ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ
 ayyasamy ram

பதியவனும் மதியவளும்
 கார்த்திக் செயராம்

‘ஸ்நேக்’ பாபு கேள்விப்பட்டிருப்பீங்க… ‘ஸ்நேக் டயட்’ தெரியுமா?
 கார்த்திக் செயராம்

பறக்கும் தட்டு மர்மங்கள் பகுதி - 1
 கார்த்திக் செயராம்

வ.உ.சி யின் சுதேசி கப்பல்
 ayyasamy ram

எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?
 ayyasamy ram

பிரதமர் நரேந்திர மோடியின் கதை - வெண்தாடி வேந்தர் மோடி
 சிவா

தாவரங்கள் பரவி வளர பறவைகள் அவசியம்
 ayyasamy ram

குரு பார்க்க கோடி நன்மை
 சிவா

தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும் ?
 சிவா

90 டிகிரியில் வளர்ந்துள்ள பைன் மரங்கள்
 சிவா

புத்தமங்கலம் முதல் பூஜாங் பள்ளதாக்கு வரை - பகுதி 1
 T.N.Balasubramanian

குறுந்தகவல்கள் – முத்தாரம்
 ayyasamy ram

உலகச்சுற்றுலா!
 ayyasamy ram

சுவாரசியமான கணக்கு-2
 T.N.Balasubramanian

குரு பரிகாரத் தலங்கள் சில
 ayyasamy ram

தொப்புளுக்குப் பின்னால் 72000 க்கும் அதிகமான நரம்புகள் உள்ளன.
 T.N.Balasubramanian

என்னை பற்றிய அறிமுகம்-மீனா
 T.N.Balasubramanian

ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம்
 கார்த்திக் செயராம்

ஊரு விட்டு... ஊரு வந்து...(கவிதை)
 கார்த்திக் செயராம்

திராவிடர்" என்ற பெயர் "தமிழர்" என்ற பெயருக்கு தகுதியானதா?
 கார்த்திக் செயராம்

சங்க தமிழரின் உணவு மரபு பகுதி 1
 கார்த்திக் செயராம்

குமரி கண்ட தமிழர் அரசுகள்
 கார்த்திக் செயராம்

மதுரைக்கு வந்த சுணாமி
 கார்த்திக் செயராம்

முக்கியச் செய்திகள்
 சிவா

ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா?
 கார்த்திக் செயராம்

சீசனுக்கு முன்னதாக காய்த்த ருத்ராட்சை சிம்ஸ் பூங்காவில் பார்வையாளர் வியப்பு
 ayyasamy ram

மின் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி., வரி?: மக்களுக்கு தெளிவுபடுத்துமா வாரியம்
 ayyasamy ram

மாட்டு கோமியத்தில் குளியல் சோப்! - அமேசானில் கால்பதிக்கும் ஆர்.எஸ்.எஸ்
 சிவா

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

கணவன் - மனைவி ஜோக்ஸ்
 சிவா

சர்தார்ஜிகளின் அட்டகாசம்
 சிவா

ரசித்த ஹைக்கூ கவிதைகள்
 சிவா

வட்டத்தின் பரப்பு காண தமிழ் செய்யுள்:
 balarangan

‘‘தலைவர் குஷியா இருக்காரே, என்ன விஷயம்?’’
 சிவனாசான்

‘அன்பின் வழியது’ - (கவிதை) தொடர் பதிவு
 சிவனாசான்

களி’ நல்லா இல்லேன்னு வெளிநடப்பு பண்ணக்கூடாது…!
 ayyasamy ram

கட்டபொம்மன் கொள்ளைக்காரன் - Thamizvanan
 ayyasamy ram

அமெரிக்கா அளித்த அடுத்த அதிர்ச்சி: ரஷிய ஆயுதங்களை வாங்கியதற்காக சீனா மீது பொருளாதாரத் தடை!
 சிவா

மருந்தாகும் காலிஃப்ளவர்
 ஜாஹீதாபானு

வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு)
 ஜாஹீதாபானு

அண்ணனுக்கு ஜே - சினிமா விமரிசனம்
 சிவா

அமுதாவின்   அன்பான  வணக்கங்கள் !
 சிவா

முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

கடன் “எலும்பை” முறிக்கும்!!
 ayyasamy ram

கார்த்திகை பட்சணங்கள் - மனோகரம் - என் செய்முறை விடியோவுடன் !
 ஜாஹீதாபானு

“அது நான்தான்; விஜய் சேதுபதி இல்லை’- ஆசிரியர் கிருஷி.
 ayyasamy ram

‘மை’-பெண்களின் வலி: பெண் கலைஞர்களை பயன்படுத்தி குறும்படம்!
 ayyasamy ram

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்
 SK

வெற்றியின் ரகசியம்
 SK

அவிநாசி சிவனின் அற்புதங்கள்
 சிவா

வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?
 சிவா

விக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம்
 SK

நம்ம தலைவர் பேசத்தெரியாம பேசறார்...!!
 SK

எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்.
 SK

பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு
 SK

இதை அடிக்கடி படிக்கவும்......
 SK

அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
 சிவா

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்
 krishnaamma

உத்தரகண்ட் மாநிலத்தில் பசுவுக்கு பெயர் ராஜமாதா
 ayyasamy ram

நாவல்கள் | தொடர்கள்

Admins Online

இயற்கையும்! பெண்களும்!

View previous topic View next topic Go down

இயற்கையும்! பெண்களும்!

Post by மூர்த்தி on Wed Mar 08, 2017 11:21 pm

பெண்களும் இயற்கையும் ஒன்று!
இரண்டும் புதிரானது! புரியாதது!
நிலம், நீர், தீ, காற்று, வான்
என இயற்கையின் ஒவ்வொரு கூறுகளும் பெண்களைப் பிரதிபலிக்கின்றன!

நிலம் பொறுமைக்குப் பெயர்பெற்றது
நிலத்தை பூமாதேவி என்றுகூட அழைப்பதுண்டு!
என்ன சிலநேரம் இந்த பூமாதேவிகூட பூகம்பமாய் வெளிப்படுவதுண்டு!

நீர் எங்கும் நிறைந்தது.
பெரும்பாலும் ஆறுகளுக்குப் பெண்களின் பெயர்கள்தான் இட்டுள்ளோம்.
கடலாகவும் அதில்தோன்றும் சிறு அலையாகவும் தோன்றும் நீர்
சில நேரங்களில் பேரலையாக சுனாமியாக மிரட்டிச் செல்வதுண்டு!

வழிபாட்டில் விளக்காக ஒளிவிடும்போது தீ வணங்கப்படுகிறது!
காட்டுத்தீயாகப் பரவும்போது அச்சமூட்டுகிறது!

காற்று தென்றலாக வருடும்போது கொண்டாடப்படுகிறது!
புயலாக வீசும்போது நடுங்கச்செய்கிறது!

வான் மழையாகப் பொழியும்போது வாழ்த்தப்படுகிறது
இடியாக ஒலிக்கும்போது வருந்தச்செய்கிறது.

இப்படி நிலம், நீர், தீ, காற்று, வான் என இயற்கையின் ஒவ்வொரு கூறுகளும் உணர்த்தும் நீதி என்ன தெரியுமா?

பலம் தான் பலவீனமாகிறது!
பலவீனம் தான் பலமாகிறது!

சான்றாக ஒரு கதை…
சாவியிடம் சுத்தியல் கேட்டதாம்..
நான் பூட்டைத்திறக்க மிகவும் வருந்துகிறேன்..
நீ மட்டும் எப்படி மிக எளிதாகத் திறந்துவிடுகிறாய்? என்று
அதற்கு சாவி சொன்னதாம்..
நீ பூட்டின் தலையில் பலமாக அடித்து திறந்துவிடு என்று மிரட்டுகிறாய்…
நானோ பூட்டின் இதயத்தைத் தொட்டு திறந்துவிடு என மென்மையாகச் சொல்லுகிறேன் என்று..

இங்கு பூட்டுதான் நாம் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள்!
சுத்தியல்தான் ஆண்கள்!
சாவிதான் பெண்கள்!

இங்கு பலம் சாதிக்க முடியாததை பலவீனம் சாதித்துவிடுகிறது!
ஏன் நம் நாட்டுக்கு சுதந்திரத்தைக்கூட பலத்தால் பெற்றுத்தரமுடியவில்லையே! பலவீனம் தானே பெற்றுத்தந்தது!

ஆம் பலம் என்பது உடல் வலிமை மட்டுமல்ல!
மனவலிமை தான் உண்மையான பலம்!

மனிதனின் படைப்பில் எதுவும் நிறைவானதோ, முழுமையானதோ கிடையாது!
இயற்கையின் படைப்பில் எதுவும் குறைவானதே கிடையாது!
பெண் ஏன் ஆண்போல இருக்கவேண்டும்?
இதைப் புரிந்துகொள்ளாதது நம் அறியாமை!

இந்த உண்மையைப் புரிந்துகொண்டால் இயற்கையின் கோட்பாட்டை நாம் சரியாகப் புரிந்துகொண்டவராகிறோம்.

நன்றி-இரா.குணசீலன்.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum