ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மாசுக்கு செல்ல இருக்கும் மாசானவர்கள்.

View previous topic View next topic Go down

மாசுக்கு செல்ல இருக்கும் மாசானவர்கள்.

Post by மூர்த்தி on Sat Dec 31, 2016 5:49 pm

செயற்கைக் கோளை விண்ணில் ஏவிவிட்டு மீண்டும் பத்திரமாக பூமிக்கு திரும்பி வரும் ராக்கெட் (பொதுவாக இவை எரிந்து கடலில் விழும்) தயாரிப்பில் ஈடுபட்டு வரும் spaceX நிறுவனம் வெற்றிகரமாக இந்த வகை ராக்கெட் மூலம் செவ்வாய்க்கு செயற்கை கோளை ஏவியுள்ளது.இதன்முலம்  செயற்கை கோள் ஏவும் செலவை மிச்சப்படுத்தி அதிக முறை ஒரே ராக்கெட்டை பயன்படுத்தி அதிக செயற்கைகோள்களை ஏவமுடியும். செவ்வாய் கிரகத்தில் ஒரு தற்சார்பு  மனித குடியேற்றம்(அங்கேயே உணவு / எரிபொருள் உற்பத்தி செய்து வாழ்வது)  செய்ய இந்த நிறுவனம் முயன்று வருகிறது.  



மார்ஸ் ஒன்று திட்டத்தின் ஊடாக செவ்வாய்க்கு செல்ல தெரிவு செய்யப்பட்டிருக்கும் 100 பேரில் மூன்று இந்தியர்களும் அடங்குவர். ஒருவர் கேரளத்தைச் சேர்ந்த 19 வயது சாரதா பிரசாத்; இன்னோருவர் அமெரிக்காவில் இருக்கும் தரண்ஜித் சிங்-கணினி வல்லுனர்- வயது 29 ;மூன்றாமவர் துபையில் இருக்கும் கீர்த்திகா சிங் வயது 29. சாரதாவும் கீர்த்திகாவும் பெண்கள்.

இது ஒருவழிப்பாதையாகும். அதாவது சென்றால் திரும்பி வர முடியாது. மார்ஸ் ஒன்று நிறுவனம் செவ்வாய்க்குப் போனால் யாரும் திரும்பி வர முடியாது என்பதைத் தெளிவாக அறிவித்துள்ளது. ஆகவே தான் இது செவ்வாய்க்கான ஒரு வழிப் பயணம் என்று வருணிக்கப்படுகிறது.

செவ்வாய்க்குச் செல்பவர்கள் கடைசி வரை அங்கு நிரந்தரமாக தங்கியிருந்தாக வேண்டும். அவர்கள் வசிப்பதற்கென குடில்கள் தயாரிக்கப்பட்டு முன்கூட்டி செவ்வாய்க்கு அனுப்பப்படும். அவ்வப்போது பூமியிலிருந்து உணவு மருந்துகள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் விண்கலங்கள் மூலம் அனுப்பப்படும்.

எனினும் செவ்வாயில் சுவாசிக்க ஆக்சிஜன் கிடையாது. விண்வெளியிலிருந்து விண்கற்கள் தாக்கும் ஆபத்தும் உண்டு. குடில்களிலிருந்து வெளியே வருவதானால் விண்வெளி வீரர்கள் அணிவது போன்ற உடைகளில் நடமாட வேண்டியிருக்கும். செவ்வாயில் ஈர்ப்பு சக்தி குறைவு. உடல் அதற்கேற்ப பழகிக்கொண்டாக வேண்டும். இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக மன நலம் பாதிக்கப்படுகின்ற பிரச்சனையும் உண்டு. கண்காணாத இடத்தில் இப்படி வந்து மாட்டிக்கொண்டு விட்டோமே என்ற பகீர் உணர்வு ஏற்படுமானால் விபரீத நிலைமைகள் ஏற்படலாம்.

avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1046
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: மாசுக்கு செல்ல இருக்கும் மாசானவர்கள்.

Post by T.N.Balasubramanian on Sat Dec 31, 2016 7:23 pm

ஒரு வழி பயணம் .
சாதனை என்பதை விட வேதனை தான் அதிகமாகும் என்பது எந்தன் கருத்து.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22270
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum