ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

அவளுக்கு அறியாத வயசு ...!!
 SK

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

லிப்டு கால்கட்டு ...!!
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 Mr.theni

துயரங்களும் தூண்களாகுமே !
 ayyasamy ram

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தங்களுக்கு நேரும் அவலங்களை வெளிப்படையாக தெரிவிக்க மறுக்கும் பெண்களிடையே அன்னபூர்ணா ஒரு ஆச்சரியமே!

View previous topic View next topic Go down

தங்களுக்கு நேரும் அவலங்களை வெளிப்படையாக தெரிவிக்க மறுக்கும் பெண்களிடையே அன்னபூர்ணா ஒரு ஆச்சரியமே!

Post by ayyasamy ram on Wed Jan 11, 2017 8:21 pm


-
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில்
உடல்நலக்குறைவால் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தன்னை
பேருந்து நிலையக் காவல்பணியில் ஈடுபட்டிருந்த ஆண்
காவலர்கள் சந்தேகத்தின் பேரில் துன்புறுத்தியதாக  புகார்
அளித்து பெங்களூரைச் சேர்ந்த ஆய்வு மாணவியான
அன்னபூர்ணா இரு தினங்களுக்கு முன் ஊடகங்களில்
பரபரப்புச் செய்தியானார்.

மாணவி அன்னபூர்ணா, அச்சமயத்தில் அங்கு செய்தியாளர்களுடன்
பேசிக்கொண்டிருந்த போக்குவரத்துத் துறை அமைச்சர்
விஜயபாஸ்கரிடம் இது குறித்து நேரடியாகப் புகார் தெரிவித்திருந்தார்.

அமைச்சரிடம் மட்டுமல்ல அப்போது அங்கிருந்த செய்தியாளர்களிடமும்
அன்னபூர்ணா, தனக்கு நேர்ந்த அவலம் குறித்து ஆவேசத்துடன் கண்ணீர்
மல்க விளக்கமாகப் புகார் அளித்தார்.

மேலும் அமைச்சர் விஜய பாஸ்கர் அறிவுறுத்தலின் படி கோயம்பேடு
பேருந்து நிலைய காவல் நிலையத்திலும் அன்னபூர்ணா புகார்
அளித்திருந்தார். அமைச்சரே நேரடியாகத் தலையிட்டிருந்தாலும்
இரண்டு தினங்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த அன்னபூர்ணாவின்
புகாரைப் பற்றி ஊடகங்கள் மூலமாக அறிந்த
மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு
செய்ததோடு, மாணவியின் புகார் குறித்து உரிய விளக்கம் அளிக்கும்
படியும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. உதவி ஆணையர் நிலைக்கு
குறையாத அதிகாரம் உள்ள அதிகாரி ஒருவர் மூலம் விசாரணை நடத்தி
8 வாரத்துக்குள் இந்த வழக்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி
மாநில மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
-
----------------------------------------
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37350
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தங்களுக்கு நேரும் அவலங்களை வெளிப்படையாக தெரிவிக்க மறுக்கும் பெண்களிடையே அன்னபூர்ணா ஒரு ஆச்சரியமே!

Post by ayyasamy ram on Wed Jan 11, 2017 8:24 pm


-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37350
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தங்களுக்கு நேரும் அவலங்களை வெளிப்படையாக தெரிவிக்க மறுக்கும் பெண்களிடையே அன்னபூர்ணா ஒரு ஆச்சரியமே!

Post by ராஜா on Thu Jan 12, 2017 11:43 am

இவ்வளவு படிச்சிருக்க , அப்புறம் எதுக்கு பயணிகள் உட்காரும் இருக்கைகளில் முகத்தை முழுவதும் மூடிக்கிட்டு படுத்திருந்திங்க, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் ஒய்வு எடுக்க என்று தனி பகுதி இருக்குல்ல அங்க போயி ரெஸ்ட் எடுத்துருந்திக்கலாம்ல.


பொது இடங்களில் சமூக விரோதிகள் என்று சந்தேகப்படுவோரை விசாரிக்க தான் இரவு பகல் பாராது , வாரவிடுமுறை எதுவும் எடுக்காமல் , விஷேச தினங்களில் பெண்டாட்டி பிள்ளைகள் கூட இருக்காமல் வெறும் டீ,பிஸ்கட்டை மட்டும் தின்றுவிட்டு டூட்டி பார்க்கும் காவலர்களும் இருக்கிறார்கள்.


படித்த பெண் என்று கூறுகிறார் , இவர் ஒரு அமைச்சரிடம் பேசும் தோரணையிலேயே தெரிகிறது , கடைநிலை காவலர்களிடம் எப்படி பேசியிருந்திருப்பார் என்று
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தங்களுக்கு நேரும் அவலங்களை வெளிப்படையாக தெரிவிக்க மறுக்கும் பெண்களிடையே அன்னபூர்ணா ஒரு ஆச்சரியமே!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum