உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..!!
by ayyasamy ram Today at 8:50 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by ayyasamy ram Today at 8:46 pm

» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை
by ayyasamy ram Today at 8:31 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by ayyasamy ram Today at 8:18 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by T.N.Balasubramanian Today at 6:42 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by T.N.Balasubramanian Today at 6:31 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:33 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Today at 2:14 pm

» *ஒரு குட்டி கதை
by ayyasamy ram Today at 2:06 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Today at 2:03 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Today at 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Today at 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Today at 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Today at 1:57 pm

» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா
by ayyasamy ram Today at 1:34 pm

» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை
by ayyasamy ram Today at 1:29 pm

» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு
by ayyasamy ram Today at 1:21 pm

» தமிழைக் காத்த தமிழ் தாத்தா
by ayyasamy ram Today at 1:18 pm

» உ.வே.சா வின் தமிழ் பற்று
by ayyasamy ram Today at 1:13 pm

» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்
by ayyasamy ram Today at 9:38 am

» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Today at 9:37 am

» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது
by ayyasamy ram Today at 9:35 am

» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்
by ayyasamy ram Today at 9:33 am

» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…
by ayyasamy ram Today at 9:31 am

» வாழ்வின் துளிகள்! – கவிதை
by ayyasamy ram Today at 9:30 am

» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது!
by ayyasamy ram Today at 7:51 am

» சுவரால் மறைக்க முடியுமா? காங்., கிண்டல்
by ayyasamy ram Today at 7:40 am

» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism
by velang Today at 6:50 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

Admins Online

சின்னத்திரை நடிகை மேக்னா வின்சென்ட்டுக்கு திருமணம்

சின்னத்திரை நடிகை மேக்னா வின்சென்ட்டுக்கு திருமணம் Empty சின்னத்திரை நடிகை மேக்னா வின்சென்ட்டுக்கு திருமணம்

Post by ayyasamy ram on Thu Jan 12, 2017 9:46 pm

‘என் கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்துடுங்க!’ –
‘தெய்வம் தந்த வீடு’ மேக்னா வின்சென்ட் அழைப்பு
---

சின்னத்திரை நடிகை மேக்னா வின்சென்ட்டுக்கு திருமணம் BYBfdsYwQ0avhnAb6tjf+megna_nair_17087
-
விஜய் டி.வி யில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும்
‘தெய்வம் தந்த வீடு’ சீரியலில் சாந்தமான, பாந்தமான மருமகளாக
நடித்திருப்பார் ‘சீதா’ என்கிற மேக்னா வின்சென்ட்.
‘என் மருமகள் நல்ல மருமகள்’ என்று சீரியல் மாமியாரிடம் வெரி குட்
வாங்கும், சீரியல் மருமகளிடம் பேசினோம்,

”எப்போது சீரியலில் நடிக்கத் தொடங்கினீர்கள்?”


”தமிழில் இது தான் என்னோட முதல் சீரியல்.
எனக்கு ஸ்கிரீன் புதுசு இல்ல. நான்கு வயசாக இருக்குபோதே நடிக்க
வந்துட்டேன். ஸ்கிரீனில் அறிமுகமானது, ‘பாப்பி’ என்கிற குடை
விளம்பரத்தில்தான்.

அதுக்கப்புறம், ஆன்மீக சீரியலான ‘ஶ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா’
மற்றும் ‘ஆட்டோகிராஃப்’ போன்ற சீரியல்களில் நடிச்சேன்.
அதற்குப் பின்னாடி தொடர்ந்து நிறைய மலையாள சீரியல்ல
நடிச்சிருக்கேன். நிறைய விளம்பரங்களிலும் நடிச்சிருக்கேன்.

பத்தாம் வகுப்புக்காக என் நடிப்பை கொஞ்ச நாட்கள் நிப்பாட்டி
வைச்சிருந்தேன். படிப்பு முடிச்சதும் கிடைச்ச வாய்ப்புதான் தமிழில்
‘தெய்வம் தந்த வீடு’ சீரியல்’, அதோட மலையாள வெர்ஷன்தான் ‘
‘சந்தனமழா’. தமிழ்நாட்டுல உள்ள எல்லாருக்கும் இப்ப நான் சீதா.
‘தெய்வம் தந்த வீடு’ ஆரம்பிச்ச ஆறாவது மாசத்துல, ‘சந்தனமழா’
ஆரம்பிச்சாங்க. அதற்குப் பிறகு, மலையாளம், தமிழ் என
6 மொழிகளில் இந்த சீரியல் ஒளிபரப்பாகிட்டு இருக்கு.

நான் தமிழிலும், மலையாளத்திலும் நடிச்சிட்டு இருக்கேன்”.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52974
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சின்னத்திரை நடிகை மேக்னா வின்சென்ட்டுக்கு திருமணம் Empty Re: சின்னத்திரை நடிகை மேக்னா வின்சென்ட்டுக்கு திருமணம்

Post by ayyasamy ram on Thu Jan 12, 2017 9:49 pm

சின்னத்திரை நடிகை மேக்னா வின்சென்ட்டுக்கு திருமணம் Xc5R3zSRIm6Fvl8fictX+megg_17286
-

”தெய்வம் தந்த வீடு’ சீரியல் வாய்ப்பு எப்படிக் கிடைச்சது?”


”கயல்’ படம் நடிச்சிட்டு இருந்தப்போதான்  ‘தெய்வம் தந்த வீடு’
சீரியல் புரொடக்‌ஷன் டீமும், டைரக்டரும் லொக்கேஷன் பார்க்க
வந்திருந்தாங்க. அங்க என்னைப் பார்த்துட்டு, ‘கேரக்டர் இதுதான்…
நீங்க பண்ண முடியுமா’னு அந்த கேரக்டரை விளக்கினாங்க.
எனக்கு கதையும், கதாபாத்திரமும் பிடிச்சிருந்ததால உடனே
ஓ.கே சொல்லிட்டேன்”.

”கயல் படத்தைத் தொடர்ந்து ஏன் படங்களில் நடிக்கவில்லை?”

”எனக்கு சீரியலில் நடிக்கவே நேரம் சரியாக இருக்கு. பார்ப்போம்..
எப்போ முடியுதோ அப்போ கண்டிப்பா வெள்ளித்திரைக்கு நடிக்க
வருவேன். என் கணவரும் திருமணத்துக்குப் பிறகு நடிக்கிறதுக்கு
‘நோ தடா’னு சொல்லியிருக்கறதால பிரச்னை இல்லை”.

”உங்கள் கணவர் எப்படி?”


”அவர் பெயர் டான் தோனி. தொழிலதிபரா இருக்கார். சின்ன வயசுல
நானும், என் நாத்தனாரும் ஒன்றாக சேர்ந்து ஒரு சீரியல்ல நடிச்சோம்.
அப்போ எங்களுக்குள்ள நல்ல நட்பு இருந்தது. ரெண்டு, மூன்று
வருஷத்துக்கு முன்னாடி, ‘என் மகனைக் கல்யாணம் பண்ணிக்க
முடியுமா?’னு அவரோட அம்மா கேட்டாங்க.

நான் அப்போ, ‘என்னைப் புரிஞ்சுக்கிட்டு நடக்கணும் அது மட்டும்
போதும்’னு கண்டிஷன் போட்டேன். படிப்பு, வேலை என எதையும் நான்
எதிர்பார்க்கல.
-

அதற்குப் பிறகு, இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்னு சொல்லியிருந்தேன்.
அவரோட வீட்டில் தீவிரமா கல்யாணப் பேச்சை எடுத்தவுடனே மறுபடியும்
என்கிட்ட கேட்டாங்க. நல்லாத் தெரிந்த குடும்பம்தானே அதனால
ஓ.கே சொல்லிட்டேன். அவர் ரொம்ப சாஃப்ட். என்னை சீரியல்ல
பார்க்கிறதுக்கும், நேர்ல பார்க்கிறதுக்கும் அவ்வளவு வித்தியாசம் இருக்கு.
நான் அவ்வளவு சமத்துப் பொண்ணெல்லாம் கிடையாது.

செம சேட்டை பண்ணுவேன். டானை எப்பவும் சீண்டிட்டே இருப்பேன்.
என்னோட மாமனார், மாமியாரும் நல்லப் புரிஞ்சுக்கிறவங்கதான்.
என்னை ஒரு பேபி மாதிரிதான் பார்க்கிறாங்க”.

”உங்கள் கதாபாத்திரத்திற்கான வரவேற்பை எப்படி பார்க்கிறீங்க?”


”நான் எப்பவுமே செய்கிற வேலையில் கவனமா இருப்பேன்.
அது ரொம்ப முக்கியம். எந்த கதாபாத்திரத்தைக் கொடுத்தாலும்
அந்த கதாபாத்திரத்திற்கு தகுந்த வாய்ஸ் முக்கியம். அந்த
கேரக்டருக்கு தகுந்தமாதிரி ஹார்ட் வொர்க் பண்ணிட்டு இருக்கேன்.

‘தெய்வம் தந்த வீடு’ சீரியலில் ஒரு எபிசோடில் நிஜப்பாம்பை
கையில் பிடிச்சேன். அந்த அளவுக்கு என் வேலை மேல எனக்கு
ஆர்வம் அதிகம். நிறைய ஆடியன்ஸ் என் நடிப்பை ரசிக்கிறதா
கேள்விப்பட்டேன்.

அவங்களை திருப்திபடுத்துறது சந்தோஷம். நான் பொதுவாக
அணிகிற சேலைகள் பிரைட் கலர்களாகத்தான் இருக்கும்.
ஏன்னா, எனக்கு பிங், ப்ளூ, ரெட், பிளாக்’னு பிரைட் கலர்ஸ்
பிடிக்கும்”.
--
சின்னத்திரை நடிகை மேக்னா வின்சென்ட்டுக்கு திருமணம் XvAaC3dnQkqKiegpz2NL+megggg_17105
--


”உங்க கல்யாணத் தேதி எப்போ? எங்கே?”


”நிச்சயதார்த்தம் ஏப்ரல் 22 ம் தேதி கேரளாவிலுள்ள எர்ணாகுளத்தில்
நடக்குது. கல்யாணம் ஏப்ரல்  30 ம் தேதி திருச்சூர்ல. கண்டிப்பா
வந்து எங்களை வாழ்த்துங்க!”

வாழ்த்துக்கள் டான் தோனி – மேக்னா வின்சென்ட்!



சினிமா விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52974
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை