புதிய பதிவுகள்
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பக்கம் பார்த்துப் பேசு - படித்ததில் பிடித்தது. Poll_c10பக்கம் பார்த்துப் பேசு - படித்ததில் பிடித்தது. Poll_m10பக்கம் பார்த்துப் பேசு - படித்ததில் பிடித்தது. Poll_c10 
51 Posts - 61%
Dr.S.Soundarapandian

13 Posts - 16%
ayyasamy ram

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%
prajai

2 Posts - 2%
Abiraj_26

Rutu

1 Post - 1%
Pradepa

natayanan@gmail.com
பக்கம் பார்த்துப் பேசு - படித்ததில் பிடித்தது. Poll_c10பக்கம் பார்த்துப் பேசு - படித்ததில் பிடித்தது. Poll_m10பக்கம் பார்த்துப் பேசு - படித்ததில் பிடித்தது. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பக்கம் பார்த்துப் பேசு - படித்ததில் பிடித்தது. Poll_c10பக்கம் பார்த்துப் பேசு - படித்ததில் பிடித்தது. Poll_m10பக்கம் பார்த்துப் பேசு - படித்ததில் பிடித்தது. Poll_c10 
408 Posts - 39%

301 Posts - 29%
Dr.S.Soundarapandian
பக்கம் பார்த்துப் பேசு - படித்ததில் பிடித்தது. Poll_c10பக்கம் பார்த்துப் பேசு - படித்ததில் பிடித்தது. Poll_m10பக்கம் பார்த்துப் பேசு - படித்ததில் பிடித்தது. Poll_c10 
231 Posts - 22%
sugumaran
பக்கம் பார்த்துப் பேசு - படித்ததில் பிடித்தது. Poll_c10பக்கம் பார்த்துப் பேசு - படித்ததில் பிடித்தது. Poll_m10பக்கம் பார்த்துப் பேசு - படித்ததில் பிடித்தது. Poll_c10 
28 Posts - 3%

27 Posts - 3%
krishnaamma
பக்கம் பார்த்துப் பேசு - படித்ததில் பிடித்தது. Poll_c10பக்கம் பார்த்துப் பேசு - படித்ததில் பிடித்தது. Poll_m10பக்கம் பார்த்துப் பேசு - படித்ததில் பிடித்தது. Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
பக்கம் பார்த்துப் பேசு - படித்ததில் பிடித்தது. Poll_c10பக்கம் பார்த்துப் பேசு - படித்ததில் பிடித்தது. Poll_m10பக்கம் பார்த்துப் பேசு - படித்ததில் பிடித்தது. Poll_c10 
18 Posts - 2%

8 Posts - 1%

5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்கம் பார்த்துப் பேசு - படித்ததில் பிடித்தது.

avatar
Guest
Guest

PostGuest Sun Jan 29, 2017 6:05 pm

நம்மைச் சுற்றி எத்தனை எத்தனை காதுகள்..!
நாம் ஒருவரைப் பாராட்டிப் பேசினால் கண்டுகொள்ளாத 
காதுகள், ஒருவரைத் தவறாகப் பேசும்போதுமட்டும் 
முழுமையாக உள்வாங்கிக் கொள்கின்றன.

பேருந்திலோ, தொடர்வண்டியிலோ நாம் 
செல்லும்போது நம் உறவினர்களிடமோ, நண்பர்களிடமோ நம் 
தனிப்பட்ட இன்ப துன்பங்களையோ, அலுவலகம் சார்ந்த 
செய்திகளையோ நாம் பேசிக் கொண்டுவருவோம். நம் அருகே 
பயணிக்கும் ஒருவர் நமக்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாதவராக 
இருந்தாலும் தம் காதுகளைக் கூர்தீட்டிக்கொண்டு கேட்பார். சிலநேரங்களில் நம்மோடு கலந்து  நமக்கு சில ஆலோசனைகள் கூட சொல்வார். இது உணவகத்தில் உணவு பரிமாறிய பணியாள் நாம் உண்பதையே உற்றுநோக்கிக்  கொண்டிருப்பது போலவே இருக்கும்.

அடுத்தவர் தனிப்பட்ட வாழ்க்கையை அறிந்துகொள்வதில் சிலருக்கு இருக்கும் ஆர்வம், இன்று பலருக்கு அவர்களின் வாழ்வில் கூட இருப்பதில்லை. இன்றும் பார்க்கிறோம் அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள்,  விளையாட்டு வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அறிந்து கொள்வதில் நாமோ, நம்மைச்சுற்றி இருப்பவர்களோ எவ்வளவு 
ஆர்வம் கொள்கிறோம்..!

பசி, தண்ணீர் தாகம்  போல  “ஒட்டுக்கேட்டல்“ என்னும் பண்பு 
சிலருக்கு கூடப்பிறந்த பழக்கமாகவே இருக்கிறது.

சங்ககாலத்தில் இப்படி காது கொடுத்துக்  கேட்பதை அம்பல், என்றும் அலர்  என்றும் பெயரிட்டு அழைத்தனர்.
அதனால் தான் நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்..
'பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே' என்று..

அதனால் தமிழ் உறவுகளே..
நம்மைச்சுற்றி நிறைய காதுகள் இருக்கின்றன 
என்பதை அறிந்து பக்கம் பார்த்துப் பேசுவோம், இன்னொருவர் 
பேசுவதை  அவர் அறியாது கேட்டல், அதை இன்னொருவரிடம் 
சொல்லுதல் அநாகரீகம் என்பதை உணர்வோம்.

மனிதர்கள் வெறும் காதுகளில் ஒட்டுக்கேட்ட காலம் கடந்து
இன்று, தொலைபேசிகள், அலைபேசிகள்,இணையங்கள் 
வழியே ஒட்டுக் கேட்கும் காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் 
என்பதையும் நினைவில் கொள்வோம்.

முனைவர் இரா.குணசீலன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக