ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழ் நேசன் !?
 valav

நான் தேனி.
 Mr.theni

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

View previous topic View next topic Go down

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun Jan 15, 2017 5:38 pm

‘பலம்’ காட்டும் ஹ்ருத்திக் ரோஷன்!
-

---

-
இந்திக் கதாநாயகர்களின் தமிழ் மொழிமாற்று அவதாரப்
பட்டியலில் ‘தூம்’ படத்தின் மூலம் இணைந்தவர்
பாலிவுட்டின் சூப்பர் ஹீரோவான ஹ்ருத்திக் ரோஷன்.

ஒரு இடைவெளிக்குப் பிறகு தற்போது தமிழ் ரசிகர்களைச்
சந்திக்க வருகிறார். சஞ்சய் குப்தா இயக்கத்தில் இந்தியில்
உருவாகியிருக்கும் ‘காபில்’, தமிழில் ‘பலம்’ என்ற
தலைப்புடன் வெளியாகவிருக்கிறது.

இந்தப் படத்தின் கதைச் சுருக்கத்தையும் துணிந்து
வெளியிட்டுவிட்டார் இயக்குநர். இதில் ஹ்ருத்திக்கின் ஜோடி
யாமி கவுதம். விந்து தானம் என்னும் சிக்கலான விஷயம் குறித்த
‘விக்கி டோனர்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி,
ராதா மோகனின் ‘கவுரவம்’ படத்தின் மூலம் தமிழிலும்
நடித்தாரே அவரேதான்.

‘இப்போது இன்னும் அழகாகிவிட்டார்’ என்று யாமிக்கு
மறுநல்வரவு கூறியிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

————————————-
கோலிவுட் கிச்சடி – தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun Jan 15, 2017 5:39 pm


-
சேதுபதியுடன் நடிக்கிறார் த்ரிஷா
-


தனிக் கதாநாயகியாக நடித்த எந்தப் படமும் எடுபடாத நிலையில்
நடிக்க நல்ல வாய்ப்புள்ள கதாபாத்திரம் ‘கொடி’ படத்தில்
அமைந்தும் அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் கோட்டை
விட்டார் த்ரிஷா.

திரையுலக நண்பர்களின் அறிவுரையைக் கேட்டு இனி நடிப்பில்
முழு கவனம் செலுத்த இருக்கிறாராம். இப்படி முடிவெடுத்ததும்
விஜய் சேதுபதியிடமிருந்து அழைப்பு பறக்க, அவருடன் ‘96’
என்ற படத்தில் இணைந்திருக்கிறார்.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படத்தின் ஒளிப்
பதிவாளர் பிரேம்குமார் இயக்குநராக அறிமுகமாகும் இந்தப்
படத்தில் விஜய் சேதுபதிக்கு இணையான கதாபாத்திரமாம்
த்ரிஷாவுக்கு.

———————————————-
தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun Jan 15, 2017 5:40 pm

கை கொடுக்கும் காதல் தோல்வி
-

-
கதையில் தோல்வி இருந்தால் படம் வெற்றிபெறுமா?
ஜெய்யின் ‘ராசி’ அப்படித்தான் சொல்கிறது. ஜெய் நடிப்பில்
அடுத்து வெளியாகவிருக்கும் படம் `எனக்கு வாய்த்த அடிமைகள்’.

படத்தை இயக்கியிருப்பவர் மகேந்திரன் ராஜாமணி.
காதலில் தோல்வி அடைந்த நாயகனைக் கொண்ட படங்கள்
ஜெய்க்கு நிறையவே கைகொடுத்திருக்கின்றன.

இந்தப் படத்திலும் நண்பர்களால் காதலை இழக்கும் நாயகன்
வேடம் ஏற்றிருக்கிறாராம். ஜெய்யின் காதலை உதறிவிட்டுச்
செல்லும் அந்தத் கதாநாயகி ப்ரணிதா.

‘சகுனி’ படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்த அதே கன்னடக்
கதாநாயகிதான்.

————————————————
தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun Jan 15, 2017 5:44 pm

துருவ நட்சத்திரம்…
-

-
சூர்யாவின் திரைவாழ்க்கையில் அவரை வசூல் நாயகனாக்கிய
படம் ‘கஜினி’. அந்தப் படத்தின் கதையை இயக்குநர் முருகதாஸ்
முதலில் சொன்னது விக்ரமிடம்தான்.

விக்ரம் நடிக்க மறுத்த கதையைக் கேட்டு சூர்யா ஒப்புக்கொண்டார்.
இப்போது யூ டேர்ன் தருணம். சூர்யாவுக்காக கௌதம் மேனன்
எழுதிய ‘துருவநட்சத்திரம்’ கதையில் அவர் நடிக்க மறுத்துவிட்டார்.

தற்போது சூர்யா மறுத்த கதையில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் விக்ரம்.
துருவநட்சத்திரம் தற்போது படப்பிடிப்பில் இருக்கிறது.
முதல் பார்வை போஸ்டரையும் சுடச் சுட வெளியிட்டுவிட்டார்
இயக்குநர்.

————————————–
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum