ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பன்னீ....................................ர் ஐய்யா

View previous topic View next topic Go down

பன்னீ....................................ர் ஐய்யா

Post by அன்பு தளபதி on Sun Feb 12, 2017 12:51 pm

மாண்புமிக்க முதல்வர் பன்னீர் செல்வம் அவர்களே,

ஏனைய தமிழர்களை போலவே உங்கள் எழுச்சியை கண்டு குழம்பி நிற்கும் சாமானிய மக்களில் ஒருவர் எழுதுகிறேன் இந்த கடிதம் உங்களை குறை கூற அல்ல நீங்க சிறப்பான முறையில் ஆட்சி செய்து தமிழகத்தையும் மக்களையும் காக்க வேண்டும் என்று விரும்புகிறேன் அய்யா உங்கள் விசுவாசத்தின் மீது எவருக்கும் துளியும் சந்தேகம் இல்லை ஆனால் முன்னாள் முதல்வர் மரணத்தில் சில கேள்விகள் கேட்க வேண்டும் அய்யா மருத்துவமனையில் முதல்வர் இருந்தபொழுது என்னை பார்க்க அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்திருந்தீர்கள் இதை அப்பொழுதே ஏன் பத்திரிகையாளர்களிடம் கூறவில்லை என கேட்க எனக்கு விருப்பமில்லை ஆனால் முன்னாள் முதல்வர் உங்களை மக்களை சந்திக்கும் உடையில் தவிர வேறு சாதாரண ஓய்வு நேர ஆடைகளான கவுன் அல்லது சாதாரண புடவைகளில் அவரை நீங்கள் சந்தித்ததுண்டா இதுவரை நான் எந்த பத்திரிகையிலும் முதல்வர் அப்படிப்பட்ட கேசுவல் என சொல்லக்கூடிய உடைகளில் உள்ள புகைப்படங்களில் கண்டதேயில்லை மக்கள் முன் எப்படி தோன்றுகிறாரோ அப்படியே புகைப்படங்களில் இருக்கிறார் அப்படி ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக்கொண்ட முதல்வர் உங்களை மருத்துவமனை உடையில் சந்திக்க விருப்பம் தெரிவித்து இருப்பாரா அனுமதிப்பாரா அய்யா? இதற்க்கு உங்கள் பதில் என்ன ? இரண்டாவது கேள்வி சிரிப்பு ஒன்றுதான் மனிதனை மிருகத்திடம் இருந்து பிரிக்கிறது என்ற தத்துவத்தினை மக்களுக்கு நீங்கள் நினைவு படுத்தியிருக்கீர்கள் நன்றி கடந்த 2016 ஜூன் மாத ஜுனியர் விகடன் இதழில் அட்டைப்படமாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக சட்டமன்ற உறுப்பினர்களை பார்க்க சிரிக்க பேச தடை என உத்தரவிட்டதாக செய்தி வந்துள்ளேதே அய்யா அப்பொழுது நீங்கள் மனிதனாக இல்லையா இதே தத்துவத்தை நீங்கள் முதல்வர் ஜெயாவிடமும் சொல்லி இருக்கலாம் வாய்விட்டு சிரித்திருப்பாரே.... மூன்றாவது மிக எளிய கேள்விதான் மதுசூதனை பொதுச்செயலாளர் ஆக நியமிக்க அம்மா சொன்னார் என சொன்னீர்களே அதே மதுசூதனன் சசிகலா கையை பிடித்து கொண்டு கண்ணீர் மல்க கட்சி பணியாற்ற அழைக்கும்போது இதை கூறாமல் இருந்தது ஏன் இது துரோகமில்லையா பன்னீர் அய்யா உங்களை பதவியில் அமர்த்திய ஜெயலலிதாவுக்கு நீங்கள் காட்டும் நன்றி விசுவாசமா இது.... இதே விகடனின் 2016 பெப்ரவரி இதழில் ஜெயலலிதா நடத்தி வைத்த திருமணத்தில் அவர் சில அடிகள் நடந்தாலே காரில் ஏறிக்கொள்ளுமாறு மேடை அமைக்கப்பட்டதாகவும் சில அடிகள் கூட நடக்க சிரமப்படுகிறார் என்ற செய்திகளும் வந்துள்ளேதே அய்யா இதையும் கவனித்திர்களா இதை உங்களுக்கு சொல்லவில்லை உங்களுடன் நிற்கும் அம்மா அவர்களுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்குக்கு ஆலோசனை வழங்கியதாக கூறப்படும் எச்சைகளுக்கு நினைவுபடுத்துகிறேன் அய்யா அதெல்லாம் விடுங்கள் ஜெயலலிதா மரணம் அடைந்த இத்தனை நாள் வரை சிரித்து கொண்டே இத்தனை ரகசியங்களை அடைகாத்து பதவி பறிபோகிறது என்றவுடன் அதை வெளியிடுகிறீர்கள் என்றால் இது என்ன அர்த்தம் அய்யா, மன்னார்குடி மாபியா என உங்களால் கைகாட்டப்படும் மன்னார்குடி மாபியா தானே உங்கள் தலைவியை பாதுகாத்தது நீங்கள் ஜெயாவின் கடவுட்டுக்கு செருப்பு மாலை அணிவித்த தீவிர விசுவாசி என்றும் பெரியவர்கள் பேச கேள்விப்பட்டிருக்கிறேன் அப்படிப்பட்ட தங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கியபோது அந்த மன்னார்குடிக்காரர்கள் மாபியாவாக தெரியவில்லையா....
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum