ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
செய்யத் தகாத 16.
 Mr.theni

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 Logeshwaran kob

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இந்த வார திரைப்பட செய்திகள்...

View previous topic View next topic Go down

இந்த வார திரைப்பட செய்திகள்...

Post by ayyasamy ram on Sun Mar 05, 2017 2:26 pm

வில்லன் வேடத்தில் அர்ஜூன்!
-

-

நடிகர் அர்ஜுனுக்கு, கதாநாயகன் மார்க்கெட் இறங்கி
விட்டதால், தன் மகள், ஐஸ்வர்யா அர்ஜுனை வைத்து
காதலின் பொன்வீதியில் என்ற படத்தை தயாரித்து,
இயக்கி வருகிறார்.

மேலும், சில படங்களில், குணசித்திர வேடங்களில் நடித்து
வரும் அவர், விஷால் நடிக்கும், இரும்புத்திரை படத்தில்,
வில்லனாக நடிக்கயிருந்த ஆர்யா, விலகி விட்டதை அடுத்து,
அப்படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

— சினிமா பொன்னையா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார திரைப்பட செய்திகள்...

Post by ayyasamy ram on Sun Mar 05, 2017 2:28 pm

ஆக் ஷன் படத்தில் ராதிகா ஆப்தே!
-

-
ரஜினியுடன், கபாலி படத்தில் ஜோடி சேர்ந்து நடித்த ராதிகா
ஆப்தேவுக்கு, அதன்பின் தமிழில் படங்கள் இல்லாததால்,
பாலிவுட்டுக்கே திரும்பி விட்டார்.

இந்நிலையில், தற்போது,
சவரக்கத்தி என்ற படத்தை இயக்கியுள்ள ஆதித்யா, தன்
அடுத்த ஆக் ஷன் படத்திற்கு, ராதிகா ஆப்தேயை முக்கிய
கதாபாத்திரத்தில் நடிக்க, ஒப்பந்தம் செய்துள்ளார்.

இப்படத்திற்காக, இப்போதிருந்தே சண்டை பயிற்சி எடுத்து
வருகிறார், ராதிகா ஆப்தே.

ஆட்டத்துக்கு தகுந்த மேளம்; மேளத்துக்கு தகுந்த ஆட்டம்!

— எலீசா

_________________
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார திரைப்பட செய்திகள்...

Post by ayyasamy ram on Sun Mar 05, 2017 2:29 pm

கவுதம்மேனன் படத்தில் தமன்னா!
-

-



தெலுங்கில் தமன்னா நடித்த படம், பெல்லி சூப்புலி.
இப்படத்தை, தமிழில் தயாரிக்கிறார் இயக்குனர், கவுதம்மேனன்.
இதில், நாயகியாக நடிக்க, நயன்தாரா மற்றும் காஜல் அகர்வால்
உள்ளிட்ட சில நடிகைகளிடம், பேச்சுவார்த்தை நடத்தி வந்ததை
அறிந்த தமன்னா, அவரை நேரில் சந்தித்து, குறைந்த சம்பளத்தில்,
நடித்து தருவதாக சொல்லி, ஒப்பந்தமாகி விட்டார்.

இதனால், மேற்படி நடிகைகள், தமன்னா மீது செம கடுப்பில்
உள்ளனர். காண கிடைத்தது கார்த்திகை பிறை போல!

— எலீசா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார திரைப்பட செய்திகள்...

Post by ayyasamy ram on Sun Mar 05, 2017 2:32 pm

இயக்குனர்களை காக்க வைத்த தனுஷ்!
-

-
வேலையில்லா பட்டதாரி - 2 படத்தில் நடித்த தனுஷ், ராஜ்கிரண்
நடிப்பில், பவர்பாண்டி என்ற படத்தை இயக்கும் வேலையில்
இறங்கியிருப்பதால், அவர் நடித்து வந்த, கவுதம் மேனனின்,
என்னை நோக்கி பாயும் தோட்டா மற்றும் வெற்றிமாறனின்
வடசென்னை படங்கள் பாதியில் நிற்கின்றன.

இதில், கவுதம்மேனன், தனுஷுக்காக காத்திருக்காமல்,
விக்ரம் நடிப்பில், துருவ நட்சத்திரம் படத்தை துவங்கி விட்டார்.

ஆனால், வெற்றிமாறனோ, 'தனுஷ் எத்தனை மாதங்களுக்கு
பின் வந்தாலும், படப்பிடிப்பு நடத்துவேன்...' என்று
காத்திருக்கிறார்.

— சி.பொ.,
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார திரைப்பட செய்திகள்...

Post by ayyasamy ram on Sun Mar 05, 2017 2:33 pm

விஜய சேதுபதியின் வில்லன் ஆர்வம்!
-

-
ரம்மி, புறம்போக்கு மற்றும் இறைவி உட்பட, சில படங்களில்,
மல்டி கதாநாயகன் கதைகளில் நடித்துள்ள விஜயசேதுபதி,
தற்போது, மாதவனுடன் நடிக்கும், விக்ரம் வேதா படத்தை
தொடர்ந்து, மல்டி கதாநாயகன் கதைகளில் நடிக்க,
ஆர்வமாக இருப்பதாக கூறி வருகிறார்.

அத்துடன், விஜய் மற்றும் அஜித் போன்ற நடிகர்களின்
படங்களில் வில்லனாக நடிக்கவும் தயாராக இருப்பதாக
கூறி வருகிறார்.

— சி.பொ.,
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார திரைப்பட செய்திகள்...

Post by ayyasamy ram on Sun Mar 05, 2017 2:34 pm

குறும்பட இயக்குனராக ஜோதிகா!
-

-
மகளிர் மட்டும் படத்தில், குறும் படமெடுக்கும் இயக்குனர்
வேடத்தில் நடித்துள்ளார், ஜோதிகா.

ஒரு உண்மை சம்பவத்தை, அவர் படமாக்கும் போது,
சந்திக்கும் பிரச்னைகள் தான், இப்படம். இதில்,
ஜோதிகாவுக்கு விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்பதால்,
அவரை, 'டப்பிங்' பேச வைத்துள்ளார், இயக்குனர் பிரம்மா.

இதற்கு முன், மாயாவி படத்தில் சொந்தக்குரலில், 'டப்பிங்'
பேசியுள்ளார்.

— சினிமா பொன்னையா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார திரைப்பட செய்திகள்...

Post by ayyasamy ram on Sun Mar 05, 2017 2:37 pm

சினி துளிகள்
-

-
* தெலுங்கானா மாநிலத்தின், கைத்தறி தூதராக நியமிக்கப்
பட்டுள்ளார், சமந்தா.

* மிஷ்கினின், துப்பறிவாளன் படத்தை அடுத்து, இரும்புத்திரை
என்ற படத்தில் நடிக்கிறார், விஷால்.

* ஆர்யா நடிக்கும், சந்தனதேவன் படம், ஜல்லிக்கட்டு கதையை
மையமாக வைத்து உருவாகிறது.
-
---------------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார திரைப்பட செய்திகள்...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum