ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்

View previous topic View next topic Go down

சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்

Post by T.N.Balasubramanian on Tue Feb 14, 2017 11:58 am

சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம் 


சொத்து குவிப்பு வழக்கு --சசிகலா தண்டனை ----சம்பந்தமாக தனித்தனி திரி ஆரம்பிக்க வேண்டாம் 
என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பதிவுகள் இணைக்கப்படுகின்றன / இருமுறை வந்தவை நீக்கப்படுகின்றன 


ரமணியன் 


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22239
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்

Post by ayyasamy ram on Tue Feb 14, 2017 3:12 pm


-
எடப்பாடி பழனிச்சாமி | கோப்புப் படம்.
-
அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி
தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

-
தேர்வு செய்யப்பட்ட கடிதம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-
----------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்

Post by ayyasamy ram on Tue Feb 14, 2017 3:14 pm

சொத்துக்குவிப்பு வழக்கில் 8 நிமிடத்திலேயே உ.நீ. தீர்ப்பு
-

சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எடுத்துக் கொண்ட நேரம் வெறும் 8 நிமிடங்கள் மட்டுமே.

10.32 மணிக்கு நீதிபதிகள் பி.சி.கோஸ் மற்றும் அமிதவ ராய் இருக்கைக்கு வந்தனர். 6-ம் எண் அறையில் நிறைய வழக்கறிஞர்களும் ஊடகவியலாளர்களும் குழுமியிருந்தனர்.

நீதிமன்ற ஊழியர் மிகப்பெரிய தீர்ப்பு அடங்கிய சீலிட்ட உறையை திறக்க, இரண்டு நீதிபதிகளும் சில கணங்கள் விவாதித்தனர்.

பேரமைதி நிலவ நீதிபதி கோஸ், தீர்ப்பை அளிக்கும் முன், “தீர்ப்பின் சுமையை நாங்கள் எடுத்துக் கொண்டோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்” என்றார்.

உடனேயே நீதிபதி கோஸ், தீர்ப்பின் முக்கியமான பகுதியை வாசிக்கத் தொடங்கினார். 10.40க்கு தீர்ப்பு அளிக்கப்பட்டது.

தீர்ப்பை நீதிபதி கோஸ் வாசித்தவுடன் நீதிமன்ற அறையின் பேரமைதி கலைந்தது, பத்திரிகையாளர்களும், சில வழக்கறிஞர்களும் தீர்ப்பின் விவரங்களை அளிக்க வேகமாக அறையை விட்டு வெளியேறினர்.

இந்த காட்சிகளுக்கிடையே நீதிபதி ராய், “சமுதாயத்தில் அதிகரித்து வரும் ஊழல் என்ற அச்சுறுத்தல் குறித்து நாங்கள் எங்கள் கவலைகளை இந்த தீர்ப்பின் மூலமாக வெளிப்படுத்தியுள்ளோம்” என்றார்
-
தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்

Post by ayyasamy ram on Tue Feb 14, 2017 3:16 pm


மனக்கசப்பை மறந்து ஒற்றுமையாக செயல்படுவோம்

-
தற்காலிகமாக நமக்கிடையே ஏற்பட்ட சில கசப்பான 
நிகழ்வுகளை மறந்து நாம் அனைவரும் எப்போதும் போல
ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்று அதிமுக
எம்.எல்.ஏக்களுக்கு பொறுப்பு முதல்வர் ஓபிஎஸ் அழைப்பு
விடுத்துள்ளார்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்

Post by ayyasamy ram on Tue Feb 14, 2017 3:19 pm

ஓபிஎஸ் உட்பட அவரது ஆதரவாளர்கள் 20 பேர் அதிமுகவிலிருந்து நீக்கம்

-
ஓபிஎஸ் உட்பட அவரது ஆதரவாளர்கள் 20 பேர் அதிமுகவிலிருந்து
நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா
அறிவித்துள்ளார்.

20 பேர் பட்டியல்

-
ஓ.பன்னீர்செல்வம்,
பொன்னையன்,
பி.எச்.பாண்டியன்,
நத்தம் விஸ்வநாதன்,
கே.பி.முனுசாமி,
மாஃபா பாண்டியராஜன்,
ப.மோகன்,
மனோஜ் பாண்டியன்,
ஜே.சி.டி. பிரபாகர்,
தவசி,
ஜெயபால்,
செல்வம்,
ராஜேந்திர பிரசாத்,
முகில்,
பரிதி இளம்வழுதி,
பொன்னுசாமி,
நீலகண்டன்,
ஐயப்பன்,
முத்துராமலிங்கம்,
முத்துச்செல்வி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்

Post by ayyasamy ram on Tue Feb 14, 2017 3:21 pm

அதிமுக பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால்
மு.க.ஸ்டாலினை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பதே
அரசியல் சட்ட நடைமுறைப்படி சரியான நிலைப்பாடாக
இருக்கும் என்று

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்

Post by ayyasamy ram on Tue Feb 14, 2017 3:27 pm


2017-02-14 15:20:19
-
சென்னை:
கூவத்தூரில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட நிர்வாகம்
அறிவித்துள்ளது.


கூவத்தூரில் அசாதாரண நிலை நிலவுவதால் காஞ்சி மாவட்ட
நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
-
---------------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்

Post by ayyasamy ram on Tue Feb 14, 2017 3:31 pm

சென்னை:

போயஸ் தோட்டத்தில் போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு
வாபஸ் பெறப்பட்டுள்ளது.

சசிகலா மீதான தீர்ப்புக்கு பிறகு போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
பெறப்பட்டுள்ளது.
-
-------------------------------
-சென்னை:

கூவத்தூர் செல்லும் வழியில் கோவளத்தில் அமைச்சர்
மா.பா.பாண்டியராஜன் தடுத்து நிறுத்தப்பட்டார்.


கூவத்தூரில் உள்ள அதிமுக எம்எல்ஏக்களை
சந்திக்க சென்ற போது அமைச்சர் பாண்டியராஜன் தடுத்து
நிறுத்தப்பட்டுள்ளார்.
-
----------------------------------------
-
சென்னை:
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் முதலமைச்சர்
ஓ.பன்னீர்செலவம் தொலைபேசியில் பேசி உள்ளார்.

சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க
தயாராக இருப்பதாக
ஆளுநரிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

-
----------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்

Post by ayyasamy ram on Tue Feb 14, 2017 3:35 pm

இதே வழக்கில் குன்ஹா தீர்ப்பு எழுதியபோது
ஓபிஎஸ் அணியினர் செய்தவை

1. தாடி வைத்து அழுது புலம்பல்
2. கலவரங்கள், கடையடைப்பு
3. கோயில்களில் சிறப்பு பூஜைகள்
4. அலகு குத்தி காவடி எடுத்தல்
5. கூட்டமாக மொட்டை அடித்தல்
6. வழக்கே திமுகவின் சதி என புகார்

அந்த குன்ஹா தீர்ப்பை உச்சநீதிமன்றம் இப்போது உறுதி செய்ததும் ஓபிஎஸ் அணியினர் செய்வது

1. சாலைகளில் பட்டாசு வெடித்தல்
2. புரட்சித்தலைவி அம்மா வாழ்க கோஷம்
3. WhatsAppல் மகிழ்ச்சிகளை பகிர்தல்
4. மக்களுக்கு இனிப்பு வழங்கல்
5. நீதி வென்றுவிட்டது என கொண்டாட்டம்

இவர்கள் லூசா? நாம் லூசா?

(நாமதான் , இதிலென்ன சந்தேகம்... ப.பி)
-
வாட்ஸ் அப் பகிர்வு
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்

Post by ayyasamy ram on Tue Feb 14, 2017 3:40 pm

வு
-
வாட்ஸ் அப் பகிர்வு
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்

Post by ayyasamy ram on Tue Feb 14, 2017 3:45 pm

சசிகலாவுக்கு தண்டனை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள்
-

-

-
வாட்ஸ் அப் பகிர்வு
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்

Post by T.N.Balasubramanian on Tue Feb 14, 2017 5:12 pm

@ayyasamy ram wrote:இதே வழக்கில் குன்ஹா தீர்ப்பு எழுதியபோது
ஓபிஎஸ் அணியினர் செய்தவை

1. தாடி வைத்து அழுது புலம்பல்
2. கலவரங்கள், கடையடைப்பு
3. கோயில்களில் சிறப்பு பூஜைகள்
4. அலகு குத்தி காவடி எடுத்தல்
5. கூட்டமாக மொட்டை அடித்தல்
6. வழக்கே திமுகவின் சதி என புகார்

அந்த குன்ஹா தீர்ப்பை உச்சநீதிமன்றம் இப்போது உறுதி செய்ததும் ஓபிஎஸ் அணியினர் செய்வது

1. சாலைகளில் பட்டாசு வெடித்தல்
2. புரட்சித்தலைவி அம்மா வாழ்க கோஷம்
3. WhatsAppல் மகிழ்ச்சிகளை பகிர்தல்
4. மக்களுக்கு இனிப்பு வழங்கல்
5. நீதி வென்றுவிட்டது என கொண்டாட்டம்

இவர்கள் லூசா? நாம் லூசா?

(நாமதான் , இதிலென்ன சந்தேகம்... ப.பி)
-
வாட்ஸ் அப் பகிர்வு
மேற்கோள் செய்த பதிவு: 1233771

அன்று வந்தது , அம்மா அவர்கள் அனுபவிக்க வந்த தீர்ப்பு .
இன்று வந்தது , சசிகலா அனுபவிக்க வந்த தீர்ப்பு.
யாவரும் அறிந்த புரிந்து கொண்ட விஷயம்.
Reading in between the lines என்று ஆங்கில பழமொழிக்கு ஏற்ப
விமரிசனங்கள் வருவது அவரவர் கண்ணோட்டங்கள்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22239
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

கால அவகாச கோரிக்கை நிராகரிப்பு

Post by T.N.Balasubramanian on Wed Feb 15, 2017 11:19 am

கால அவகாச கோரிக்கை நிராகரிப்பு- பெங்களூரு கோர்ட்டில் இன்று மாலைக்குள் சசிகலா சரண்?
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் சரணடைய கால அவகாசம் தேவை என்ற சசிகலாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் அதிரடியாக நிராகரித்துவிட்டது. இதையடுத்து இன்று மாலைக்குள் பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா சரணடைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கூட்டு சதி செய்தவர்கள்; குற்றவாளிகள் என்பதை உச்சநீதிமன்றம் நேற்று உறுதி செய்தது. சசிகலா உள்ளிட்ட மூவரின் 4 ஆண்டு சிறை தண்டனை, ரூ30 கோடி அபராதத்தையும் உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.
சரணடைய உத்தரவு இத்தீர்ப்பை அளித்த நீதிபதிகள் பிசி கோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் ஊழல் தொடர்பாகவும் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரின் கூட்டு சதி குறித்தும் மிகக் கடுமையாக சாடியிருந்தனர். ஜெயலலிதா மரணடைந்ததால் அவர் மீதான வழக்கு மட்டும் முடித்து வைக்கப்பட்டது. சசிகலா உள்ளிட்டோர் உடனே பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகவும் உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை இருப்பினும் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பெங்களூரு நீதிமன்றத்தில் நேற்று சசிகலா சரணடையவில்லை. இந்த நிலையில் நீதிமன்றத்தில் சரணடைய உச்சநீதிமன்றத்தில் இன்று கால அவகாசம் கோரினார் சசிகலா.  
சசி கோரிக்கை நிராகரிப்பு நீதிபதிகள் பிசி கோஷ் மற்று அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்தான் சரணடைய கால அவகாசம் கேட்கப்பட்டது. சசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் துள்சி ஆஜராகி இந்த கோரிக்கையை வலியுறுத்தினார். ஆனால் நீதிபதிகள் எக்காலத்திலும் கால அவகாசமே தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து சசிகலாவின் கோரிக்கையை நிராகரித்துவிட்டனர்.
வேறுவழியே இல்லை இதனால் வேறுவழியே இல்லாமல் சசிகலா பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தாக வேண்டும். பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று மாலைக்குள் சசிகலா சரணடைவார் என கூறப்படுகிறது.
நன்றி தட்ஸ்தமிழ் ரமணியன் 


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22239
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்

Post by ayyasamy ram on Wed Feb 15, 2017 12:16 pm

11.45 am: 
போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து புறப்பட்டார் சசிகலா.
சரணடைவதற்காக பெங்களூரு செல்கிறார்.
-
--------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்

Post by ayyasamy ram on Wed Feb 15, 2017 12:18 pm

அதிமுக துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி. தினகரன்
நியமிக்கப்பட்டிருக்கிறார்
.

அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவின் சகோதரி
வனிதாமணியின் மகன்தான் டிடிவி.தினகரன் என்பது
குறிப்பிடத்தக்கது.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்

Post by T.N.Balasubramanian on Fri Feb 17, 2017 9:27 pm

நம் உறவு ஒருவரின் முகநூல் பதிவு.

பங்குச் சந்தையில் 100 அல்லது 150 க்கு வாங்கிய ஒரு பங்கு ஏதோவது காரணத்தினால மளமளவென்று விலை ஏறி 3000 அல்லது 4000 என்று போனால் அதைவிற்று லாபம் பார்க்த்தான் முயற்சி செய்வார்கள்,,

ஒரு வாரத்திற்குள் வரவேண்டிய வருமானம் வந்த பிறகு 4 ஆண்டுகளுக்குப்பிறகு நடப்பதைப் பற்றி ஏன் கவலைப்படவேண்டும்,,, நம் எம், எல்,ஏ கள் ஏமாளிகள் அல்ல
--------------------------------------------------------------------------------------------------------------------
ரமணியன் 


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22239
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum