ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
செய்திகள் சொல்கின்றன...!!
 ந.க.துறைவன்

மிஸ்...மிஸ் இண்டியா...!
 ayyasamy ram

பத்தே விநாடியில் பளிச் முகம்...!
 ayyasamy ram

துளிப்பாக்கள்
 ayyasamy ram

பளீர் சிரிப்பு - தொடர் பதி்வு
 ayyasamy ram

ஜனாதிபதி தேர்தலில் 77 செல்லாத ஓட்டுகள்
 ayyasamy ram

சிறையில் சசியை சந்திக்க தினகரனுக்கு அனுமதி மறுப்பு
 ayyasamy ram

மூளைக்குணவு
 M.Jagadeesan

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா? ஆஸ்திரேலிய அணியுடன் இன்று பலப்பரீட்சை
 T.N.Balasubramanian

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்(1 --8}-- (9 )
 T.N.Balasubramanian

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 KHR

ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி
 M.Jagadeesan

என்னை பற்றி ----ராஜேஷ்
 M.Jagadeesan

ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
 T.N.Balasubramanian

லிஸ்பனில் காந்திஜி சிலை…
 ayyasamy ram

கேட்கக் கூடாத கேள்விகள்
 ayyasamy ram

குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்
 ayyasamy ram

கூழாங்கற்கள்...!!
 T.N.Balasubramanian

தக்காளியும் வெங்காயமும் !
 seltoday

தென்னங்கீற்று !
 seltoday

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

அரசின் ஊழல் குறித்த தகவல்களை அனுப்புங்கள்: ரசிகர்களுக்கு கடிதம் மூலம் கமல் வேண்டுகோள்
 ayyasamy ram

புதிய ஜனாதிபதி யார்? இன்று ஓட்டு எண்ணிக்கை
 ayyasamy ram

இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை'
 T.N.Balasubramanian

செயல்பாடு -செயற்பாடு எது சரி?
 T.N.Balasubramanian

மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை
 gayathri gopal

மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
 ayyasamy ram

பொறுமை… நம்பிக்கை!
 ayyasamy ram

தமிழக எம்எல்ஏ.க்கள் சம்பளம் ரூ.1,05,000 ஆக உயர்வு: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு
 M.Jagadeesan

ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா?
 prajai

நூல் தேவை
 prajai

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வது எப்படி?
 prajai

ஒரே ஆண்டில் படிப்பை பாதியில் விட்ட 889 ஐஐடி மாணவர்கள்
 ayyasamy ram

ரூ.1 லட்சம் லஞ்சம்: ஆர்டிஓ உள்ளிட்ட 3 பேர் கைது
 ayyasamy ram

விமர்சனங்களுக்கு கவிதை மூலம் பதிலடி: அரசியலில் குதிக்கிறார் கமல்?
 M.Jagadeesan

ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்?
 பாலாஜி

துணை ஜனாதிபதி தேர்தல் வெங்கையா வேட்பு மனு தாக்கல், அதிமுக எம்.பி.க்கள் உடன் இருந்தனர்
 M.Jagadeesan

என் வங்கி சேமிப்பு 28 ஆயிரம் ரூபாய்! – சாருஹாசன்
 M.Jagadeesan

ஒரே நாளில் 108 அதிகாரிகள் மாற்றம்
 ayyasamy ram

அமெரிக்காவில் இந்த வாரம் - 10
 T.N.Balasubramanian

வேலன்:-இணையம் மூலம் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்திட -பணம் செலுத்தி வாங்கிட
 velang

பாரதி
 krishnanramadurai

சரி, வந்ததும். கதவை தலையால தட்டு..!
 ayyasamy ram

‘ஸ்லீவ்லெஸ்’ சட்டையுடன் பெண் எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டம்
 ayyasamy ram

நான் ரசித்த குறும்படம் – பாஸ்ட்டென்ஸ்
 ayyasamy ram

ஜி.யு.போப் 10
 ayyasamy ram

விண்வெளியில் ஒருவர் இறந்து போனால் அவரது உடல் என்னவாகும்?
 ayyasamy ram

ஏர்செல் அறிவித்துள்ள சலுகைகள்
 ayyasamy ram

கர்நாடக டிஜிபி மற்றும் சிறைத்துறை ஐஜிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
 M.Jagadeesan

கோக் பிரியர்களே ஜாக்கிரதை.
 T.N.Balasubramanian

ஆல்ஃப்ரெட் நோபல்
 T.N.Balasubramanian

மின்நூல் செய்வது எப்படி - தொடர் பதிவு
 mohanas

அறிமுகம் சம்பத்சிவம்
 பாலாஜி

தட்சிணை வை – ஒரு பக்க கதை
 பாலாஜி

நூலைப் போல – ஒரு பக்க கதை
 பாலாஜி

உருப்படுவியா நீ?- ஒரு பக்க கதை
 பாலாஜி

என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
 பாலாஜி

அறிமுகம் --கோமதி
 பாலாஜி

மகளே..!மகளே..!!
 T.N.Balasubramanian

இராஜராஜேச்சரம்
 sugumaran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தமிழ் நாடு அன்றும் இன்றும் - பார்த்ததில் பிடித்தது-

View previous topic View next topic Go down

தமிழ் நாடு அன்றும் இன்றும் - பார்த்ததில் பிடித்தது-

Post by மூர்த்தி on Fri Jan 20, 2017 6:04 pmநாடென்பது…………….நன்றி -குணா தமிழ்.(முனைவர் இரா.குணசீலன் )
avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 653
மதிப்பீடுகள் : 356

View user profile

Back to top Go down

Re: தமிழ் நாடு அன்றும் இன்றும் - பார்த்ததில் பிடித்தது-

Post by T.N.Balasubramanian on Fri Jan 20, 2017 10:59 pm

இன்று படித்தது  
விழித்திராத நேரத்தில்..

நாம் விழித்திராத நேரத்தில் என்ன நடந்தது? சாதமும் சோறும், ஒயிட் ரைசாயின; அம்மா மம்மியானார்; தண்ணீர் வாட்டரானது; சைவம் வெஜ்ஜாயிற்று பள்ளிகளில் இருந்து தமிழ் விரண்டோடியது. தமிழில் சல்லாபித்தோருக்கு தண்டனை விதிக்கப்பட்டது தமிழமுது ஊட்டப்படாத குழந்தைகள் குட்டி துரைகளாக மாறினர் உலகம் கணினிமயமானது, அவரவர் மொழிகளில் அவரவர் கணினி உலகங்களை உருவாக்கிக் கொண்டனர். நாம் கீபோர்டு எவ்வாறு இருக்க வேண்டும் என்று அடித்துக் கொண்டு பின்தங்கினோம் மருந்துச் சீட்டுகளும், மருத்துவ பரிசோதனை முடிவுகளும் பெரும்பாலானோருக்கு அன்னிய மொழியில் கொடுக்கப்பட்டன நீதி பெறுவதும் அன்னிய மொழியின் ஆளுமையின் கீழ் மட்டும் வந்தது பூ வேண்டாம், வளையல் வேண்டாம், சமாதிகளில் கும்பிட வேண்டாம் என, வெளிநாட்டு நிதி, பல்வேறு முகங்களோடு, தமிழர் சின்னங்களை ஒவ்வொன்றாக அழித்தது விலை மதிப்பில்லா கலாசார அடையாளங்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு, வியாபார பொருட்களாயின.இப்படி, ஒவ்வொரு வேராக பறிபோனது. விளைவாக, இன்று, நம் கலாசாரம் மீது நமக்கே உரிமையில்லை என்று, நாம் சிறுபிள்ளைகளைப் போல் நடத்தப்படுகிறோம். அதனால், இந்த உரையாடலை ஒருபோதும் மவுனத்தின் பிடியில் விட்டு விடாதீர்கள்.தற்போது வேர் பிடித்திருக்கும் சமூக உரையாடலுக்கு, நீர் வார்க்கும் ஆக்கப்பூர்வ நீட்டிப்புக்களாக; தமிழ் நாளிதழ்களையும், நுால்களையும் வாசியுங்கள் தமிழில் எண்ணற்ற மென்பொருட்களை உருவாக்குங்கள் தமிழில் நீதி வேண்டும் என, கோருங்கள். அது, தவிர்க்க முடியாத தேர்தல் வாக்குறுதியாக மாறட்டும் தமிழில் பேசுங்கள், கற்றுக் கொடுங்கள், சிந்தியுங்கள், சிரியுங்கள், உணருங்கள் தமிழில் எண்ணற்ற படைப்புகளை உருவாக்குங்கள்.சாலமன் பாப்பையாவே சொல்லிஇருக்கிறார், 'வாங்க பழகலாம்' என்று! ஜனநாயகம் பழகுவோம்! ஒருவருடன் ஒருவர் பழகுவோம்! உரையாடுவோம்!மாணவர்களின் போராட்டம் வெற்றி பெற, 'தினமலர்' சார்பில் வாழ்த்துக்கள். திசை திருப்பவும், தேவையில்லாத பீதியை கிளப்பவும், தேச விரோத தோற்றம் அளிக்கவும் முயற்சிகள் நடக்கலாம். விழிப்போடு இருங்கள்.
[size=16]அடுத்த பொங்கலுக்கு பாலமேடு களத்தில் சந்திப்போம்!
கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு, துணை ஆசிரியர், 'தினமலர்'


 [/size]

ரமணியன் 


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20083
மதிப்பீடுகள் : 7263

View user profile

Back to top Go down

Re: தமிழ் நாடு அன்றும் இன்றும் - பார்த்ததில் பிடித்தது-

Post by krishnaamma on Fri Jan 20, 2017 11:08 pm

@மூர்த்தி wrote:

நாடென்பது…………….நன்றி -குணா தமிழ்.(முனைவர் இரா.குணசீலன் )
மேற்கோள் செய்த பதிவு: 1231853

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11305

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum