ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

குங்ஃபூ ரசிகர்களுக்கு குதூகல விருந்து!

View previous topic View next topic Go down

குங்ஃபூ ரசிகர்களுக்கு குதூகல விருந்து!

Post by ayyasamy ram on Mon Feb 27, 2017 2:15 pm


-
தேவி’ ஹிட்டுக்குப் பிறகு அடுத்த அமர்க்களத்துக்கு
அசத்தலாக ரெடியாகியிருக்கிறார் பிரபுதேவா. படத்தின்
பெயர் ‘யங் மங் சங்’.

புதுமுக இயக்குநர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்குகிறார்.
தடபுடலாக இதன் தொடக்கவிழாவை சமீபத்தில்
நடத்தினார்கள். எம்.எஸ்.அர்ஜுனை ஓய்வு நேரத்தில்
ஓரங்கட்டினோம்.“தலைப்பு கோக்குமாக்கா இருக்கே?”

“ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்க என்னவெல்லாம்
வித்தை காட்டணுமோ அத்தைனையும் காட்ட வேண்டியிருக்கு.
ரூம் போட்டு யோசிச்சி இந்த டைட்டிலைப் பிடிச்சோம்.

யங்க நாராயணன் மங்களம் சங்கர் என்கிற பெயரின் சுருக்கமே
‘யங் மங் சங்’. எப்பூடி?”“காமெடி படமா?”

“காமெடி கலந்த ஆக்‌ஷன் படம். கதையை கேட்காதீங்க.
புரூஸ்லீ, ஜெட்லீ, ஜாக்கிசான் படம் மாதிரி பக்கா மாஸா
இருக்கும்.”“பிரபுதேவாவை எப்படி பிடிச்சீங்க?”

“மாஸ்டர் பாலிவுட்டில் பிஸியா இருக்காருன்னு அவரை நாம
யோசிக்கிறதே இல்லை. உண்மையில் நல்ல கதை அமைஞ்சா
அவர் தமிழுக்குதான் முதலில் முக்கியத்துவம் கொடுக்கிறார்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37399
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: குங்ஃபூ ரசிகர்களுக்கு குதூகல விருந்து!

Post by ayyasamy ram on Mon Feb 27, 2017 2:15 pm


‘தேவி’ ஹிட் ஆனதுமே, நிறைய பேரிடம் கதை கேட்டார்.
நான் இந்த லைனை சொன்னேன். இது பீரியட் படம் என்பதால்
இம்ப்ரஸ் ஆகிட்டாரு. இதுலே கமிட் ஆனதிலிருந்து அவர்தான்
படத்தோட முதுகெலும்பா இருந்து எல்லாத்தையும் பார்த்து
பார்த்து கவனிக்கிறார். அவரோட லுக்கு, கேரக்டர் எல்லாமே
ஃப்ரெஷ்ஷா இருக்கும்.

இதுவரை நடனப்புயலாதான் அவரைப் பார்த்தோம். இதில்
மாஸ்டர் எடுக்கிற ஆக்‌ஷன் அவதாரம், ரசிகர்களுக்கு செம
தீனியா இருக்கு. குங்ஃபூ கலையிலே நிறைய வகைகள் இருக்கு.
இதில் பிரத்யேகமான ஒரு வகையை பயிற்சிக்கு
எடுத்துக்கிட்டிருக்காரு.”

“லட்சுமிமேனன்?”

“பரதநாட்டிய டான்ஸரா வர்றாங்க. ஏகத்துக்கும் வில்லேஜ்
சப்ஜெக்ட் பண்ணிட்டாங்க. இதுலே டிஃபரன்டா மெச்சூர்டான
ஒரு ரோல் செய்யுறாங்க. பீரியட் மூவி என்பதால் அவங்க
கெட்டப் வித்தியாசமா இருக்கும்.”

“நிறைய ஸ்டார்ஸ் போலிருக்கே?”

“ஆமாம். ‘மங்’ கேரக்டர் ஆர்.ஜே.பாலாஜி, ‘சங்’ கேரக்டரில்
கும்கி அஸ்வின் நடிக்கிறாங்க.

முன்னாடி ஹீரோவா நடிச்சி இசையமைப்பாளர் ஆன அம்ரீஷ்தான்
மியூசிக். ‘யோகி’ குருதேவ் ஒளிப்பதிவுன்னு பலமான கூட்டணி.
வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் கே.எஸ். சீனிவாசன்,
கே.எஸ்.சிவராமன் இருவரும் தயாரிப்பாளர்கள்.

படத்துல குங்ஃபூ வர்றதாலே முக்கியமான சீன்களை சீனாவில்
எடுக்கவுள்ளோம். நான் கேட்ட எல்லா வசதியையும்
தயாரிப்பாளர்கள் செய்து கொடுக்கிறாங்க.”

“உங்களைப் பத்தி சொல்லவே இல்லையே?”

“தமிழ்நாட்டுக்கே மின்சாரம் கொடுக்குற நெய்வேலிதான் சொந்த
ஊரு. படிச்சது எம்.பி.ஏ. படிக்கிறப்பவே சினிமா மேலேதான்
இன்ட்ரஸ்ட். வீட்டோட கடைக்குட்டிங்கிறதாலே செல்லம் ரொம்ப
ஜாஸ்தி. நான் என்ன பண்ணினாலும் அவ்வளவா கண்டுக்க
மாட்டாங்க.

‘முண்டாசுப்பட்டி’, ‘இன்று நேற்று நாளை’ போன்ற படங்களில்
இணை இயக்குநரா வேலை பார்த்தேன். நிறைய முயற்சிகள்
பண்ணிட்டு இப்போ புளியங்கொம்பா வாய்ப்பை பிடிச்சிருக்கேன்.”
-
-----------------------------------
-

– சுரேஷ்ராஜா
நன்றி-வண்ணத்திரை
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37399
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: குங்ஃபூ ரசிகர்களுக்கு குதூகல விருந்து!

Post by T.N.Balasubramanian on Tue Feb 28, 2017 6:18 pm

குங்ஃபூவா ?
குஷ்பு என்று படித்துவிட்டேன்.
தமிழக காங்கிரஸ் தலைவி ஆகிவிட்டார் போலிருக்கு. அதன் விருந்து என்று நினைத்தேன். 
ரமணியன் 


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22278
மதிப்பீடுகள் : 8298

View user profile

Back to top Go down

Re: குங்ஃபூ ரசிகர்களுக்கு குதூகல விருந்து!

Post by ayyasamy ram on Tue Feb 28, 2017 6:54 pm

@T.N.Balasubramanian wrote:குங்ஃபூவா ?
குஷ்பு என்று படித்துவிட்டேன்.
தமிழக காங்கிரஸ் தலைவி ஆகிவிட்டார் போலிருக்கு. அதன் விருந்து என்று நினைத்தேன். 
ரமணியன் 
மேற்கோள் செய்த பதிவு: 1235050
-

-
குஷ்பு குறித்து செய்தி ஏதும் உள்ளதா என தேடியபோது
கிடைத்த தகவல்

குஷ்புவின் பாஸ்போர்ட் 2022 வரை செல்லத்தக்கது.
-
அதில் புதிதாக ஸ்டாம்ப் ஒட்ட தாள்கள் இல்லாததால்
பாஸ்போர்ட் அலுவலகம் சென்றாராம்.
-
சட்டசபை தேர்தலின்போது நடிகையும், காங்கிரஸ்
செய்தித் தொடர்பாளருமான குஷ்பு மீது மூன்று
கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டது.

இந்நிலையில் வழக்குகளை காரணம் காட்டி குஷ்புவின்
பாஸ்போர்ட்டை புதுப்பிக்க சென்னை மண்டல பாஸ்போர்ட்
அலுவலக அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37399
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: குங்ஃபூ ரசிகர்களுக்கு குதூகல விருந்து!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum