புதிய பதிவுகள்
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm
» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm
» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:39 am
» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm
» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm
» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm
» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm
» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am
» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am
» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am
» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am
» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am
» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am
» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am
» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm
» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm
» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm
» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm
» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm
» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
gayathrichokkalingam | ||||
கண்ணன் | ||||
Anthony raj | ||||
kavithasankar | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
விண்டோஸ் 7 - ஒரு பார்வை
Page 1 of 1 •
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
விண்டோஸ் 7 - ஒரு பார்வை
சமீபத்தில் கோவையில் விண்டோஸ் 7 வெளியீட்டு விழா நடைப்பெற்றது. அதில் அடியேனும் பார்வையாளனாக கலந்துகொண்டேன்.
விஸ்டாவின்
தோல்வியை மறைப்பதற்கு மைக்ரோசாப்ட் மேற்கொண்டிருக்கும் ப்ரத்யோக வெளியீடு.
விஸ்டாவிற்கும் இதற்கும் அதிகப்பட்ச வேறுபாடு மிக குறைவான மெமரியை
பயன்படுத்துவதுதான்.
இன்னமும் வேறு என்ன விசேஷங்கள் விண்டோஸ் 7-ல்
மைக்ரோசாப்ட்
நிறுவனங்களின் வெளியீடு க்கு எப்போதும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உண்டு.
அதுவும் சில நேரங்களில் பல்வேறு மென்பொருள் உருவாக்கும் நிறுவனங்களுக்கு
வயிற்றில் புளியை கரைத்துவிடும். ஏனெனில் அந்த நிறுவனத்தின்
பயன்பாடுகளுக்கு ஏற்றவாறு அவர்களே ஒரு ப்ராடக்ட் உருவாக்கிவிடுவார்கள்.
உதாரணத்திற்கு
விண்டோஸ் விர்ச்சுவல் பிசி, விர்ச்சுவல் சர்வர் - விஎம்வேர் மென்பொருளுக்கு பதிலாக
விண்டோஸ் சிஸ்டம் சென்டர் : ஐபிஎம். எச்பி நிறுவனங்களின் மேலாண்மை பொருளுக்கு
இப்படி அடுக்கிககொண்டே போகலாம்.
ஆனால்
இப்படி அவர்கள் உருவாக்கிக்கொணடே வந்தாலும் புதியவனற்றை உருவாக்குவதே
இல்லை. ஏற்கனவே வெளிவந்துள்ளவை போன்று உருவாக்கி அதைவிட மேம்படுத்தி
தருகிறார்கள். அதாவது சில நிறுவனங்கள் சாப்பிட கற்றுக்கொடுத்தால் இவர்கள்
வாயில் ஊட்டிவிட்டுவிடுகிறார்கள்.
சரி.. விண்டோஸ் 7-ன் சிறப்பம்சம் என்ன....
இதை தற்போது வெளிவந்துள்ள உபுண்டுவின் புதிய வெளியீட்டுடன் ஒப்பிட்டும் ஒரு பார்வை
புதிய சக்தி
விண்டோஸ்
7 மற்றும் விண்டோஸ் சர்வர் 2008 போன்ற மென்பொருட்கள் வெளியீட்டில் அவர்கள்
கொண்டுவந்துள்ள தாரகமந்திரம் புதிய சக்தி. அதற்கு அவர்கள் சொல்லும் கதை.
ஆரம்ப கால குண்டுபல்பு அதிக மின்சாரத்தை எடுத்தது. ஆனால் இப்போதுள்ள
சிஎல்அப் லைட்கள் மிக குறைவான மின்சாரத்தை பயன்படுத்துகின்றன என்பதுதான்.
அதேபோல்
பழைய மென்பொருட்கள் விட மிக அதிகமான வேகத்தில் குறைந்த மின்சார செலவுடன்
வேலையை எளிதில் முடித்துவிடும் தொகுப்பு விண்டோஸ் 7 என்கிறார்கள்.
பிட்லாக்கர்
மேலும்
வன்பொருட்களுடன் இணைந்து தகவல் பாதுகாப்பிற்காக பிட்லாக்கர் மென்பொருளை
உள்ளிணைத்திருக்கிறார்கள். இதை தகவல் பாதுகாப்பிற்காக பல்வேறு வடிவங்களில்
பயன்படுத்தலாம்.
ஆப்ஸ்லாக்கர் : எந்தெந்த மென்பொருட்கள்
இயங்கவேண்டும் என்று இந்த பயன்பாட்டில் கொடுத்துவிட்டால் போதுமானது. அந்த
குறிப்பிட்ட மென்பொருட்கள் மட்டுமே இயங்கும்.
மேம்படுத்தப்பட்ட தேடல் :
உணமையில்
இந்த தேடல் நல்ல அருமையான தேடல். முந்தைய பயன்பாடுகளில் தேடல் என்றால்
குறிப்பிட்ட தேடல்களை மட்டும்தான் தேடும். ஆனால் இது அப்படியல்ல..
இணையத்தில் நாம் எப்படி தேடுவோமோ அதே மாதிரி தேடலாம். அதாவது add
hardware, add printer, change printer , இப்படி பல முறைகளில் தேடும் வசதி
நன்றாகவே இருக்கின்றது.
கிராபிக்ஸ்
விண்டோஸ் விஸ்டாவின் முழு
பயனையும் அனுபவிக்க வேண்டுமென்றால் கிராபிக்ஸ் பிராசசர்கள்
பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் விண்டோஸ் 7-ல் அப்படி ஏதும் இல்லை.
மேலும் பின் என்ற முறையின் வழியே அடுககிவைக்கப்பட்டிருக்கும் பயன்பாடுகளை
காணலாம். இப்படி எல்லாமே வண்ணமுறையில் வளமாக இருக்கின்றது.
மேலும் நாம்
கணினயில் துவங்கியுள்ள பயன்பாடுகளை டாஸ்க்பார் லைவ் என்ற முறையின் வழியே
சிறிய அளவி்ல் முன்பார்வை பார்க்கும் வசதியும் அளித்திருக்கிறார்கள்.
வீட்டுகுழுமம்
நாம்
கணினியை பல்வேறு இடங்களில் பயன்படுத்துவதோடு மட்டுமல்லால் வீட்டிலும்
பயன்படுத்தலாம். இதற்கு யுசர் நேரம், பாஸ்வேர்டு போன்ற விபரங்கள் தர
தேவையி்ல்லை. நாம் தேர்ந்தெடுத்தவை மட்டும் ஷேர் செய்தால் போதும்.
அதோடு
அலுவலகத்தில் தனி பிரிண்டர், வீட்டு உபயோகத்திற்கு தனி பிரிண்டர் என்று
வைத்திருப்போம். அவைகளை வீட்டு கணினியில் இணைத்துவிட்டால் வீட்டீல்
உபயோகப்படுத்தப்படும் பிரிண்டரை தானாகவே தன்னியல்பாக எடுத்துச்செல்லும்
முறைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.
ஸ்ட்ரீமிங் வீடியோ
இது ஒரு படி மேல்.
அதாவது
நமது மடிக்கணினியில் ஸ்பிக்கர் இல்லை எனும்போது வீட்டு உபயோக கணினியில்
வீடியோ வை தரவிறக்காமல் நேரடியாக மடிக்கணினியில் இருந்து வீட்டு கணினியில்
இயங்கும் வீடியோ ஸ்ட்ரீமிங் முறையையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.
பாதுகாப்பு
இதுவும் ஒரு நல்ல பயன்பாடு
எப்படி?
அதாவது
நாம் குறிப்பிட்ட ஒரு ஆவணத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். திடீரென்று
அது செயலிழந்துவிட்டது. பதறவே வேண்டாம். அந்த பைலின் மேல் வலது கிளிக்
செய்து ரீஸ்டோர் -ல் சென்று பார்த்தால் 5 நிமிஷத்துக்கு முந்தைய கோப்பு,
10 நிமிடம், அரை மணி நேரம் என்று பல்வேறு வகையில் தரவுகளை தானாகவே
சேமித்து வைத்துக்கொள்கிறார்கள். எனவே எப்போது வேண்டுமானாலும்
எடுத்துக்கொள்ளலாம்
அது குறிப்பிட்ட ஆவணத்திற்கு மட்டுமல்ல , கோப்புக்களுக்கும் உண்டு.
அதேபோல் கோஸ்ட் பேக்அப் போல் இங்கேயும் பேக்முறை உண்டு. சிஸ்டம் பைல்கள் மட்டுமே இமேஜ் பேக் அப் எடுக்கலாம்,
அல்லது
தேவையான கோப்புகளையும் இங்கே கொடுத்துவிடலாம். இப்படி கொடுத்துவிட்டால்
போதுமானது . ப்ரச்னையான நேரத்தின்போது நாமே சிஸ்டத்தை பேக்அப்
செய்துகொள்ளலாம்.
டிப்ளாய்மெண்ட் டுுல் கிட்
ஒரே நேரத்தில் பல்வேறு கணினிகளில் விண்டோஸ் 7 ஐ நிறுவிடலாம் வெகு எளிதாக.
குருப் பாலிசி :
இதுவும்
கணினி மேலாண்மைக்காக கருவிதான். ஆக மொத்தம் விண்டோஸ் விஸ்டாவில் இருந்து
குறையை சரிகட்டி உருவாக்கியிருக்கும் இம்மென்பொருள் விற்பனை மிக நன்றாகவே
இருக்கிறது என்று சொல்கிறார்கள்.
மேம்படுத்தல்
விணடோஸ் எக்ஸ்பி, விஸ்டா போன்ற இயங்குதளங்களில் இருந்து விண்டோஸ் 7 க்கு மாற்றம் செய்திட யுசர் மைகிரேசன் கருவியும் இருக்கின்றது.
இன்னமும் பல்வேறு வசதிகள் இப்பயன்பாட்டில் வெளிவந்திருக்கின்றன.
விலையும் வழக்கும்போல அதிகமாகத்தான் இருக்கும் என்றாலும் விஸ்டாவினை விட சற்று குறைவாகத்தான் இருக்கிறது.
எல்லாத்தையும் சொல்லிட்டு இத சொல்லைன்னா எப்படி?
விண்டோஸ்
மென்பொருட்கள் எல்லாவற்றிருக்கும் அதன் வெளியீடு வந்த அனறே லாக் ஐ திறக்க
சாவி வந்துவிடும். இதற்கும் வெளியிட்ட அன்றே வந்துவிட்டது. என்ன செய்ய,
மென்பொருட்கள் இப்படித்தான் பரவலாயிட்டு இருக்கு.
மொத்தத்தில் 1 ஜிபி ராமும், 16 ஜிபி ஹார்ட் டிஸ்க்கும் இருக்கிறவங்களுக்கு விண்டோஸ் 7 கொண்டாட்டம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|