ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ராஜா

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு: புதிய மனுக்கள் மீது 9 -ஆம் தேதி விசாரணை

View previous topic View next topic Go down

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு: புதிய மனுக்கள் மீது 9 -ஆம் தேதி விசாரணை

Post by ayyasamy ram on Thu Jan 05, 2017 8:11 am

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க மருத்துவ நிபுணர்கள்,
சிபிஐ அடங்கிய குழுவை அமைக்கக் கோரி தாக்கல் செய்த புதிய
மனுக்கள் மீதான விசாரணையை, வரும் 9-ஆம் தேதிக்கு சென்னை
உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
-
உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, கடந்த மாதம் 5 -ஆம் தேதி
மரணமடைந்தார்.
-
அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதால், உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள்
3 பேர் அடங்கிய குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என, சென்னை
அரும்பாக்கத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பி.ஏ.ஜோசப் என்பவர் ஏற்கெனவே
மனுத் தாக்கல் செய்து இருந்தார்.
-
இந்த மனுவை விடுமுறை கால நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன்
தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, "தனிப்பட்ட முறையில் தனக்கும்
சந்தேகம் இருப்பதாகவும், மறைந்த முதல்வரின் மரணம் குறித்த உண்மையை
வெளிக் கொண்டு வர அவரது உடலை தோண்டி எடுக்க வேண்டுமா' என கேள்வி
எழுப்பியதோடு, மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு
வழக்கை ஜனவரி 9 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
-
இந்த நிலையில், நாகை மாவட்டம் செம்பனார்கோவிலைச் சேர்ந்த அதிமுக
பிரமுகர் ஞானசேகரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில்," கடந்த 2 ஆண்டுகளாக,
வழங்கப்பட்ட சிகிச்சை விவரங்களை பெறுவதற்கான முழு அதிகாரத்தையும்
விசாரணை குழுவுக்கு வழங்க வேண்டும்.
-
செப்டம்பர் 22 முதல் டிசம்பர் 5 வரை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள்
குறித்த அனைத்து மருத்துவ ஆதாரங்களையும், எய்ம்ஸ், அப்பல்லோ மருத்துவ
மனை நிர்வாகம் மூடி முத்திரையிட்ட உறையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய
உத்தரவிட வேண்டும்' என்றும் கோரியிருந்தார்.
-
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல்
அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கெனவே தாக்கல்
செய்யப்பட்ட வழக்குடன் சேர்த்து வரும் 9 -ஆம் தேதி இந்த மனுவும் விசாரணைக்கு
எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
இதேபோன்று, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை
அமைத்து விசாரிக்கவும், அவரது உடலை பாதுகாக்க கோரியும் சமூக ஆர்வலர்
டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கும் ஜனவரி 9 -ஆம் தேதி விசாரணைக்கு எடுத்து
கொள்ளப்படும் எனக் கூறி, விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
-
--------------------------------------------------
தினமணி

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37358
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum