ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யுகபாரதி கவிதைகள்
 M.Jagadeesan

தீபாவளி என்றால் என்ன?
 T.N.Balasubramanian

வரலாற்றில் தீபாவளி
 T.N.Balasubramanian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
 ayyasamy ram

மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
 ayyasamy ram

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 ayyasamy ram

ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்
 ayyasamy ram

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு
 Dr.S.Soundarapandian

உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...?!
 Dr.S.Soundarapandian

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு"
 Dr.S.Soundarapandian

மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்...?
 ayyasamy ram

கடும் மழை /புயல் வரும் 3 மாதங்களில் [/u] [/b]
 T.N.Balasubramanian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 ayyasamy ram

போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீக்கு 30 பேர் பலி
 ayyasamy ram

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 kuloththungan

ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
 ayyasamy ram

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 TIMPLEKALYANI

6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
 ayyasamy ram

கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
 T.N.Balasubramanian

இன்றைய செய்தி(16.10.2017)
 thiru907

தமிழ் புக்
 Meeran

யார் இந்த முயல் குட்டி -சினிமா பாடல்
 ayyasamy ram

உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
 ayyasamy ram

20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
 ayyasamy ram

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
 ayyasamy ram

ஊக்கமருந்து சர்ச்சைக்கு பிறகு முதல்முறையாக பட்டம் வென்றார், ஷரபோவா
 ayyasamy ram

ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
 ayyasamy ram

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 ayyasamy ram

விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
 ayyasamy ram

இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
 ayyasamy ram

தீபாவ‌ளி நகை‌ச்சுவை வெடி‌க‌ள் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
 ayyasamy ram

அமெரிக்காவின் வெர்ஜினியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு, வளாகம் மூடப்பட்டது
 ayyasamy ram

உன் கண்ணீரைத் துடைப்பவர் யார் ? (பாரசீகப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை
 Dr.S.Soundarapandian

மனதில் உறுதி வேண்டும்
 Dr.S.Soundarapandian

ஒரு மனிதன் தன்னை வலிமையாக்கிக்கொள்ள வேண்டும்!(சீன நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

மொழிபெயர்ப்பு கவிதைகள்
 Dr.S.Soundarapandian

ஊதுவோம் சங்கு
 M.Jagadeesan

ஒரே ஒரு பஸ் ஜோக்...
 T.N.Balasubramanian

சோதனை எல்லாம் சொல்லிட்டா வருது...!!
 Dr.S.Soundarapandian

திற்பரப்பு அருவியில் கொட்டுகிறது தண்ணீர்
 Dr.S.Soundarapandian

நீயே என் முதற் காதலி! (ஹீப்ரு மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

இன்றைய செய்தித்தாள்(15.10.2017)
 thiru907

இணையதளத்தில் மெர்சல் படம்
 ayyasamy ram

கணினி அறிவியல் அன்பர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்.
 M.Jagadeesan

டி.வி.சீரியல் பார்க்கும்போது உயிர் போகணும்...!!
 Dr.S.Soundarapandian

வேலைக்காரிக்கு ரொம்ப இடம் கொடுக்கிறீங்க,,,?
 Dr.S.Soundarapandian

சங்கீதம்னா உயிரையே விட்டுவார்....!!
 Dr.S.Soundarapandian

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
 ayyasamy ram

அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
 ayyasamy ram

கயிற்று பாலத்தில் நடந்து ஆட்சியர் விழிப்புணர்வு
 ayyasamy ram

சுவாசம்
 nahari

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இர்வின் பிரபுவுக்கு எத்தனை எருமைகள் சொந்தம்…

View previous topic View next topic Go down

இர்வின் பிரபுவுக்கு எத்தனை எருமைகள் சொந்தம்…

Post by ayyasamy ram on Wed Mar 08, 2017 8:07 pm


இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த இர்வின் பிரபு
ஒரு முறை ஊட்டிக்கு வந்தார். அப்போது ஊட்டியில் வாழ்ந்த
ஆதிவாசிகளின் தலைவனிடம், இவர் இர்வின் பிரபு
செல்வச் சீமான்-என்று அறிமுகப்படுத்தப்பட்டார்

செல்வச் சீமானா? இவரிடம் எத்தனை எருமை
மந்தைகள் உள்ளது? என்று கேட்டானாம் அந்தத் தலைவன்.
உடனே, இவரிடம் எருமை மந்தைகள் இல்லை,ஆனால்
நிறையப்பொன் பொருள் உண்டு, என்று இர்வின் பிரபுவுடன்
இருந்தவர்கள் சொன்னார்கள்

ஆனாலும் ஆதிவாசிகளின் தலைவனுக்குத் திருப்தி
ஏற்படவில்லை. எனவே, நிறைய பொன், பொருள் உள்ளது
என்று சொல்லுகிறீர்களே…அப்படி என்றால், இவரது
செல்வத்தைக் கொண்டு எத்தனை எருமைகள் வாங்கலாம்?
என்று மறுபடியும் கேட்டானாம்.

இவரிடம் உள்ள செல்வங்களைக்கொண்டு நீலகிரி
ஆதிவாசிகளிடம்
உள்ள எல்லா எருமைகளையும் வாங்கலாம் என்று
கூறிய பிறகே, இர்வின் பிரபுவை செல்வச் சீமானாக
ஒப்புக் கொண்டானாம் அந்த ஆதிவாசிகளின் தலைவன்!

————————————
தேனி.எஸ்.மாரியப்பன்
மனசே…மகிழ்ச்சி பெறு- அறிஞர்களின் சமயோசித
பேச்சுகள்- தொகுப்பிலிருந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31505
மதிப்பீடுகள் : 10007

View user profile

Back to top Go down

Re: இர்வின் பிரபுவுக்கு எத்தனை எருமைகள் சொந்தம்…

Post by Dr.S.Soundarapandian on Wed Mar 08, 2017 8:48 pm

அருமையிருக்கு
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4025
மதிப்பீடுகள் : 2115

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: இர்வின் பிரபுவுக்கு எத்தனை எருமைகள் சொந்தம்…

Post by M.Jagadeesan on Thu Mar 09, 2017 5:19 pm

அந்தக்காலத்தில் ஒருவனுடைய வசதியை , செல்வ நிலைமையை , அவனிடம் உள்ள மாடுகளை வைத்தே மதிப்பிடுவார்கள் . எனவே மாடு என்ற சொல் செல்வத்தைக் குறிக்கும் சொல்லாயிற்று .

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவனுக்கு
மாடல்ல மற்றை யவை .

இக்குறளில் வந்துள்ள " மாடு " என்ற சொல் செல்வத்தைக் குறிக்கும் .

"வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் " என்கிறார் ஆண்டாள் நாச்ச்சியார் . எனவே வள்ளல் பெரும் பசுக்களைப் பெற்றவன் வீட்டில் பணத்துக்குப் பஞ்சமேது !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4769
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum