ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பாதுகாப்பு படையினருக்கு மோசமான உணவு: மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்

View previous topic View next topic Go down

பாதுகாப்பு படையினருக்கு மோசமான உணவு: மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்

Post by ayyasamy ram on Tue Jan 17, 2017 8:05 pm



--
புதுடெல்லி:

எல்லைப் பாதுகாப்பு படையில் மிக மோசமான உணவு வழங்கப்
படுவதாகவும், சில நேரங்களில் வெறும் வயிற்றோடு படுக்கச்
செல்வதாகவும் 29-வது பட்டாலியனை சேர்ந்த தேத் பதூர் யாதவ்
என்ற வீரர் குற்றம்சாட்டி இருந்தார்.

மேலும் அவர் தங்களுக்கு வழங்கப்படும் மூன்று வேளை
உணவுகளையும் அந்த வீடியோவில் ஒவ்வொன்றாக காட்டி
விளக்கினார். இது மிகவும் உருக்கமாக இருந்தது.

படை வீரர்களுக்கு உணவு தயாரிப்பதற்காக வழங்கப்படும்
பொருட்களை உயர் அதிகாரிகள் ஏமாற்றி வெளிச்சந்தையில்
விற்பனை செய்வதாக மற்றொரு எல்லை பாதுகாப்பு படை
வீரர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

இதேபோன்ற மற்றொரு வீடியோவும் எல்லைப்பகுதியில் நமது தாய்
நாட்டை பாதுகாக்க கடமையாற்றும் வீரர்களுக்கு இழைக்கப்படும்
அநீதியை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்திருந்தது.

இந்நிலையில், அந்த வீரரின் குற்றச்சாட்டை சுட்டிக்காட்டி டெல்லி
ஐகோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கை இன்று விசாரித்த நீதிபதி
இவ்விவகாரம் தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய உள்துறை
அமைச்சகம், துணை ராணுவப் படையின் பிரிவுகள் ஆகியவற்றுக்கு
நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது.
-
--------------------------------
மாலை மலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: பாதுகாப்பு படையினருக்கு மோசமான உணவு: மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்

Post by krishnaamma on Tue Jan 17, 2017 8:21 pm

//படை வீரர்களுக்கு உணவு தயாரிப்பதற்காக வழங்கப்படும்
பொருட்களை உயர் அதிகாரிகள் ஏமாற்றி வெளிச்சந்தையில்
விற்பனை செய்வதாக மற்றொரு எல்லை பாதுகாப்பு படை
வீரர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.//



அவங்களுக்கு வழங்கப்படும் பெட்ரோலைக்கூட குறைந்த விலைக்கு வெளி இல் விற்று விடுகிறார்களாம் உயர் அதிகாரிகள்..........சோகம்.....மஹா கேவலம்............எத்தனை எத்தனை துன்பத்தில் நமக்காக தங்களின் மனைவி மக்களை பிரிந்து, எல்லை இல் பணி புரிகிறார்கள் நம் ராணுவவீரர்கள்..........அவங்க சாப்பாட்டில் போய் கைவைக்கிறார்களே.......இவங்க நல்லா இருப்பாங்களா? ...... கோபம் கோபம் கோபம்
.
.
இப்படி வெளி இல் சொன்னதால் அந்த வீரர் எப்போதும் சண்டை போடுபவர் என்றும் , அவர் போட்டுள்ள இந்த செய்திக்கு யார் யார் லைக் போட்டுள்ளார்களோ அவர்கள் அதைத் திரும்பப் பெறவேண்டும் என்றும் மேலிடத்தில் இருந்து 'பிரஷர்' போடுகிறார்களாம்....என்ன கொடுமை இது? சோகம்சோகம்சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பாதுகாப்பு படையினருக்கு மோசமான உணவு: மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்

Post by ayyasamy ram on Tue Jan 17, 2017 8:46 pm

சமூக வலைதளங்கள் மூலமாக தங்களது பிரச்சனைகளை
ராணுவ வீரர்கள் பேசுவது தவறானது என்று அதிகாரிகள்
தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நீதிமன்ற விசாரணைக்கு ஏற்றுள்ளதால், அந்த வீரர்கள்
தண்டனையிலிருந்து தப்ப வாய்ப்பு இருக்கலாம்...!!
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: பாதுகாப்பு படையினருக்கு மோசமான உணவு: மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்

Post by krishnaamma on Tue Jan 17, 2017 10:16 pm

@ayyasamy ram wrote:சமூக வலைதளங்கள் மூலமாக தங்களது பிரச்சனைகளை
ராணுவ வீரர்கள் பேசுவது தவறானது என்று அதிகாரிகள்
தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நீதிமன்ற விசாரணைக்கு ஏற்றுள்ளதால், அந்த வீரர்கள்
தண்டனையிலிருந்து தப்ப வாய்ப்பு இருக்கலாம்...!!
மேற்கோள் செய்த பதிவு: 1231663

பாவம் அவங்க, நேரடியா எத்தனை முறை சொல்லி பார்த்தங்களோ ................ஒரு பிரயோஜனமும் இல்லை என்று இப்படி முயற்சித்திருக்கலாமே அண்ணா .............முதலில் சீக்கிரம் விசாரித்து நல்ல சாப்பாடு போட வைக்க வேண்டும் அவர்களை.....பாவம் நம் வீரர்கள் சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பாதுகாப்பு படையினருக்கு மோசமான உணவு: மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum