ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஹிந்தி நடிகர் ஓம் புரி காலமானார்

View previous topic View next topic Go down

ஹிந்தி நடிகர் ஓம் புரி காலமானார்

Post by ayyasamy ram on Fri Jan 06, 2017 5:12 pm

பிரபல ஹிந்தி நடிகர் ஓம் புரி, மாரடைப்பால் காலாமானார்.
அவருக்கு வயது 66. மும்பையில் அந்தேரி பகுதியில் வசித்து
வந்த ஓம் புரிக்கு இன்று(ஜன., 6-ம் தேதி) காலை திடீரென
கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதால் அவரது உயிர் பிரிந்தது.
-
1950-ம் ஆண்டு அக்., 18-ம் தேதி ஹரியானா மாநிலம் அம்பாலாவில்
பிறந்தவர் ஓம் புரி. சினிமாவில் உள்ள ஆர்வத்தால் புனேயில்
உள்ள பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டியூட்டில் சேர்ந்து
சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை படித்தவர் அப்படியே தேசிய
நாடக பள்ளியில் சேர்ந்து பயிற்சியும் பெற்றார்.
-

சினிமாவில் அறிமுகம்:


1976ம் ஆண்டு ‛காசிராம் கொட்வால்' என்ற மராத்தி படத்தின்
மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ‛‛ஆக்ரோஷ்,
டிஸ்கோ டான்சர், அர்த் சத்யா, குப்த், சிங் இஸ் கிங்,
மேரே பாப் பெகலி ஆப், ரோட் டூ சங்கம், தி ஹேங்மேன்,
டான் 2, அக்னிபத், டர்ட்டி பாலிடிக்ஸ்'' உள்ளிட்ட பல்வேறு
படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி தவிர்த்து பஞ்சாபி,
ஆங்கிலம், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும்
ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்,

சினிமா மட்டுமல்லாது ‛பாரத் ஏக் கோச், செகண்ட் ஜெனரேஷன்'
உள்ளிட்ட டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது,
‛ஆரோகன் மற்றும் அர்த் சத்யா' படங்களுக்காக இரண்டு முறை
தேசிய விருது, பிலிம்பேர் விருது, சர்வதேச விருது என பல்வேறு
விருதுகளை பெற்றுள்ளார் . ஓம் புரி 1993-ம் ஆண்டு நந்திதா
என்ற பெண்ணை திருமணம் செய்தார். 20 ஆண்டுகளில் இவர்களது
திருமண வாழ்வு கசந்து போக இருவரும் 2013-ம் ஆண்டு
விவாகரத்து பெற்று பிரிந்தனர். ஓம் புரிக்கு இஷான் என்ற
ஒரு மகன் மட்டும் உள்ளார்.

பிரதமர் மோடி இரங்கல்:


ஓம்புரியின் உடல் அஞ்சலிக்காக அந்தேரியில் உள்ள அவரது
இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவு பாலிவுட்
திரையுலகினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது

.மறைந்த நடிகர் ஓம் புரிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது
இரங்கலை தெரிவித்திருக்கிறார். பிரதமர் தவிர்த்து ஏராளமான
திரை பிரபலங்களும் டுவிட்டர், பேஸ்புக்கில் தங்களது இரங்கலை
தெரிவித்து வருகின்றன
-

-
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஹிந்தி நடிகர் ஓம் புரி காலமானார்

Post by krishnaamma on Fri Jan 06, 2017 10:37 pm



அருமையான நடிகர் ..............அவர் ஆன்மா சாந்தியடையட்டும்....... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum