ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கரையே இல்லாத ஆறு
 Mr.theni

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 Dr.S.Soundarapandian

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 Dr.S.Soundarapandian

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 Dr.S.Soundarapandian

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 Dr.S.Soundarapandian

முதியோர் காதல்
 Dr.S.Soundarapandian

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

என் அப்பா.
 Mr.theni

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 T.N.Balasubramanian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நடிப்புக்காக உயிரை பணயம் வைத்த அஞ்சனா!

View previous topic View next topic Go down

நடிப்புக்காக உயிரை பணயம் வைத்த அஞ்சனா!

Post by ayyasamy ram on Mon Feb 27, 2017 1:43 pm


-

கர்நாடகத்தை சேர்ந்த ஓர் இளம்பெண்ணையும்,
தமிழ்நாட்டு வாலிபன் ஒருவனையும் அடையாளம்
தெரியாத சிலர் கடத்துகிறார்கள்.

இருபது அடி ஆழமுள்ள குழியில் அவர்களை மறைத்து
வைக்கிறார்கள். ஐந்து நாட்கள் அந்தக் குழியில் வீழ்ந்து
கிடந்தவர்கள் எப்படியோ தப்புகிறார்கள். தங்களைக்
கடத்தியவர்கள் யார், எதற்காக கடத்தினார்கள் என்பதை
பிறகு கண்டுபிடிக்கிறார்கள்.

இந்த வித்தியாசமான கதையோடு தயார் ஆகியிருக்கும்
படம் ‘உயிர்க்கொடி’. பி.ஆர்.ரவி இயக்கி நடித்திருக்கும்
இப்படத்தை ஜெயக்கொடி பிக்சர்ஸ் ஜே.பி.அமல்ராஜ்
தயாரித்திருக்கிறார்.

கவிநாத் கேமரா. விக்னேஷ் பாஸ்கர் இசையமைத்து
இருக்கிறார்.இந்தப் படத்தின் மூலம் அஞ்சனா நட்சத்திரா
என்கிற கன்னட நடிகை தமிழில் அறிமுகமாகிறார்.

படத்தின் கதையில் வருவதைப் போலவே, ஷூட்டிங்கிலும்
அவர் ஐந்து நாட்கள் பட்டினி போடப்பட்டு மயங்கி
விழுந்தாராம்.

‘என்ன அநியாயம் இது?’ என்கிற கேள்வியோடு இயக்குநர்
பி.ஆர்.ரவியைச் சந்தித்தோம்.“இந்தக் கதையை அஞ்சனா
நட்சத்திராவிடம் சொல்லி, ஒரிஜினலாக நடிக்க வேண்டும்
என்று ஒப்புதல் பெற்றே நடிக்க வைத்தோம்.

பொக்லைன் இயந்திரம் கொண்டு நிஜமாகவே
குழி தோண்டி படப்பிடிப்பை நடத்தினோம். பசி சோர்வு முகத்தில்
தெரியவேண்டும் என்பதற்காக ஐந்து நாட்கள் அவருக்கு
தண்ணீரைத் தவிர வேறெதையும் தரவில்லை. ஐந்தாவது நாள்
திடீரென்று மயங்கி விழுந்தவரை, மருத்துவமனையில் சேர்த்து
சகஜநிலைக்குக் கொண்டுவந்தோம்.

கதைப்படி ஐந்து நாள் குழிக்குள் இருப்பவர்கள் தவிப்பார்கள்.
நாலாவது நாள் தாகத்தை தாங்காமல் மரணத்தை எட்டும்
நிலையில் இருவரும் தங்கள் சிறுநீரைக் குடித்து உயிர் தப்புவது
போன்று காட்சி. ‘இதையும் ஒரிஜினலா செய்யணுமா சார்?’
என்று கேட்டு அதிரவைத்து விட்டார் அஞ்சனா” என்று கொஞ்சம்
அதிர்ச்சியாகவே பேசினார் இயக்குநர் ரவி.

“நடிப்பு என்னோட தொழில் அல்ல, பேஷன். அதுக்காக எதையும்
செய்வேன். ‘உயிர்க்கொடி’ படத்தில் என்னுடைய உயிர்
போனாலும் பரவாயில்லை என்று ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறேன்.
படத்தில் காவிரி பிரச்னை பற்றிய வசனங்கள் உண்டு.

அதில் எங்கள் மாநில உணர்வுகளைப் பேசவும் இயக்குநர் இடம்
தந்திருக்கிறார்.

ஐந்து நாட்கள் விரும்பியே கேரக்டருக்காக பட்டினி கிடந்தேன்.
என் முழு சம்மதத்தோடுதான் இந்தக் காட்சிகளை
எடுத்திருக்கிறார்கள். இந்தப் படமும், என்னுடைய கேரக்டரும்
பெரிதும் பேசப்பட்டு என் உழைப்புக்கான அங்கீகாரம்
கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்று ஒரே பத்தியில் முடித்துக்
கொண்டார் அஞ்சனா.

———————–
மீரான்
வண்ணத்திரை
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum