உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வேலன்:-ஹார்ட்டிஸ்கினை பரிசோதிக்க-CheckDrive.-Abelssoft
by மாணிக்கம் நடேசன் Today at 8:58 am

» டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்
by ayyasamy ram Today at 8:51 am

» பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா ஓரணியில் திரண்டது; வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு மக்கள் விளக்கு ஏற்றினார்கள்
by ayyasamy ram Today at 8:49 am

» மூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு
by ayyasamy ram Today at 8:47 am

» வேலன்:-கணிணி வேகமாக செயல்பட -JET DRIVE.
by velang Today at 7:25 am

» வாரியாரின் சொற்பொழிவிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தி.க.சிவசங்கரன் எழுதிய, ‘தாமரை’ இலக்கிய இதழிலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 11:32 pm

» கல்கி எழுதிய, ‘படித்தேன், ரசித்தேன்…’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 11:32 pm

» அல்லல் நீங்க…
by ayyasamy ram Yesterday at 11:30 pm

» குலதெய்வத்தை கும்பிடுங்கள்
by ayyasamy ram Yesterday at 11:30 pm

» துளிப்பா
by ayyasamy ram Yesterday at 11:27 pm

» ஐந்து நிலங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:26 pm

» சுற்றுலா போன சிவசாமி!
by ayyasamy ram Yesterday at 11:25 pm

» ருத்ர முத்திரையை பயன்படுத்தி வெரிகோஸ் வெயின் பிரச்சனையை சரிசெய்யலாம்…!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» தமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» இந்தியாவில் 15-ந் தேதி முதல் மீண்டும் ரெயில் சேவை - தயாராக இருக்க அனைத்து மண்டலங்களுக்கும் அறிவுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» ஆயுஷ் அமைச்சகம் வௌயிட்டுள்ள ஆலோசனைகள் + ட்விட்டரில் மோடி
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» உன்னோடு ஒரு நிமிஷம் - வெ.இறையன்பு நூலினை டவுன்லோட் செய்ய .
by prajai Yesterday at 6:12 pm

» புத்தகம் கிடைக்குமா
by prajai Yesterday at 6:08 pm

» அங்கேயும் நம்ம ஊரு போலத்தான், ஞாயிற்றுக்கிழமை லண்டன் பூங்காவுக்கு வந்த 3 ஆயிரம் பேர்
by சக்தி18 Yesterday at 5:42 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:41 pm

» வீரமாமுனிவர்
by சக்தி18 Yesterday at 5:39 pm

» பொருத்துக...
by சக்தி18 Yesterday at 5:36 pm

» உன் புன்னகை போதுமடி சில பூக்களும் பூக்குமடி
by சக்தி18 Yesterday at 5:12 pm

» காமராஜரின் தாயார் பெயர் - (குறுக்கெழுத்துப் போட்டி)
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» இறைவனின் கோபம்.......
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm

» பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:44 pm

» எங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை: வட கொரியா
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» ஆழ்ந்த துாக்கமே ஆரோக்கிய ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:31 pm

» வைரமுத்துவின் நூல்கள் இலவச பதிவிறக்கம்
by BookzTamil Yesterday at 4:17 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:15 pm

» கடவுள் பார்க்கும் ஆட்டம்..
by ayyasamy ram Yesterday at 11:16 am

» வட்டியும் முதலும் - ராஜு முருகன்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» அந்த 3 பேரை காணவில்லை.
by T.N.Balasubramanian Yesterday at 10:49 am

» `டவுட் கேட்ட சிறுமி, வீட்டுக்கே வந்த ஆசிரியர்’ - `டீச்சர் ஆஃப் தி இயர்’ என்று புகழ்ந்த நெட்டிசன்கள்
by ayyasamy ram Yesterday at 10:42 am

» விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்!
by T.N.Balasubramanian Yesterday at 10:35 am

» பல்லக்கு ஏன் தவறான பாதையில் செல்கிறது?
by ayyasamy ram Yesterday at 7:10 am

» ராபர்ட் கால்டுவெல்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» கவிச்சக்கரவர்த்தி கம்பர்
by ayyasamy ram Yesterday at 7:07 am

» இங்கிலாந்தின் பிரபல டிவி தொடர் குழந்தை நட்சத்திரம் மரணம்
by ayyasamy ram Yesterday at 12:43 am

» நோயாளிகளுக்கு உதவ 'ரோபோ'க்கள் அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 12:39 am

» ஆஸ்திரேலியாவில் கொரோனா விகிதம் குறைந்தது ; பிரதமர் ஸ்காட் மோரிசன்
by ayyasamy ram Yesterday at 12:36 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Sat Apr 04, 2020 10:06 pm

» நாளை 9 நிமிட லைட் ஆஃப்; மின் தொடரமைப்பில் இப்படியொரு சிக்கல்- எப்படி சமாளிப்பார்கள்?
by krishnaamma Sat Apr 04, 2020 9:37 pm

» உணவுகளின் போட்டோகள் II :)'காரமல்/ caramel பாப்கார்ன் !
by krishnaamma Sat Apr 04, 2020 9:12 pm

» வீட்டிலே popcorn செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn
by krishnaamma Sat Apr 04, 2020 9:01 pm

» சீனாவில் நாளை துக்க தினம் அனுசரிப்பு
by krishnaamma Sat Apr 04, 2020 8:43 pm

» அமெரிக்கர்கள் முகக்கவசம் அணியுங்கள்; ஆனால், நான் அணியமாட்டேன்: டிரம்ப்
by krishnaamma Sat Apr 04, 2020 8:42 pm

» கொரோனா பாதிப்பு - தொடர் பதிவு
by krishnaamma Sat Apr 04, 2020 8:39 pm

Admins Online

சினிமாவில் இருந்து டி.வியில் கலக்கிய அந்த ஏழு ஹீரோயின்கள்!

 சினிமாவில் இருந்து டி.வியில் கலக்கிய அந்த ஏழு ஹீரோயின்கள்! Empty சினிமாவில் இருந்து டி.வியில் கலக்கிய அந்த ஏழு ஹீரோயின்கள்!

Post by ayyasamy ram on Sat Feb 18, 2017 6:56 pm

 சினிமாவில் இருந்து டி.வியில் கலக்கிய அந்த ஏழு ஹீரோயின்கள்! FPU0vKR3SpOH0Sq71IAr+serial_1_600_14425

-
வெள்ளித்திரையில் மாஸ் ஹீரோக்களுடன் டூயட் பாடிய
டாப் மோஸ்ட் நடிகைகள், சின்னத்திரையையும் கலக்கத்
தவறியதே இல்லை.

அந்த வகையில் ராதிகா, ரம்யா கிருஷ்ணன் ஆகிய இருவரும்
இன்றைக்கும் டிவி உலகின் வான்டட் நாயகிகள். இந்த இரண்டு
பேரும் உதாரணம் மட்டுமே! மெகாத்தொடர் வரலாறு
தொடங்கிய காலகட்டத்திலிருந்தே சினிமாவில் பல ரவுண்டுகளை
முடித்துவிட்டு,
டிவியிலும் ஒரு ரவுண்டு வருவதுதான் கதாநாயகிகளின் ஃபேஷன்...

இன்றும் அது தொடர்கிறது. அவர்களில் சிலரைப் பற்றிய ஒரு குட்டி
ரீகேப் இது!

சினிமாவில் இருந்து டிவிக்கு வந்த நடிகைகள்

சுகன்யா:

‘சின்ன ராசாவே சித்தெறும்பு உன்னைக் கடிக்குதா?’ என்று
பிரபுதேவாவுடன் அதிரிபுதிரி நடனம் ஆடி சிட்டி ரசிகர்களையும்,
‘முத்துமணி மாலை’ என்று கண்டாங்கி கொசுவப் புடவையுடன்
கிராமத்து ரசிகர்களையும் ஒருசேரக் கவர்ந்த சுகன்யா, பரத
நாட்டியத்திலும் கில்லி.

சினிமாவில் நடிகையாக நடித்துக் கொண்டிருந்தவர்,
அதிலிருந்து விலகியதும் கால் வைத்தது டிவி சீரியல்களில்.
சன் டி.வியில் ஒளிப்பரப்பான ‘ஆனந்தம்’ சீரியலுக்கு சிறுசுகளில்
இருந்து மீசைகள் வரை ரசிகர்களாக இருந்தனர்.

‘ஆனந்தம் இது ஆனந்தம்’ என்ற பாடல் ஒலிக்கத் தொடங்கும்
போதே கணவர், குழந்தைகளை மறந்து சுகன்யாவை ரசிக்கத்
தொடங்கியிருப்பார்கள் இல்லத்தரசிகள்.
-
--------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54469
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சினிமாவில் இருந்து டி.வியில் கலக்கிய அந்த ஏழு ஹீரோயின்கள்! Empty Re: சினிமாவில் இருந்து டி.வியில் கலக்கிய அந்த ஏழு ஹீரோயின்கள்!

Post by ayyasamy ram on Sat Feb 18, 2017 7:07 pm

 சினிமாவில் இருந்து டி.வியில் கலக்கிய அந்த ஏழு ஹீரோயின்கள்! HSyBUEfmRp2QzZ1IXuAT+17-1479354086-bhanupriya4
-

பானுப்ரியா:

ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என்று 80 மற்றும் 90-களில்
எல்லா முன்னணி ஹீரோக்களுடனும் நடித்தவர் பானுப்பிரியா.
திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆனவர்,
கணவருடனான பிரிவுக்குப் பின்னர் சீரியல் உலகில் பிஸியானார்.

ஏ.வி.எம்-ன் `வாழ்க்கை’ சீரியலில் சீதாவாக நடித்து அசத்தினார்.
நடிகர் சிவக்குமாருடன் அவர் இணைந்து நடித்த
`பொறந்த வீடா புகுந்த வீடா’ திரைப்படம் அதே கதையுடன்
சீரியலாக உருவெடுத்தபோது, அதிலும் ஹீரோயின்
பானுப்ரியாதான்.

தற்போது பானுப்ரியா எடுத்திருக்கும் அவதாரம், `யமுனா’.
-
-------------------------

தேவயானி:

டி.வி சீரியல்களில் ‘ப்ரைம் டைம்’ என்னும் ஹாட் சீட்டில்
ஒளிபரப்பான சீரியல் ‘கோலங்கள்’. இதில் க்யூட் அபியாக,
வில்லன் ஆதிக்கு சவால் விடும் பிசினஸ் லேடி
‘அபிநயா’வாக நடித்திருந்தவர் ‘காதல் கோட்டை’யில்
கமலியாகக் கலக்கிய அதே தேவயானிதான்.

ராஜகுமாரனை மணம் புரிந்த பிறகு சினிமாவுக்கு லீவு
விட்டிருந்த தேவயானியின் முதல் ‘டிவி என்ட்ரி’ கோலங்கள்
சீரியல். 1,500 எபிசோடுகளைத் தாண்டி வெற்றிகரமாக ஓடியது
இந்த சீரியல்.

===
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54469
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சினிமாவில் இருந்து டி.வியில் கலக்கிய அந்த ஏழு ஹீரோயின்கள்! Empty Re: சினிமாவில் இருந்து டி.வியில் கலக்கிய அந்த ஏழு ஹீரோயின்கள்!

Post by ayyasamy ram on Sat Feb 18, 2017 7:13 pm

சீதா:

விசுவின் குடும்பம் சார்ந்த கதையாகட்டும்,
கமலின் தைரியமான கதாபாத்திரமாகட்டும், ரஜினியின்
அல்ட்ரா மாடர்ன் பெண் கேரக்டராகட்டும் அத்தனையிலும்
அசத்தக் கூடியவர் நடிகை சீதா.

ஜோ-வுக்கு முன்பே தன்னுடைய குண்டு விழிகளால்
ரசிகர்களைக் கட்டிப் போட்டவர். சினிமாவிற்கு முழுக்குப்
போட்ட பிறகு சீரியலுக்குள் நுழைந்தார்.

‘இதயம்’, ‘பெண்’ என்று அழகான, அன்பான மாமியாராகவும்,
வழிமாறி வந்து அடைக்கலம் கேட்ட பெண்ணுக்கு நல்ல
தோழியாகவும் நடிப்பில் மிளிர்ந்தார். கூடவே, ‘வேலன்’
தொடரில் முருகனுக்கே அம்மாவான வேடம் என்று
‘ஹேப்பி டூ ஆக்ட் இன் சீரியல்’ என்றார் சீதா.
-
-------------------------------------------------
 சினிமாவில் இருந்து டி.வியில் கலக்கிய அந்த ஏழு ஹீரோயின்கள்! D9A2dcpwSm0iPr1Ch8hd+sinran
---
சிம்ரன்:

90களின் பிற்பாதியில் இளைஞர்களின் மனம்கவர்ந்த
கனவுக்கன்னி. இடைக்காகவே பெயர் போனவர்.

மொழி தெரியாவிட்டாலும் நடனத்திலும் நடிப்பிலும் அத்தனை
பேரையும் ரசிக்க வைத்தவர். பைலட் தீபக்குடனான
திருமணத்துக்குப் பிறகு குழந்தை, குடும்பம் என்று செட்டில்
ஆனவர் மீண்டும் டிவி உலகின் மூலமாக ரசிகர்களுக்காகத்
திரும்பி வந்தார்.

‘ஜாக்பாட்’ ஷோவில் குஷ்புவை ரீப்ளேஸ் செய்தவர்,
‘சிம்ரன் திரை’, ‘அக்னிப் பறவை’ என சீரியல்களிலும்
சூப்பர் சிம்ரனாக நடிப்பில் பின்னியெடுத்தார்.
-
---------------------------------------------------


Last edited by ayyasamy ram on Sat Feb 18, 2017 7:19 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54469
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சினிமாவில் இருந்து டி.வியில் கலக்கிய அந்த ஏழு ஹீரோயின்கள்! Empty Re: சினிமாவில் இருந்து டி.வியில் கலக்கிய அந்த ஏழு ஹீரோயின்கள்!

Post by ayyasamy ram on Sat Feb 18, 2017 7:13 pm


ஸ்ரீப்ரியா:

’பில்லா’வில் ரஜினிக்கே சவால் விட்ட கதாநாயகி ஸ்ரீப்ரியா.
சினிமா கடலிலிருந்து ஒதுங்கி, சீரியல் கரையோரம்
இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தார். ‘சின்னப் பாப்பா
பெரிய பாப்பா’ பார்ட்-1ல் சின்னப் பாப்பாவாக காமெடி
நடிப்பில் கலகல அட்ராசிட்டி செய்திருப்பார் ஸ்ரீப்ரியா.
-
--------------------------------------------

பூர்ணிமா இந்திரஜித்:

இவர்களுக்கெல்லாம் நடுவில் இவர் யார் என்கிற சந்தேகம்
உங்களுக்கு எழலாம். மலையாள, தமிழ் சினிமாவில் நடிப்பில்
பட்டையைக் கிளப்பும் நடிகர் ப்ருத்வி ராஜின் அண்ணன்
இந்திரஜித்.

அவரும் மலையாள சினிமாவில் டாப் நடிகர்தான்.
இந்திரஜித்தின் மனைவிதான் பூர்ணிமா இந்திரஜித்.
தமிழில் விஜய், ஷாலினி நடிப்பில் காதலர்களின் உலகில்
நீங்கா இடம்பிடித்த ’காதலுக்கு மரியாதை’ படத்தில் ஷாலினி
தோழியாக ஒரு பெண் வருவாரே... அவரேதான்.

மலையாள சினிமா, திருமணம், குடும்பம் என்று செட்டிலானவர்,
தமிழில் ஒரே ஒரு சீரியலில் நடித்திருக்கிறார். ஆனால், இன்று
வரை தமிழ் ரசிகர்கள் மறக்க முடியாத அளவுக்கு பவர்ஃபுல்லான
கேரக்டர். ‘கோலங்கள்’ சீரியலில் ’மேனகா’ என்னும் பிசினஸ்
பெண்ணாக, தேவயானிக்கே சவால் விட்டுக் கலக்கியிருப்பார்
பூர்ணிமா.

தற்போது மேடம் கேரளாவில் பாப்புலர் காஸ்ட்யூம் டிசைனர்.
-
---
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54469
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சினிமாவில் இருந்து டி.வியில் கலக்கிய அந்த ஏழு ஹீரோயின்கள்! Empty Re: சினிமாவில் இருந்து டி.வியில் கலக்கிய அந்த ஏழு ஹீரோயின்கள்!

Post by ayyasamy ram on Sat Feb 18, 2017 7:14 pmஇவர்களையும் தாண்டி தமிழ் சினிமாவில் நம்பர் ஒன்
இடத்திலிருந்த ஆச்சி மனோரமா, குஷ்பு, சோனியா
அகர்வால், நளினி, சங்கவி, மீனா, விஜயலட்சுமி, உமா
என்று முக்கால்வாசி ஹீரோயின்கள் டிவி சீரியல்களிலும்
ஹீரோயின்களாக வலம் வந்துள்ளனர்.

சுஹாசினி, அமலா, ரேவதி, ஸ்ரீவித்யா என எல்லா டாப்
நடிகைகளுக்குமே சினிமா தாய் வீடு... சீரியல் உலகம்
புகுந்த வீடு!
-
---------------------
நன்றி- விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54469
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சினிமாவில் இருந்து டி.வியில் கலக்கிய அந்த ஏழு ஹீரோயின்கள்! Empty Re: சினிமாவில் இருந்து டி.வியில் கலக்கிய அந்த ஏழு ஹீரோயின்கள்!

Post by மூர்த்தி on Sat Feb 18, 2017 9:26 pm

தமிழன் படம் மூலம் அறிமுகமான பிரியங்கா சோப்ரா ,தற்போது அமெரிக்க ABC தொலைக்காட்சித் தொடரான Quantico இல் (FBI ) பிரதான பாத்திரத்தில் நடித்து வருகிறார். வரவேற்பு - பிரமாண்டம்.

மூர்த்தி
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

Back to top Go down

 சினிமாவில் இருந்து டி.வியில் கலக்கிய அந்த ஏழு ஹீரோயின்கள்! Empty Re: சினிமாவில் இருந்து டி.வியில் கலக்கிய அந்த ஏழு ஹீரோயின்கள்!

Post by krishnaamma on Sun Feb 19, 2017 10:13 am

நல்ல பதிவு ராம் அண்ணா புன்னகை திறமைக்கு எங்கிருந்தாலும் மதிப்பு கிடைக்கும் தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61074
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12422

Back to top Go down

 சினிமாவில் இருந்து டி.வியில் கலக்கிய அந்த ஏழு ஹீரோயின்கள்! Empty Re: சினிமாவில் இருந்து டி.வியில் கலக்கிய அந்த ஏழு ஹீரோயின்கள்!

Post by krishnaamma on Sun Feb 19, 2017 10:15 am

@மூர்த்தி wrote:தமிழன் படம் மூலம் அறிமுகமான பிரியங்கா சோப்ரா ,தற்போது அமெரிக்க ABC  தொலைக்காட்சித் தொடரான Quantico  இல் (FBI ) பிரதான பாத்திரத்தில் நடித்து வருகிறார். வரவேற்பு - பிரமாண்டம்.


ஆமாம், மிக அருமையான நடிகை அவர் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61074
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12422

Back to top Go down

 சினிமாவில் இருந்து டி.வியில் கலக்கிய அந்த ஏழு ஹீரோயின்கள்! Empty Re: சினிமாவில் இருந்து டி.வியில் கலக்கிய அந்த ஏழு ஹீரோயின்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை