ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளர் எடுத்த திடீர் முடிவு

View previous topic View next topic Go down

விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளர் எடுத்த திடீர் முடிவு

Post by ராஜா on Tue Jan 17, 2017 5:40 pm

‘அட்டக்கத்தி’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘இறுதிச்சுற்று’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் என்ற தனது நிறுவனம் மூலம் பல வெற்றிப் படங்களை கொடுத்த பெருமை இவருக்கு உண்டு. அதேநேரத்தில் பல வெற்றி இயக்குனர்களையும் அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.



இந்நிலையில், தற்போது சி.வி.குமார் இயக்குனராகவும் மாறியுள்ளார். ‘மாயவன்’ என்ற படத்தை இயக்கி வரும் சி.வி.குமார் தமிழகத்தில் விவசாயிகள் படும் கடும் துன்பங்களை கண்டு ஒரு புதிய முடிவை எடுத்துள்ளார். அதாவது, விவாசயத்திற்கான விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் இனி அயல்நாட்டு குளிர்பானங்களை இவரும், இவர் தயாரிப்பில் உருவாகும் படங்களின்போதும் உபயோகிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளார்.

இதுதான் நமது விவசாயிகளையும், விவசாயத்தின் மகத்துவத்தையும் காப்பதற்காக நாம் ஆற்றும் கடமை என்று குறிப்பிட்டுள்ள சி.வி.குமார், இவருடைய இந்த முடிவு பொதுஜன மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார். இவருடைய தயாரிப்பில் ‘அதேகண்கள்’ என்ற படத்தின் இசை நாளை வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-maalaimalar


avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளர் எடுத்த திடீர் முடிவு

Post by ராஜா on Tue Jan 17, 2017 5:47 pm

வாழ்த்துக்கள் சி.வி.குமார் ,

சிறுதுளி பெருவெள்ளம்......இவரை போல அனைவரும் முடிவெடுக்க வேண்டும்.


(நான் கடந்த சில வருடங்களாகவே நம்ம ஊருக்கு வரும்போதெல்லாம் போவண்டோ மட்டும் தான் வாங்குவேன்)
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளர் எடுத்த திடீர் முடிவு

Post by T.N.Balasubramanian on Tue Jan 17, 2017 7:38 pm

பொவண்டோ காளி மார்க்கின் இந்திய முதலீட்டுத்  தயாரிப்பு.சுதேசி தயாரிப்பு 
பெப்சி /கோககோலா மாதிரி அந்நியநாட்டு முதலீட்டு சரக்கு இல்லை. நம்மிடம் பெறும் பெரும் லாபம் 
நம் நாட்டின் வளர்ச்சிக்கு இல்லை. 

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22270
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளர் எடுத்த திடீர் முடிவு

Post by krishnaamma on Tue Jan 17, 2017 8:16 pm

//விவாசயத்திற்கான விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் இனி அயல்நாட்டு குளிர்பானங்களை இவரும், இவர் தயாரிப்பில் உருவாகும் படங்களின்போதும் உபயோகிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளார்.//

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி வரவேற்கத்தக்க முடிவு !..............புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளர் எடுத்த திடீர் முடிவு

Post by ayyasamy ram on Tue Jan 17, 2017 8:49 pm

இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்,
சமீபத்தில் சீன தயாரிப்பான ஒரு செல்போனுக்கு விளம்பர தூதராக ..
செயல்பட்டார்
-
தரமற்ற பொருளுக்கு அவர் விளம்பரம் செய்வதை ஒரு சிலர்
ஏற்கவில்லை
-
அவர்களுக்கு அவர் அளித்த பதில்:
-
மத்திய அரசு இறக்குமதிக்கு அனுமதி வழங்கிய பொருளுக்கு
விளம்பரம் செய்கிறேன், இதில் என்ன தவறு என்பதாகும்...!!

-
அயல்நாட்டு குளிர்பானங்களும் அரசு அனுமதியோடுதான்
விற்பனை ஆகிறது....என்பது கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்...!!!
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளர் எடுத்த திடீர் முடிவு

Post by krishnaamma on Tue Jan 17, 2017 10:18 pm

@ayyasamy ram wrote:இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்,
சமீபத்தில் சீன தயாரிப்பான ஒரு செல்போனுக்கு விளம்பர தூதராக ..
செயல்பட்டார்
-
தரமற்ற பொருளுக்கு அவர் விளம்பரம் செய்வதை ஒரு சிலர்
ஏற்கவில்லை
-
அவர்களுக்கு அவர் அளித்த பதில்:
-
மத்திய அரசு இறக்குமதிக்கு அனுமதி வழங்கிய பொருளுக்கு
விளம்பரம் செய்கிறேன், இதில் என்ன தவறு என்பதாகும்...!!

-
அயல்நாட்டு குளிர்பானங்களும் அரசு அனுமதியோடுதான்
விற்பனை ஆகிறது....என்பது கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்...!!!
மேற்கோள் செய்த பதிவு: 1231664

ஆமாம் , அரசின் சில கொள்கைலேயே பிரச்சனை இருக்கிறது......அவர்கள் அனுமதி கொடுத்துவிடுவார்கள், அப்புறம் சீனாப் பட்டாசு வாங்காதீர்கள் ...சீனாப் பொருட்களை வாங்காதீர்கள் என்று முதலை கண்ணீர் வடிப்பார்கள் ........... கோபம் கோபம் கோபம் .......... சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளர் எடுத்த திடீர் முடிவு

Post by சரவணன் on Tue Jan 17, 2017 10:46 pm

அருமை வாழ்த்துகளும் நன்றிகளும்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளர் எடுத்த திடீர் முடிவு

Post by ச. சந்திரசேகரன் on Tue Jan 17, 2017 11:14 pm



நானும் வெளிநாட்டு குளிர் பானங்கள் வாங்குவதை எப்போதோ நிறுத்திவிட்டேன்.
avatar
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1170
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளர் எடுத்த திடீர் முடிவு

Post by ராஜா on Wed Jan 18, 2017 11:03 am

@ayyasamy ram wrote:இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்,
சமீபத்தில் சீன தயாரிப்பான ஒரு செல்போனுக்கு விளம்பர தூதராக ..
செயல்பட்டார்
-
தரமற்ற பொருளுக்கு அவர் விளம்பரம் செய்வதை ஒரு சிலர்
ஏற்கவில்லை
-
அவர்களுக்கு அவர் அளித்த பதில்:
-
மத்திய அரசு இறக்குமதிக்கு அனுமதி வழங்கிய பொருளுக்கு
விளம்பரம் செய்கிறேன், இதில் என்ன தவறு என்பதாகும்...!!

-
அயல்நாட்டு குளிர்பானங்களும் அரசு அனுமதியோடுதான்
விற்பனை ஆகிறது....என்பது கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்...!!!
இது போன்ற உங்களின் கருத்துக்களை ஜல்லிக்கட்டு பதிவுளிலேயே எதிர்பார்த்தேன்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளர் எடுத்த திடீர் முடிவு

Post by உமா on Wed Jan 18, 2017 5:20 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளர் எடுத்த திடீர் முடிவு

Post by சரவணன் on Thu Jan 19, 2017 1:22 am

@ச. சந்திரசேகரன் wrote:

நானும் வெளிநாட்டு குளிர் பானங்கள் வாங்குவதை எப்போதோ நிறுத்திவிட்டேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1231674
நானும் தான்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளர் எடுத்த திடீர் முடிவு

Post by ராஜா on Thu Jan 19, 2017 11:26 am

@சரவணன் wrote:
@ச. சந்திரசேகரன் wrote:

நானும் வெளிநாட்டு குளிர் பானங்கள் வாங்குவதை எப்போதோ நிறுத்திவிட்டேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1231674
நானும் தான்!
நானும் தான் , ஆனால் சில நேரம் இங்கு உணவு பொருட்கள் வாங்கும்போது கூடவே இலவசமாக வந்துவிடுகிறது . பெரும்பாலும் அதை குடிக்க மாட்டேன்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளர் எடுத்த திடீர் முடிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum