உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..!!
by ayyasamy ram Today at 8:50 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by ayyasamy ram Today at 8:46 pm

» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை
by ayyasamy ram Today at 8:31 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by ayyasamy ram Today at 8:18 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by T.N.Balasubramanian Today at 6:42 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by T.N.Balasubramanian Today at 6:31 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:33 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Today at 2:14 pm

» *ஒரு குட்டி கதை
by ayyasamy ram Today at 2:06 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Today at 2:03 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Today at 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Today at 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Today at 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Today at 1:57 pm

» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா
by ayyasamy ram Today at 1:34 pm

» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை
by ayyasamy ram Today at 1:29 pm

» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு
by ayyasamy ram Today at 1:21 pm

» தமிழைக் காத்த தமிழ் தாத்தா
by ayyasamy ram Today at 1:18 pm

» உ.வே.சா வின் தமிழ் பற்று
by ayyasamy ram Today at 1:13 pm

» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்
by ayyasamy ram Today at 9:38 am

» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Today at 9:37 am

» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது
by ayyasamy ram Today at 9:35 am

» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்
by ayyasamy ram Today at 9:33 am

» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…
by ayyasamy ram Today at 9:31 am

» வாழ்வின் துளிகள்! – கவிதை
by ayyasamy ram Today at 9:30 am

» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது!
by ayyasamy ram Today at 7:51 am

» சுவரால் மறைக்க முடியுமா? காங்., கிண்டல்
by ayyasamy ram Today at 7:40 am

» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism
by velang Today at 6:50 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

Admins Online

சாப்பாடு.. உடற்பயிற்சி.. கவர்ச்சி - வலுஷா டிசவுசா

சாப்பாடு.. உடற்பயிற்சி.. கவர்ச்சி - வலுஷா டிசவுசா Empty சாப்பாடு.. உடற்பயிற்சி.. கவர்ச்சி - வலுஷா டிசவுசா

Post by ayyasamy ram on Thu Jan 12, 2017 5:42 pm

சாப்பாடு.. உடற்பயிற்சி.. கவர்ச்சி - வலுஷா டிசவுசா Ev9AN5ITRSxUNQ5mlqtE+201701081327461175_Food--Fitness----Glamour-_SECVPF

--

‘பேன்’ (விசிறி) என்ற இந்தி சினிமா மூலம் இந்திய திரை உலகிற்குள்
பிரவேசித்திருக்கிறார், வலுஷா டிசவுசா. கோவாவை சேர்ந்த இந்த
மாடலிங் அழகியை, ரசிகர்கள் ‘கோவா மல்கோவா’ என்று
அழைக்கிறார்கள். அவரது உற்சாகமான உரையாடல்!

உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட முதல் திருப்புமுனை?


பிரபலமான ஆடைவடிவமைப்பாளர் வான்டெல் ரோட்ரிக்ஸ்தான்
என்னை அடையாளங்கண்டு திரை உலகிற்கு அறிமுகம் செய்தார்.
எனது 16 வயதில், கோவாவில் இந்த திருப்புமுனை ஏற்பட்டது.

பல முன்னணி டிசைனர்களின் விருப்பமான மாடலாக நீங்கள்
மாறியது எப்படி?


அதை ஒரு பெரிய பெருமையாகவும், கவுரவமாகவும் கருதுகிறேன்.
எனது அழகும், திறமையும்தான் அதற்கு காரணம்.

மாடலிங், திரைப்பட நடிப்பு... இரண்டில் எது சிரமம்?


இரண்டிலும் அது அதற்கான கஷ்டங்களும், சவால்களும் உள்ளன.
மாடலிங்கில் பொறுப்பு அதிகம். எப்போதும் விழிப்போடு இருக்க
வேண்டும். உடம்பை சீராகப் பராமரிக்கவேண்டும்.

அணியும் ஆடையும் நமக்கு உயிரோட்டம் தரவேண்டும்.
நடிகையாகவும் என்னை நினைத்துப்பார்க்கிறேன். நடிக்கும்போது
நான் என்பதை மறந்து இன்னொரு பெண்ணாகிவிடுகிறேன்.
அதுவும் கூடுதல் பொறுப்பாகிவிடுகிறது.

‘பேன்’ படத்துக்குப் பதிலாக வேறு ஏதாவது படத்தில் அறிமுகமாகி
இருக்கலாம் என்று நினைத்தது உண்டா?


என் வாழ்வின் சரியான தருணத்தில் ‘பேன்’ பட வாய்ப்பு கிடைத்தது.
அறிமுகமான முதல் படத்திலேயே ஷாருக்கானுடன் நடித்தது
அற்புதமான அனுபவம்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52974
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சாப்பாடு.. உடற்பயிற்சி.. கவர்ச்சி - வலுஷா டிசவுசா Empty Re: சாப்பாடு.. உடற்பயிற்சி.. கவர்ச்சி - வலுஷா டிசவுசா

Post by ayyasamy ram on Thu Jan 12, 2017 5:47 pm


உண்மையில் நீங்கள் யாருடைய ‘பேன்’?


நான் எனது 17 வயதில் ஷாருக்கானுடன் விளம்பரத்தில் நடித்தேன்.
அப்போது அவர் வேலையில் கொண்டிருக்கிற மரியாதையைக்
கண்டு வியந்தேன். அப்போதே அவரது ரசிகை ஆகிவிட்டேன்.

ஷாருக்கானுடன் இணைந்து நடித்ததில் கற்றுக்கொண்டது?


அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம். அவரிடம் உற்சாகம்
நிரம்பி வழியும். அது என்னையும் தொற்றிக் கொள்ளும். களைப்பே
இல்லாமல் தொடர்ந்து பல மணிநேரம் வேலை செய்யக்கூடியவர் அவர்.
ஷாருக் தனது வேலையை நேசிக்கிறார். அது அவரது உழைப்பில்
வெளிப்படும்.

ஆடை, அணிகலன்களைப் பொறுத்தவரை உங்கள் விருப்பம் என்ன?


நாம் உடுத்துவதும், அணிவதும் நமக்கு சவுகரியமாக இருக்க வேண்டும்
என்பது மிக முக்கியம். நான் கண்ணைப் பறிக்கிற மாதிரி எதையும்
அணிய மாட்டேன்.

பே‌ஷனில் எந்தக் காலகட்டம் சிறந்ததாக இருந்ததாகக் கருதுகிறீர்கள்?


நான் அந்த அளவு பே‌ஷன் குறித்து அலசுபவள் அல்ல.
எளிமையான ஜீன்ஸே எப்போதும் எனது விருப்பம்.

இந்தி திரையுலகில் எந்த நடிகையின் ‘டிரெஸ்சிங் சென்ஸ்’ உங்களை
கவர்கிறது?


சோனம் கபூருக்கு எல்லா மாதிரியான உடைகளும் பொருந்துகின்றன.
புதிதாக முயற்சித்துப் பார்ப்பதற்கு அவர் தயங்குவதும் இல்லை.
ஆடைகள் தேர்ந்தெடுப்பதில் அவர் அறிவை பாராட்டலாம்.

மற்றவர்களிடம் நட்புகொள்ளும் வி‌ஷயத்தில் உங்கள் அம்மா
உங்களுக்குக் கூறிய அறிவுரை?


அன்பு செலுத்துவது, நட்பு பாராட்டுவது போன்ற வி‌ஷயங்களில்
மூளையை பயன்படுத்தி முடிவெடுக்கவேண்டும் என்றும், இதயத்தை
பயன்படுத்தி உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுத்துவிடக்கூடாது என்றும்
அம்மா கூறியிருக்கிறார்.
ஆனால் அம்மா சொன்ன இந்த அறிவுரைக்கு நான் மதிப்புகொடுப்பதே
இல்லை.

எந்த மாதிரி ஆண் உங்களைக் கவர்வார்?


அழகாக, உயரமாக, வேடிக்கையாகப் பேசுபவராக இருக்கவேண்டும்.

உங்கள் உடல் கவர்ச்சியின் ரகசியம்?


இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை சாப்பிடுவதை விடச் சிறந்தது
எதுவும் இல்லை. அத்துடன், தினமும் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி
செய்ய வேண்டும்.

மனஅழுத்தம் ஏற்படும்போது என்ன செய்வீர்கள்?


பிரச்சினைகளை நான் நேருக்கு நேர் எதிர்கொள்வேன்.
அதனால் பெரும்பாலும் மனஅழுத்தத்திற்கு உள்ளாகுவதில்லை.

‘டேட்டிங்’ தளத்தில் உங்களைப் பற்றி எந்த மாதிரி குறிப்புகளை
இடுவீர்கள்?


அந்த மாதிரியான ஆள் நானல்ல.

உங்கள் வாழ்வை வழிநடத்தும் ‘விதி’?


‘நாளை என்ன நடக்கும் தெரியாது. இன்றே, இப்போதே வாழ்ந்திடு.’

பிடித்த நகரம்?


நியூயார்க்.

பிடித்த புத்தகம்?


டென்னிஸ் ஸ்டார் ஆந்திரே அகாசியின் ‘ஓபன்’.
-
---------------------------------------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52974
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை