உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by Guest Yesterday at 11:44 pm

» பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில்
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:45 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Yesterday at 4:38 pm

» இந்து கடவுள்களுக்கு குடியுரிமை கேட்கும் ஐதராபாத் அர்ச்சகர்
by சக்தி18 Yesterday at 3:54 pm

» ஆயா கலைகள் என்னென்ன என சந்தேகம்...!!
by சக்தி18 Yesterday at 3:41 pm

» மன்னிப்பு கேட்க முடியாது என்று சொன்ன ரஜினிக்கு ஷோபனா ரவி பாராட்டு!
by சக்தி18 Yesterday at 3:36 pm

» மீனுக்கு இரை ஊட்டும் வாத்து - செம வைரலாகும் வீடியோ...
by சக்தி18 Yesterday at 3:32 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by சண்முகம்.ப Yesterday at 10:12 am

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ayyasamy ram Yesterday at 10:03 am

» சென்னை மெட்ரோ :'FLYY' மின்சார ஸ்கூட்டர் சேவை அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 9:49 am

» வேலன்:-தேவையற்ற மின்அஞ்சல்களை இன்பாக்ஸிற்கு வராமல் தடுத்திட-Lock unwanted e-mail
by velang Yesterday at 8:24 am

» கண்ணனைக் காணாத கண்
by ayyasamy ram Yesterday at 7:05 am

» டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் அய்யனார் கோவில் கொடை விழா காட்சி: தமிழக அரசு சார்பில் இடம் பெறுகிறது
by ayyasamy ram Yesterday at 6:08 am

» 3 அமைச்சகங்களில் உள்ள ரூ.24 ஆயிரம் கோடி திட்டங்கள் தாமதமானது குறித்து பிரதமர் மோடி ஆய்வு
by ayyasamy ram Yesterday at 6:07 am

» லெபனானில் முதன்முதலாக பெண் ராணுவ மந்திரியாக ஜீனா அகர் பதவி ஏற்பு
by ayyasamy ram Yesterday at 6:05 am

» விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 6:03 am

» மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 7 நாட்களில் தண்டனை நிறைவேற்ற வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு
by ayyasamy ram Yesterday at 12:29 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 12:13 am

» கோடீஸ்வரி நிகழ்ச்சியில் எந்தக் கேள்விக்குப் பதில் அளித்து ரூ. 1 கோடி பரிசுத்தொகையை வென்றார் மாற்றுத் திறனாளி கெளசல்யா?
by ayyasamy ram Wed Jan 22, 2020 10:50 pm

» ஐஆர்சிடிசி பயனாளர்களுக்கு இந்திய ரயில்வேயின் எச்சரிக்கைக் கடிதம்
by ayyasamy ram Wed Jan 22, 2020 10:43 pm

» தஞ்சை மாவட்டத்தில் பிப்ரவரி 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
by ayyasamy ram Wed Jan 22, 2020 10:42 pm

» ரூ. 5 லட்சம் வரை வருமான வரி விலக்கு?
by ayyasamy ram Wed Jan 22, 2020 10:41 pm

» அவசரம் கருதி வெளியூர் பயணம்.
by ayyasamy ram Wed Jan 22, 2020 10:40 pm

» கவிதைக்காரர்கள் வீதி
by ayyasamy ram Wed Jan 22, 2020 9:10 pm

» சரித்திர படத்தில் போர்வீரனாக அர்ஜுன்
by ayyasamy ram Wed Jan 22, 2020 9:04 pm

» பிப்ரவரி 14 ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் - சத்யபிரதா சாஹு
by ayyasamy ram Wed Jan 22, 2020 9:00 pm

» சண்டே மட்டும் அங்கிட்டும் இங்கிட்டும் பரபரப்பா நடந்துக்கிட்டே இருக்கணும்... !
by ayyasamy ram Wed Jan 22, 2020 8:54 pm

» வாய்ப்புங்கிறது வடை மாதிரி...
by ayyasamy ram Wed Jan 22, 2020 8:42 pm

» அவனுக்குப் பேர்தான் ‘ஜென்டில்மேன்’!
by ayyasamy ram Wed Jan 22, 2020 7:51 pm

» மங்கையர் திலகம் --நகைச்சுவைக்காக
by ayyasamy ram Wed Jan 22, 2020 7:35 pm

» ராஜாவின் இசை ராஜ்யம்: ஸ்வர்ணலதாவின் மயக்கும் குரல்
by ayyasamy ram Wed Jan 22, 2020 6:30 pm

» மணமகன் தந்தை, மணமகள் தாயுடன் ஓட்டம்; குஜராத்தில் கூத்து
by ayyasamy ram Wed Jan 22, 2020 4:55 pm

» சபாநாயகர் அதிகாரத்தை வரையறை செய்ய பார்லி.,க்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
by ayyasamy ram Wed Jan 22, 2020 4:38 pm

» வேலன்:-பவர்புல் கிளினர் -More Powerful Cleaner.
by சக்தி18 Wed Jan 22, 2020 12:32 pm

» கவிதை மந்திரம் – ஆசிரியப்பா
by சண்முகம்.ப Wed Jan 22, 2020 10:33 am

» பெரியாரும் ரஜினியும்
by pkselva Wed Jan 22, 2020 8:38 am

» டெபிட் காட் -சாப்பிட்டது 4,181 ரூபாய்க்கு,இழந்தது 4,10,036 ரூபாய்
by சக்தி18 Tue Jan 21, 2020 8:58 pm

» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--
by சக்தி18 Tue Jan 21, 2020 8:50 pm

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by M.Jagadeesan Tue Jan 21, 2020 8:40 pm

» கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்
by Guest Tue Jan 21, 2020 1:08 pm

» வேலன்:-காமிக்ஸ் புத்தகங்களை படிக்க-comic book reader
by velang Tue Jan 21, 2020 8:37 am

» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS
by T.N.Balasubramanian Mon Jan 20, 2020 8:13 pm

» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி
by T.N.Balasubramanian Mon Jan 20, 2020 6:40 pm

» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 11:19 am

» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 11:09 am

» பிறந்தநாள் பரிசு!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 11:02 am

» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:56 am

» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..!!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:51 am

» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:50 am

Admins Online

வர்தா நீயும் வா

வர்தா நீயும் வா Empty வர்தா நீயும் வா

Post by maheshpandi on Mon Jan 02, 2017 3:23 pm

வர்தா நீயும் வா

வர்தாவே தமிழகப் படையெடுப்புகளில் ஒன்றான நீ
எதனைக் கொள்ளையிட இங்கு வந்தாய்
எங்களிடத்தில் எஞ்சியிருக்கும் மரச்செல்வங்களை
வாாிச்சுருட்ட நீயும் வக்கணையோடு வந்தாயோ?

எறியாத தெருவிளக்கு கம்பங்களைச்
சாய்த்து எறிந்திட நீயும்
சீறிட்டு கிளம்பி வந்தாயோ?

ஊசிமுனையில் உயிர்பிடித்து நிற்கும்
வனவிலங்குகளின் காட்சியகத்தை
விடுவிக்க நீயும் விரைவாக வந்தாயோ?

நாடாப் புயலெனஉன்னைக் கட்டிப்போட்டிருந்தோம்
வர்தாப் புயலாக நீயும் வங்கக் கடலேறி வந்ததிங்கு ஏனோ?

ஓலைக்கீற்றில் காற்றாடி செய்து
வீதியெங்கும் நாங்கள் ஓலமிட்டு ஓடினோம்
எங்கள் ஓட்டு வீடுகளையும்
ஓலைக்கூரைகளையும்
சீதையாய் நீயும் சிறைப்பிடித்தது ஏனோ?

காரைக் கவிழ்து நீ வேடிக்கை பார்த்தாய்
மௌனமாய் மண்ணில் புதைந்திருக்கும்
மரத்தின் வேர்களையும் மல்லாக்கப் போட்டாய்
எங்களையும் தூக்கிச் செல்ல நீ எத்தனித்தாய்
அப்பொழுது எங்களுக்குள்
சாதி,மத, மொழிப்பேதங்களெல்லாம் கடந்துபோனது.
ஏழை, பணக்காரன் என்ற நிலையும் மறந்துபோனது
கைகோர்த்த கரங்கள் அனைத்தும்
வங்கக் கரையோரத்தில் கலந்து நின்றது.

வர்தாப்புயலே !
உன்னால் மண்ணுக்குள் மண்டிக்கிடக்கும்
மரத்தின் வேர்களைப் புரட்ட முடியுமே தவிர
எங்களின் மனிதத்தை உடைக்க முடியாது.

சுனாமியும் எங்களைச் சுழற்றிப் போட்டது
ஏாி வெள்ளதும் எங்கள் இல்லத்திற்குள்
புகுந்து சென்றது.
வர்தாப் புயலான நீ மட்டும்
என்ன எங்களை வாழ்த்தவா வந்தாய்

சுனாமியின் இரத்தக்கங்கையில்
முகமறியா சுற்றம்
எங்கள் முற்றம் நிறைத்தது
வார்த்தையற்ற சொந்தங்கள்
வாாியனைத்தது.
மழையில் மனிதம் துளிர்த்தது
காற்றே உன்னால்
எங்களின் ஒட்டுமொத்த கரங்களும் இணைந்தது.

வர்தா நீ வாழியவே!
வர்றதா இருந்தா இன்னும் நீ வளர்கவே!
எதிாிகள் கூட எங்களுக்கு இணையாக வேண்டும்
தமிழர்களின் தன்னம்பிக்கை வேர்களை
தலைத்தோங்கச் செய்திட வேண்டும்.

வர்தா நீயம் வா
விருந்தினனாக மட்டும் அல்ல
விரோதியாகக் கூட வா
வந்தாரை வரவேற்கும் தமிழ்நாடு
உன்னையும் அன்புடன் வரவேற்கிறது.
maheshpandi
maheshpandi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016
மதிப்பீடுகள் : 34

Back to top Go down

வர்தா நீயும் வா Empty Re: வர்தா நீயும் வா

Post by T.N.Balasubramanian on Mon Jan 02, 2017 5:25 pm

என்ன ஒரே குழப்பமாக இருக்கிறதே!
அது செய்த கொடுமைகளை பட்டியலிட்டு
வரவேற்கிறீர்களா ?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25882
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9350

Back to top Go down

வர்தா நீயும் வா Empty Re: வர்தா நீயும் வா

Post by maheshpandi on Wed Jan 04, 2017 8:26 pm

இயற்கைச் சீற்றம் மனிதத்தை தோற்றுவிக்கிறது என்ற பொருண்மையில் கவிதை புனைந்துள்ளேன் ஐயா
maheshpandi
maheshpandi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016
மதிப்பீடுகள் : 34

Back to top Go down

வர்தா நீயும் வா Empty Re: வர்தா நீயும் வா

Post by ayyasamy ram on Thu Mar 16, 2017 9:49 pm

@maheshpandi wrote:இயற்கைச் சீற்றம் மனிதத்தை தோற்றுவிக்கிறது என்ற பொருண்மையில் கவிதை புனைந்துள்ளேன் ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1230566
-
வர்தா நீயும் வா 103459460 வர்தா நீயும் வா 3838410834
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52125
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வர்தா நீயும் வா Empty Re: வர்தா நீயும் வா

Post by krishnaamma on Thu Mar 16, 2017 10:43 pm

@maheshpandi wrote:இயற்கைச் சீற்றம் மனிதத்தை தோற்றுவிக்கிறது என்ற பொருண்மையில் கவிதை புனைந்துள்ளேன் ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1230566

ஓ...சரி சரி....புன்னகை........... சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

வர்தா நீயும் வா Empty Re: வர்தா நீயும் வா

Post by Dr.S.Soundarapandian on Wed Aug 30, 2017 6:58 pm

ஆமோதித்தல் ஓகே!!!!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5039
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2794

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

வர்தா நீயும் வா Empty Re: வர்தா நீயும் வா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை