ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழ் நேசன் !?
 valav

நான் தேனி.
 Mr.theni

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நீங்களே முதல்வராக இருக்க வேண்டும்: தேவையான சக்தியை நாங்கள் தருகிறோம் - முதல்வரை பாராட்டிய துரைமுருகன்

View previous topic View next topic Go down

நீங்களே முதல்வராக இருக்க வேண்டும்: தேவையான சக்தியை நாங்கள் தருகிறோம் - முதல்வரை பாராட்டிய துரைமுருகன்

Post by ayyasamy ram on Fri Feb 03, 2017 11:04 am

“தொடர்ந்து நீங்களே முதல்வ ராக இருக்க வேண்டும்.
அதற்கு வேண்டிய சக்தியை நாங்கள் தருகிறோம்”
என்று சட்டப்பேரவை யில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை
பாராட்டி துரைமுருகன் பேசினார்.
-
சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்
 தீர்மானத்தின் மீதான பதிலுரையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்
பேசும்போது,
-
“ஆளுநர் உரையில் எவ்வளவோ கருத்துக்கள் தெரிவிக்கப்
பட்டிருந் தாலும், இந்த உரை கண் ணுக்குத் தெரியாத கானல் நீர்
என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்திருப்பது ஆச்சரியமாக
உள்ளது.
-
அவர் இதை கானல் நீர் என்றது ஒரு காட்சிப்பிழை என கருதுகிறேன்.
எண்ணவும் இயலாத இமாலய சாதனைகளை இந்த அரசு
நிகழ்த்தியுள்ளது. ஆனால், அவற்றை எண்ணிப் பார்க்க கூட எதிர்க்
கட்சித் தலை வருக்கு மனமில்லை. ஆளுங்கட்சித் தலைவரின்
சாதனைகளை மறைத்துப் பேசுவதும் எதிர்க்க வேண்டியதும்தான்
அவரது தர்மம் என கருதுகிறாரோ என்னவோ தெரியவில்லை”
என்றார்.
-
அப்போது எழுந்த எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன்,
‘‘எங்களுக்கு பாராட்ட மன மில்லை என்று கூறுகிறீர்கள். மனம்
திறந்து சொல்கிறேன். நீங்களே 5 ஆண்டுகளுக்கு முதல்வராக
இருக்க வேண்டும்” என்றார்.
-
தொடர்ந்து, அதிமுக எம்எல்ஏக்களை சுட்டிக்காட்டி, ‘‘அதற்கு
நீங்கள் எல்லா சக்தி யையும் பெற்றிருக்க வேண்டும். உங்களுக்கு
வேண்டிய சக்தியை தர நாங்கள் தயாராக இருக்கிறோம்.
-
(மீண்டும் அதிமுக எம்எல்ஏக்களை சுட்டிக்காட்டி) உங்களுக்கு
அந்தப் பக்கத்தில் இருந்து எதுவும் வராமல் இருக்க வேண்டும்.
நீங்களே முதல்வராக நீடிக்க வேண்டும் என்று மனதார பாராட்டி
மகிழ்கிறேன்” என்றார்.
-
துரைமுருகனின் இந்த பேச்சை திமுக உறுப்பினர்கள் மேஜையை
தட்டி வரவேற்றனர். ஆனால் அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்
சற்றே அதிர்ச்சியில் உறைந்தனர்.
-
-------------------------------------
தி இந்து
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நீங்களே முதல்வராக இருக்க வேண்டும்: தேவையான சக்தியை நாங்கள் தருகிறோம் - முதல்வரை பாராட்டிய துரைமுருகன்

Post by பாலாஜி on Fri Feb 03, 2017 1:28 pm



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: நீங்களே முதல்வராக இருக்க வேண்டும்: தேவையான சக்தியை நாங்கள் தருகிறோம் - முதல்வரை பாராட்டிய துரைமுருகன்

Post by krishnaamma on Sat Feb 04, 2017 7:39 pm

அப்போது எழுந்த எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன்,
‘‘எங்களுக்கு பாராட்ட மன மில்லை என்று கூறுகிறீர்கள். மனம்
திறந்து சொல்கிறேன். நீங்களே 5 ஆண்டுகளுக்கு முதல்வராக
இருக்க வேண்டும்” என்றார்.


இது வஞ்சப்புகழ்ச்சியா?.......இல்ல நிஜமாகவே சொல்கிறாரா?.....எதிர்கட்சிக் காரர்கள் கூட உங்களுக்கு துணை நிற்போம், ஆனால் உங்கள் பக்கத்தில் உள்ளவர்கள்???????????என்று ஜாடையாக கேட்கிறாரோ? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நீங்களே முதல்வராக இருக்க வேண்டும்: தேவையான சக்தியை நாங்கள் தருகிறோம் - முதல்வரை பாராட்டிய துரைமுருகன்

Post by ayyasamy ram on Sat Feb 04, 2017 8:16 pm

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன் பதவி பற்றி
கவலைப்படாமல் மாநிலத்தில் நிலவும் மக்கள் பிரச்சினைகள்,
அண்டை மாநிலங்களால் தமிழகத்திற்கு ஏற்படும் பிரச்சினைகள்,
மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய மத்திய அரசு திட்டங்கள்,
உதவிகள் போன்றவற்றில் தன் முழுக்கவனத்தை செலுத்த
வேண்டும் என தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல்
தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
---
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நீங்களே முதல்வராக இருக்க வேண்டும்: தேவையான சக்தியை நாங்கள் தருகிறோம் - முதல்வரை பாராட்டிய துரைமுருகன்

Post by krishnaamma on Sat Feb 04, 2017 8:34 pm

@ayyasamy ram wrote:தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன் பதவி பற்றி
கவலைப்படாமல் மாநிலத்தில் நிலவும் மக்கள் பிரச்சினைகள்,
அண்டை மாநிலங்களால் தமிழகத்திற்கு ஏற்படும் பிரச்சினைகள்,
மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய மத்திய அரசு திட்டங்கள்,
உதவிகள் போன்றவற்றில் தன் முழுக்கவனத்தை செலுத்த
வேண்டும் என தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல்
தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
---
மேற்கோள் செய்த பதிவு: 1233243

ஆமாம், தமிழ்நாடு மிகவும் மோசமான நிலைமை இல் இருக்கிறது சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நீங்களே முதல்வராக இருக்க வேண்டும்: தேவையான சக்தியை நாங்கள் தருகிறோம் - முதல்வரை பாராட்டிய துரைமுருகன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum