதனை; கனவேதும் கண்டேனா? எங்கிருக்கிறேன் நான்.. நடப்பதெல்லாம் நிஜம் தானா?"

தன்னை தொட்டு பார்த்து கிள்ளிப் பார்த்து அதிர்ந்து போயிருக்கும் தந்தையின் தோல் தொட்டு அசைக்கிறார் மகன் இஸ்மாயில்

"என்னாயிற்று தந்தையே, ஏன் இத்தனை அதிர்ச்சி பேரலை உங்கள் முகத்தில்? என்னை அழைத்தீர்களே?"

நடந்ததை சொல்கிறார் இப்ராஹீம்.

"இதிலென்ன வருத்தம் தந்தையே உங்களுக்கு? நம்மை படைத்த அல்லாவே கேட்கையில் மறுப்பென்ன. அதிலும் பக்தியில் சிறந்த உங்களிடம் அவர் இப்படி கேட்கிறாரென்றால் காரணமில்லாமலா இருக்கும், ஆணையிடுங்கள் தந்தையே குர்பானுக்கு கட்டளையிடுங்கள்.."

மகனை ஆரத் தழுவிக்கொண்ட தந்தை இப்ராஹீம், மகனை குர்பான் கொடுக்க அத்தனை ஆயத்தமும் செய்து விட்டு இறைவனை தொழுகிறார்.

"யா.. அல்லாஹ்! அல்லாயென்ற அழைப்பில் தான் எத்தனை பேரானந்தம்! அல்லாஹ் உன் நாமம் தொழுது இதோ உன் கட்டளை நிறைவேற்றுகிறேன் என்று சொல்லி கத்தி கொண்டு தன் மகனின் கழுத்தை வெட்டுகிறார்.

ஆச்சர்யம்.. கழுத்து அறுபடவில்லை.. இதென்ன மீண்டும் சோதனை என; இறைவனின் கட்டளை ஒன்றை மட்டுமே மனதில் ஏந்தி மீண்டும் வெட்டுகிறார் இஸ்மாயிலின் கழுத்து வெட்டுப் படவே இல்லை.

மீண்டும் வலு கொண்டு ஓங்குகையில், அந்த அதிசயம் மீண்டும் நடக்கிறது.. வானத்திலிருந்து மீண்டும் கேட்கிறது. இப்ராஹிமின் பக்த்தியை மெச்சியதாகவும், அவரை சோதனையிடவும்; உலகிற்கு அவருடைய அதீத பக்தியை அடையாளம் காட்டவுமே அப்படி செய்தோம்.. இனி நீடு வாழ்வீர்கள் என வாழ்த்தி மறைய, கொடுப்பதாய் சொன்ன இறைக்கு வேறு ஏதேனும் கொடுக்க எண்ணிய இப்ராஹீம் 'தான் வளர்த்து வந்த ஒரு ஆட்டினையே அல்லாவின் பெயர் சொல்லி குர்பான் இடுகிறார்.

அந்த பாரம்பரிய வழக்கமே நாமும் தன்னையே இறைவனுக்கு கொடுக்கும் பொருட்டு; கிடா வெட்டி தானம் செய்து பக்ரீத் பண்டிகை கொண்டாடுகிறோம்.

------------*--------

நாமும் நம் தோழர்களுக்கு பக்ரீத் பண்டிகையின் வாழ்த்தினை தெரிவிப்போம். அனைவருக்கும் பேரிறைவனின் ஆசியும் அன்பும் கிடைக்கப் பெறட்டும்!

அல்லாவின் நாமம் வாழ்க!

வித்யாசாகர்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Empty Re: ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர்

Post by ரூபன் on Fri Nov 27, 2009 2:54 pm

ஒ இதுதான் இந்த கொண்டாட்டத்தின் வரலாறா மிக்க நன்றி வித்தியா அண்ணா எங்களுக்கும் தெரியப்படுத்தியதற்கு
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை