ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஏழு தாளங்கள்
 ayyasamy ram

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 ayyasamy ram

என் அப்பா.
 ayyasamy ram

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 ayyasamy ram

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

சட்டசபை காவலர்களாக போலீஸ் அதிகாரிகள்; தி.மு.க.வை வெளியேற்ற அனுமதி

View previous topic View next topic Go down

சட்டசபை காவலர்களாக போலீஸ் அதிகாரிகள்; தி.மு.க.வை வெளியேற்ற அனுமதி

Post by ayyasamy ram on Sun Feb 19, 2017 7:24 am

சென்னை: சட்டசபையில் இன்று (பிப்.,18) நடந்த களேபரத்தில்
தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்ற 9 போலீஸ்
அதிகாரிகளுக்கு அனுமதி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நம்பிக்கை ஓட்டெடுப்பு

-
தமிழக சட்டசபையில் இன்று (பிப்.,18) முதல்வர் இடைப்பாடி
பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது.
ரகசிய ஓட்டெடுப்பு நடத்த கோரி தி.மு.க, எம்.எல்.ஏ.,க்கள்
கோரிக்கை விடுத்தனர்.

எதிர்கட்சியினரின் கோரிக்கையை ஏற்க சபாநயாகர் தனபால்
மறுத்துவிட்டார்.
-

-
தி.மு.க., அமளி
-
இதை கண்டித்து தி.மு.க., எம்.எல்.ஏ.,கள் சபாநாயகர்
இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர்.

இதனால், கடுப்பான சபாநாயகர் சட்டசபை காவலர்கள்
மூலம் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்ற
உத்தரவிட்டார்.

எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சட்டசபை காவலர்களால்
சட்டை கிழிக்கப்பட்ட நிலையில் வெளியேற்றப்பட்டார்.
தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களும் வெளியேற்றப்பட்டனர்.



போலீஸ் அதிகாரிகளுக்கு அனுமதி



இந்நிலையில், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்ற
9 போலீஸ் அதிகாரிகளுக்கு சட்டசபை செயலர் அனுமதி
வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அம்பத்துார் போலீஸ் துணை கமிஷனர் சுதாகர் சட்டசபை
காவலர் உடையில் வந்த புகைப்படம் சமூக வலைதளங்களில்
வேகமாக பரவி வருகிறது.

இதுதொடர்பாக, சென்னை போலீஸ் கமிஷனருக்கு
சட்டசபை செயலர் ஜமாலுதீன் அனுப்பிய கடிதத்தில்
கூறியுள்ளதாவது:

தி.மு.க., உறுப்பினர்களை சட்டசபையிலிருந்து
வலுக்கட்டாயமாக வெளியேற்ற சபாநாயகர்
உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக, சட்டசபையை ஒத்திவைக்கப்படுவதாக
சபாநாயகர் 1.28 மணிக்கு அறிவித்தார்.

சட்டசபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் தி.மு.க., உறுப்பினர்
வெளியேற மறுத்து சபைக்குள் அமர்ந்து உள்ளனர்.

சபாநாயகரின் அறிவுறுத்தலின்படி, தி.மு.க.,உறுப்பினர்களை
சட்டசபை வளாகத்திலிருந்து வெளியேற்ற பின்வரும் மூத்த
போலீஸ் அதிகாரிகளை சட்டசபைக்குள் நுழைய அனுமதி
அளிக்கப்படுகிறது.

போலீஸ் அதிகாரிகள் விவரம்:
1. ஸ்ரீதர் - கூடுதல் கமிஷனர்
2. சந்தோஷ் குமார் - இணை கமிஷனர் (மேற்கு)
3. ஜோஷி நிர்மல் குமார் - இணை கமிஷனர் (வடக்கு)
4. சுதாகர் - துணை கமிஷனர் (அம்பத்துார்)
5. ரவி - உதவி கமிஷனர் (பூக்கடை பஜார்)

6.கோவிந்த் ராஜ் - உதவி கமிஷனர் (மடிப்பாக்கம்)
7. சிவ பாஸ்கர் - உதவி கமிஷனர் (கீழ்பாக்கம்)
8. முத்தழகு - உதவி கமிஷனர் (பூந்தமல்லி)
9. தேவராஜ் - உதவி கமிஷனர் (கட்டுப்பாட்டு அறை)

சென்னை போலீஸ் அதிகாரிகளை சட்டசபை காவலர்களாக
பயன்படுத்திய சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.
-
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37398
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum