ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 seltoday

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 amutha jothi

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

2.5 கோடி பேருக்கு பார்வைத்திறன் குறைபாடு: நிபுணர் தகவல்

View previous topic View next topic Go down

2.5 கோடி பேருக்கு பார்வைத்திறன் குறைபாடு: நிபுணர் தகவல்

Post by ayyasamy ram on Tue Jan 17, 2017 11:44 am


-
நாட்டில் 2.5 கோடி பேருக்கு பார்வைத்திறன் இல்லை என்று
ராஜன் கண் மருத்துவமனையின் தலைவர்- மருத்துவ இயக்குநர்
டாக்டர் மோகன் ராஜன் கூறினார்.

சென்னை ராஜன் கண் மருத்துவமனை, ரோட்டரி ராஜன்
கண் வங்கி ஆகியன சார்பில் கண் தானம் குறித்த
விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

விழாவில், மோகன் ராஜன் பேசியது:-

நாட்டில் 2.5 கோடி பேருக்கு பார்வைத்திறன் இல்லாத நிலை
உள்ளது.
அவற்றில் 30 லட்சம் பேருக்கு விழிவெண்படல (கருவிழி)
பார்வைத்திறன் குறைபாடு உள்ளது. 30 லட்சத்தில் 60 சதவீதத்துக்கும்
மேற்பட்டோர் 15 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவர்கள்.

தரமான கண்கள் கிடைக்காததாலும், குறைந்த அளவிலான கண்
தானத்தினாலும் 45 ஆயிரம் பேருக்கு மட்டுமே அறுவைச் சிகிச்சை
செய்து பார்வை கிடைக்கிறது.

கண்களில் காயம், நோய்த்தொற்று, உறவில் திருமணம், வைட்டமின் ஏ
குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது.
கடிகாரத்தில் உள்ள கண்ணாடி உடைந்தால் மாற்றுவதுபோல,
விழிவெண்படல பாதிப்பையும், கண் தானத்தின் மூலம் எளிதில் குணப்
படுத்த முடியும்.

புத்த மதத்தில் கண்களை தானம் செய்தால்தான் சொர்க்கத்துக்குச்
செல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

அதனால் இலங்கையில் புத்த மதத்தைப் பின்பற்றுவோர் இறப்புக்குப்
பின்பு தவறாமல் கண்தானம் செய்கின்றனர். அதே போன்ற நிலை
இந்தியாவிலும் வர வேண்டும் என்றார்.

கண் தான உறுதிமொழி அளித்த கிரிக்கெட் வீரர்:

விழாவில் கண் தானம் செய்வதற்கான உறுதிமொழியை அளித்த,
கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியதாவது:-

கண் தானம் என்பது தலைசிறந்த செயலாகும். அஸ்வின் அறக்கட்டளை
என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கவுள்ள இந்த நேரத்தில்,
கண் தானம் செய்வதற்காக உறுதி அளித்தது மகிழ்ச்சியளிக்கிறது.
அனைவரும் கண் தானம் அளிக்க முன்வர வேண்டும் என்றார்.

—————————————–
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37350
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum