ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பத்தினி தெய்வம் என விமர்சித்த நாஞ்சில் சம்பத்துக்கு பாத்திமா பதிலடி

View previous topic View next topic Go down

பத்தினி தெய்வம் என விமர்சித்த நாஞ்சில் சம்பத்துக்கு பாத்திமா பதிலடி

Post by ayyasamy ram on Sun Mar 12, 2017 8:27 am

'பத்தினி தெய்வம்' என, தன்னை இழிவாக விமர்சித்த,
நாஞ்சில் சம்பத்துக்கு, 'உங்கள் தட்டில் இருப்பது சோறா
அல்லது வேறா என்ற கேள்வி, உங்களுக்கு மிகப்
பொருத்தம் என, நிரூபித்து விட்டீர்கள்' என்று,
பாத்திமா பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

அ.தி.மு.க.,வில் சசிகலா அணி ஆதரவாளரும், தலைமை
பேச்சாளருமான நாஞ்சில் சம்பத், தன் முகநுால் பதிவில்
கூறியுள்ளதாவது:

முன்னாள் முதல்வர் பன்னீரின் திட்டம், அ.தி.மு.க., ஆட்சியை
கவிழ்ப்பது அல்லது ஸ்டாலின் முதல்வராக துணை நிற்பது.
அதுவும் முடியாவிட்டால், தேர்தலுக்கு வழிகாணுவது.
இந்த சதி திட்டத்துக்கு சப்பைக்கட்டு கட்ட, இன்றைக்கு
தகிடுதத்தம் செய்கிறார்; தப்பாட்டம் ஆடுகிறார்.
-
பத்தினி தெய்வங்கள்
-
பாத்திமா பாபு, லதா போன்ற பத்தினி தெய்வங்களின்
ஆதரவும், அவருக்கு கிடைத்து விட்டது. ஆனால், பார்த்த
முகங்களையே திரும்பத் திரும்ப பார்த்து, அரசு வீட்டில்
இருந்து கொண்டு, அரசியலில் காணாமல் போன
ஆட்களையும், காலாவதியான தலைவர்களையும், வீட்டில்
கூட்டி வைத்துக் கொண்டு, கும்மாளம் போடுகிறார்.
இவ்வாறு நாஞ்சில் சம்பத் தெரிவித்திருந்தார்.
-
உங்கள் தட்டில் இருப்பது சோறா?
-
இது தொடர்பாக, அ.தி.மு.க.,வில் ஓ.பன்னீர்செல்வம் அணியைச்
சேர்ந்த பாத்திமா பாபு மற்றும் நடிகை லதா ஆகிய இருவரும்,
ஊடகங்களிடம் எதுவும் பேசவில்லை.

அதே நேரத்தில், நாஞ்சில் சம்பத்தின் முகநுால் பக்கத்தில்
போய், பாத்திமா பாபு போட்டிருக்கும், 'கமென்ட்' இது தான்

:'சம்பத் அவர்களே... உங்கள் வாந்தியை பொது வெளியில்
எடுத்து உள்ளீர்கள். நேரமிருந்தால், பின்னுாட்டங்களைப் படித்து
பாருங்கள். உங்கள் தட்டில் இருப்பது சோறா அல்லது வேறா
என்ற கேள்வி, உங்களுக்கு மிகப் பொருத்தம்' என, நிரூபித்து
விட்டீர்கள்.இவ்வாறு பாத்திமா பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
-
------------------------------------------
தினமலர்
-- நமது நிருபர் - -
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37350
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: பத்தினி தெய்வம் என விமர்சித்த நாஞ்சில் சம்பத்துக்கு பாத்திமா பதிலடி

Post by T.N.Balasubramanian on Sun Mar 12, 2017 3:59 pm

இந்த நாஞ்சில் சம்பத்து, இவர்களுடன் கூட்டணி சேர்ந்தாலும் சேருவார், கொடுக்கவேண்டியதை கொடுத்தால். காமெடி பீசு . 
இன்னோவாவை திருப்பிக் கொடுத்துவிட்டு , அங்கே அழைச்சாங்க இங்கே அழைச்சாங்க, ஆன்மீகத்திற்கு போறேன் சன்மார்க்கத்திற்கு போறேன் என்றவர் இவர். 
நல்லவேளை ஆன்மீகமும் சன்மார்க்கமும் சாக்கடையாக ஆகி இருக்கும், இவருடைய பேச்சைப் கேட்கும் போது.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22263
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: பத்தினி தெய்வம் என விமர்சித்த நாஞ்சில் சம்பத்துக்கு பாத்திமா பதிலடி

Post by M.Jagadeesan on Mon Mar 13, 2017 12:02 pm

இன்னோவா சம்பத்து இலக்கியவாதி என்று சொல்கிறார்கள் . நான் இதுவரையில்

அவருடைய இலக்கிய பேச்சை கேட்டதில்லை .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5112
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: பத்தினி தெய்வம் என விமர்சித்த நாஞ்சில் சம்பத்துக்கு பாத்திமா பதிலடி

Post by T.N.Balasubramanian on Mon Mar 13, 2017 8:45 pm

நானும் கேட்டதில்லை .
ஒரு வேளை வீட்டில் பேசியிருப்பாரோ ? 
(அவங்களுக்குக்கென்ன பைத்தியமா,கேட்பதற்கு) 

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22263
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: பத்தினி தெய்வம் என விமர்சித்த நாஞ்சில் சம்பத்துக்கு பாத்திமா பதிலடி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum