உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS
by சக்தி18 Today at 9:55 pm

» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
by சக்தி18 Today at 9:50 pm

» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை
by ayyasamy ram Today at 9:11 pm

» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by T.N.Balasubramanian Today at 7:48 pm

» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]
by T.N.Balasubramanian Today at 7:05 pm

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by T.N.Balasubramanian Today at 7:00 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by T.N.Balasubramanian Today at 6:43 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by T.N.Balasubramanian Today at 6:39 pm

» சென்னையில் புதுப்பொண்ணு……………..அன்று
by சக்தி18 Today at 2:47 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Today at 12:58 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Today at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Today at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Today at 12:31 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Today at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Today at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Today at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Today at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Today at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Today at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Today at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Today at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Yesterday at 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Yesterday at 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Yesterday at 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» பாலித்தீன் சூட்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» பிரபாஸின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நல்ல நண்பர்கள் ஏன் தேவை?
by ayyasamy ram Yesterday at 7:23 am

» பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கோழி முட்டையிலிருந்து இன்சுலின்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:46 am

» இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» மோடிக்கு குடியுரிமை இருக்கா?: ஆர்டிஐ.,யில் கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:40 am

» அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Jan 17, 2020 11:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by sethu756 Fri Jan 17, 2020 8:49 pm

Admins Online

ஏ.. மனிதமே நீ மிச்சமிருந்தால்

ஏ.. மனிதமே நீ மிச்சமிருந்தால் Empty ஏ.. மனிதமே நீ மிச்சமிருந்தால்

Post by வித்யாசாகர் on Fri Nov 27, 2009 2:16 pm

ஏ.. மனிதமே நீ மிச்சமிருந்தால்

ழ தேசத்தின் -
கதறல்கள் காதை பிளக்கத் தான்
கையில் சோற்று தட்டேந்தி -
வாழுகிறோமோ;

ங்கும் வீசும் பிணவாடை மறந்து தான்
சேலை சுகவாடை -
நுகர்கிறோமோ;

பிள்ளை பல எரிந்து கருகிய
சாம்பலில் தான் நீயும் நானும்
பொழுது போக்கிற்காய் பேசி நடக்கிறோமோ;

யோ இறைவா.. ஈழப் பிணக் காடு
கண்டால் - நீ கூட உன்னை கல்லென்றே
கல்லெறிவாயோ?

த்தி கதறி நில்லாது வடிந்து
பூமியை நனைக்கும் கண்ணீரில் ஒரு சொட்டுக் கூடவா -
உதவ இயன்றவர்களின் இதயம் தொடவில்லை?

ள்ளமெல்லாம் உப்புக் கரித்துப் போன
அந்த அழு குரல்களை மறந்த உன்னை நானும்;
என்னை நீயும் மனிதரென்று எப்படி எண்ணிக் கொள்கிறோம்?

ணக்கும் இதயம் உடைத்து
எத்தனை எழுதி என்ன செய்ய
என் கைகளை முறித்துக் கொள்ளவா எனக் கோபம் வருகிறதே;

பிஞ்சு குழந்தையின் நைந்து போன உடலும்
தாய்மை அருந்த உடலும்
மானம் துறந்து வானம் பார்க்கும் உயிரற்ற மனிதரின் நிர்வாணமும்
மூப்பு கருகிய பிண மேடும் வேறெங்கு காண கிடைக்கும்?

வா மனிதமே நீ எவர் மனிதிலேனும் -
இன்னும் கொஞ்சம் மிச்சமிருப்பின்
எங்களை ஒருமுறை வந்து பார்க்க சொல் -
பார்த்து எங்களுக்கென்று ஒன்றும் செய்ய வேண்டாம் -

எஞ்சியவர்களையாவது காப்பாற்று!!
-----------------------------------------------------------------------
வித்யாசாகர்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஏ.. மனிதமே நீ மிச்சமிருந்தால் Empty Re: ஏ.. மனிதமே நீ மிச்சமிருந்தால்

Post by Manik on Fri Nov 27, 2009 2:20 pm

உணர்ச்சியுள்ள கவிதை வரிகள் அண்ணா
Manik
Manik
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மதிப்பீடுகள் : 876

Back to top Go down

ஏ.. மனிதமே நீ மிச்சமிருந்தால் Empty Re: ஏ.. மனிதமே நீ மிச்சமிருந்தால்

Post by ரூபன் on Fri Nov 27, 2009 2:23 pm

"ழ தேசத்தின் -
கதறல்கள் காதை பிளக்கத் தான்
கையில் சோற்று தட்டேந்தி -
வாழுகிறோமோ;

ங்கும் வீசும் பிணவாடை மறந்து தான்
சேலை சுகவாடை -
நுகர்கிறோமோ;

பிள்ளை பல எரிந்து கருகிய
சாம்பலில் தான் நீயும் நானும்
பொழுது போக்கிற்காய் பேசி நடக்கிறோமோ;"

ஐயோ என்ன வரிகள் அண்ணா இவைகள் அப்படியே உயிரை பிழிவது போல் உள்ளாது ஆனால் இதுதானே கசப்பான உண்மை

ஏ.. மனிதமே நீ மிச்சமிருந்தால் 56667 ஏ.. மனிதமே நீ மிச்சமிருந்தால் 56667 ஏ.. மனிதமே நீ மிச்சமிருந்தால் 56667
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஏ.. மனிதமே நீ மிச்சமிருந்தால் Empty Re: ஏ.. மனிதமே நீ மிச்சமிருந்தால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை