ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 ayyasamy ram

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ராஜா

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஜக்கி வாசுதேவ், ‘சோ’ ராமசாமி, மாரியப்பனுக்கு பத்ம விருதுகள்

View previous topic View next topic Go down

ஜக்கி வாசுதேவ், ‘சோ’ ராமசாமி, மாரியப்பனுக்கு பத்ம விருதுகள்

Post by ayyasamy ram on Thu Jan 26, 2017 6:23 am


-
ஈஷா யோகாவின் சத்குரு ஜக்கி வாசுதேவ், மறைந்த பத்திரிகையாளர் ‘சோ’ ராமசாமி, பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குடிமக்களுக்கு வழங்கப்படும் நாட்டின் உயரிய கவுரவமான பத்ம விருதுகளை புதன்கிழமை மத்திய அரசு அறிவித்தது.

குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படும் இந்த விருதுகளை மார்ச் / ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் வழங்கி கவுரவிப்பார்.

திரையிசையில் பல்லாண்டுகளாக கோலோச்சி வரும் பாடகர் கே.ஜே.யேசுதாஸுக்கு, நாட்டின் இரண்டாவது உயரிய கவுரவமாகக் கருதப்படும் பத்ம விபூஷண் விருது வழங்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஒலிம்பிக் சாதனையாளர் சாக்‌ஷி மாலிக், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், வட்டு எறியும் வீரர் விகாஸ் கவுடா, ஹாக்கி வீரர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் ஆகியோர் விளையாட்டுப் பிரிவில் பத்மஸ்ரீ விருது பெறுகின்றனர்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது, 7 பேருக்கு பத்ம பூஷன் விருது மற்றும் 75 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 19 பேர் பெண்கள். வெளிநாடு வாழ் இந்தியர்கள் உட்பட 7 பேர் வெளிநாட்டினர். 9 பேருக்கு இறப்புக்கு பின் இந்த உயரிய கவுரவம் அளிக்கப்படுகிறது.

தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37356
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஜக்கி வாசுதேவ், ‘சோ’ ராமசாமி, மாரியப்பனுக்கு பத்ம விருதுகள்

Post by ayyasamy ram on Thu Jan 26, 2017 6:26 am

பத்ம விருதுகள் முழுப் பட்டியல்:

பத்ம விபூஷண்:

கே.ஜே.யேசுதாஸ் - இசை - கேரளா

சத்குரு ஜக்கி வாசுதேவ் - ஆன்மிகம் - தமிழகம்

சரத் பவார் - பொது வாழ்க்கை - மகாராஷ்டிரம்

முரளி மனோகர் ஜோஷி - பொது வாழ்க்கை - உத்தரப் பிரதேசம்

உடுப்பி ராமச்சந்திர ராவ் - அறிவியல் / பொறியியல் - கர்நாடகம்

சுந்தர் லால் பாட்வா (மறைவு)- பொது வாழ்க்கை - மத்தியப் பிரதேசம்

பி.ஏ.சங்மா (மறைவு) - பொது வாழ்க்கை - மேகாலயா

பத்ம பூஷன்:

விஷ்வா மோகன் பட் - கலை / இசை - ராஜஸ்தான்

பேராசிரியர் தேவி பிரசாத் திவிவேதி - இலக்கியம் / கல்வி - உத்தரப் பிரதேசம்

தெஹாம்தன் உத்வாடியா - மருத்துவம் - மகாராஷ்டிரா

ரத்னா சுந்தர் மகராஜ் - ஆன்மிகம் - குஜராத்

நிரஞ்சனா நந்தா சரஸ்வதி - யோகா - பிஹார்

ஹெச்.ஆர்.ஹெச். பிரின்சஸ் மஹா சக்ரி ஸ்ரீநிதோன் (வெளிநாடு) - இலக்கியம் / கல்வி - தாய்லாந்து

'சோ' ராமசாமி (மறைவு) - கல்வி / இலக்கியம் / இதழியல் - தமிழகம்

பத்மஸ்ரீ:

வசந்தி பிஷ்த் - கலை / இசை - உத்ராகண்ட்

செம்மஞ்சேரி குஞ்சிராமன் நாயர் - கலை / நடனம் - கேரளா

அருணா மஹோந்தி - கலை / நடனம் - ஒடிசா

பாரதி விஷ்ணுவர்தன் - கலை / சினிமா - கர்நாடகா

சாது மெஹர் - கலை / சினிமா - ஒடிசா

டி.கே.மூர்த்தி - கலை / இசை - தமிழகம்

லைஷ்ராம் வீரேந்திரகுமார் சிங் - கலை / இசை - மணிப்பூர்

கிருஷ்ண ராம் சவுத்ரி - கலை / இசை - உத்தரப் பிரதேசம்

போவா தேவி - கலை / ஓவியம் - பிஹார்

திலக் கீதாய் - கலை / ஓவியம் - ராஜஸ்தான்

அக்கே யாத்கிரி ராவ் - கலை / சிற்பம் - தெலங்கானா

ஜிதேந்திர ஹரிபால் - கலை / இசை - ஒடிசா

கைஷால் கேர் - கலை / இசை - மகாராஷ்டிரம்

பரஸல்லா பி பொன்னம்மாள் - கலை / இசை - கேரளா

சுக்ரி பொம்மகவுடா - கலை / இசை - கர்நாடகா

முகுந்த் நாயக் - கலை / இசை - ஜார்கண்ட்

புருஷோத்தமன் உபாத்யாயே - கலை / இசை - குஜராத்

அனுராதா பாத்வால் - கலை / இசை - மகாராஷ்டிரா

வாரெப்பா நபா நில் - பொது சேவை - தெலங்கானா

டி.கே.விஸ்வநாதன் - பொது சேவை - ஹரியானா

கன்வால் சிபல் - பொது சேவை - டெல்லி

பிர்கா பதாதூர் லிம்பூ முரிங்லா - இலக்கியம் / கல்வி - சிக்கிம்

ஏலி அகமது - இலக்கியம் / கல்வி - அஸ்ஸாம்

நரேந்திர கோலி - இலக்கியம் / கல்வி - டெல்லி

ஜி.வெங்கட சுப்பையா - இலக்கியம் / கல்வி - கர்நாடகா

அக்கிதம் அச்சுதன் நம்பூதரி - இலக்கியம் / கல்வி - கேரளா

காசிநாத் பண்டிதா - இலக்கியம் / கல்வி - ஜம்மு காஷ்மீர்

சாமு கிருஷ்ண சாஸ்திரி - இலக்கியம் / கல்வி - டெல்லி

ஹரிஹர் க்ரிபாலு திரிபாதி - இலக்கியம் / கல்வி - உத்தரப் பிரதேசம்

மைக்கேல் டனினோ - இலக்கியம் / கல்வி - தமிழகம்

பூனம் சூரி - இலக்கியம் / கல்வி - டெல்லி

வி.ஜி. படேல் - இலக்கியம் / கல்வி - குஜராத்

கோடேஸ்வரம்மா - இலக்கியம் / கல்வி - ஆந்திரா

பல்பீர் தத் - இலக்கியம் / கல்வி / இதழியல் - ஜார்கண்ட்

பாவனா சோமையா - இலக்கியம் / கல்வி / இதழியல் - மகாராஷ்டிரா

விஷ்ணு பாண்டியா - இலக்கியம் / கல்வி / இதழியல் - குஜராத்

சுப்ரதோ தாஸ் - மருத்துவம் - குஜராத்

பக்தி யாதவ் - மருத்துவம் - மத்தியப் பிரதேசம்

முகமது அப்துல் வஹீத் - மருத்துவம் - தெலங்கானா

மதன் மாதவ் கோத்போலே - மருத்துவம் - உத்தரப் பிரதேசம்

தேவேந்திர தயாபாய் படேல் - மருத்துவம் - குஜராத்

ஹரிகிருஷ்ணன் சிங் - மருத்துவம் - சண்டிகர்

முகுந்த் மின்ஸ் - மருத்துவம் - சண்டிகர்

அருண் குமார் சர்மா - தொல்லியல் - சண்டிகர்

சஞ்சீவ் கபூர் - சமையல் நிபுணர் - மகாராஷ்டிரா

மீனாட்சி அம்மா - களரி - கேரளா

ஜெனாபாய் தர்காபாய் படேல் - வேளாண்மை - குஜராத்

சந்திரகாந்த் பிதாவா - அறிவியல் / பொறியியல் - தெலங்கானா

அஜோய் குமார் ராய் - அறிவியல் / பொறியியல் - மேற்கு வங்கம்

சிந்தாகினி மெல்லேஷம் - அறிவியல் / பொறியியல் - ஆந்திரா

ஜிதேந்திர நாத் கோஸ்வாமி - அறிவியல் / பொறியியல் - அஸ்ஸாம்

தரிபள்ளி ராமையா - சமூக சேவை - தெலங்கானா

கிர்ஷி பரத்வாஜ் - சமூக சேவை - கர்நாடகா

காரிமுக் ஹக் - சமூக சேவை - மேற்கு வங்கம்

பிபின் கனத்ரா - சமூக சேவை - மேற்கு வங்கம்

நிவேதிதா ரகுநாத் பீடே - சமூக சேவை - தமிழகம்

அப்பாசாஹேப் தர்மாதிகரி - சமூக சேவை - மகாராஷ்டிரா

பல்பீர் சிங் சீசேவால் - சமூக சேவை - பஞ்சாப்

விராட் கோலி - விளையாட்டு / கிரிக்கெட் - டெல்லி

சேகர் நாயக் - விளையாட்டு / கிரிக்கெட் - கர்நாடகா

விகாஸா கவுடா - விளையாட்டு / வட்டு எறிதல் - கர்நாடகா

தீபா மாலிக் - விளையாட்டு / தடகளம் - ஹரியானா

மாரியப்பன் தங்கவேலு - விளையாட்டு / தடகளம் - தமிழகம்

தீபா கர்மாகர் - விளையாட்டு / ஜிம்னாஸ்டிக் - திரிபுரா

பிஆர் ஸ்ரீஜேஷ் - விளையாட்டு / ஹாக்கி - கேரளா

சாக்‌ஷி மாலிக் - விளையாட்டு - மல்யுத்தம் - ஹரியானா

மோகன் ரெட்டி வெங்கட்ராம போதனபு - வர்த்தகம் / தொழில் - தெலங்கானா

இம்ரான் கான் (என்ஆர்ஐ/பிஐஓ) - கலை / இசை - அமெரிக்கா

ஆனந்த் அகர்வால் (என்ஆர்ஐ/பிஐஓ) - இலக்கியம் / கல்வி - அமெரிக்கா

எச்.ஆர்.ஷா (என்ஆர்ஐ/பிஐஓ) - இலக்கியம் / கல்வி / இதழியல் - அமெரிக்கா

சுனிதி சாலமன் (மறைவு) - மருத்துவம் - தமிழகம்

அசோக் குமார் பட்டாச்சார்யா (மறைவு) - தொல்லியல் - மேற்கு வங்கம்

டாக்டர் மாபுஸ்கர் (மறைவு) - சமூக சேவை - மகாராஷ்டிரா

அனுராதா கொய்ராலா (மறைவு) (வெளிநாட்டினர்) - சமூக சேவை - நேபாளம்

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37356
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஜக்கி வாசுதேவ், ‘சோ’ ராமசாமி, மாரியப்பனுக்கு பத்ம விருதுகள்

Post by krishnaamma on Thu Jan 26, 2017 10:43 am

அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் ! ................ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜக்கி வாசுதேவ், ‘சோ’ ராமசாமி, மாரியப்பனுக்கு பத்ம விருதுகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum