ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
செய்திகள் சொல்கின்றன...!!
 ந.க.துறைவன்

மிஸ்...மிஸ் இண்டியா...!
 ayyasamy ram

பத்தே விநாடியில் பளிச் முகம்...!
 ayyasamy ram

துளிப்பாக்கள்
 ayyasamy ram

பளீர் சிரிப்பு - தொடர் பதி்வு
 ayyasamy ram

ஜனாதிபதி தேர்தலில் 77 செல்லாத ஓட்டுகள்
 ayyasamy ram

சிறையில் சசியை சந்திக்க தினகரனுக்கு அனுமதி மறுப்பு
 ayyasamy ram

மூளைக்குணவு
 M.Jagadeesan

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா? ஆஸ்திரேலிய அணியுடன் இன்று பலப்பரீட்சை
 T.N.Balasubramanian

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்(1 --8}-- (9 )
 T.N.Balasubramanian

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 KHR

ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி
 M.Jagadeesan

என்னை பற்றி ----ராஜேஷ்
 M.Jagadeesan

ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
 T.N.Balasubramanian

லிஸ்பனில் காந்திஜி சிலை…
 ayyasamy ram

கேட்கக் கூடாத கேள்விகள்
 ayyasamy ram

குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்
 ayyasamy ram

கூழாங்கற்கள்...!!
 T.N.Balasubramanian

தக்காளியும் வெங்காயமும் !
 seltoday

தென்னங்கீற்று !
 seltoday

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

அரசின் ஊழல் குறித்த தகவல்களை அனுப்புங்கள்: ரசிகர்களுக்கு கடிதம் மூலம் கமல் வேண்டுகோள்
 ayyasamy ram

புதிய ஜனாதிபதி யார்? இன்று ஓட்டு எண்ணிக்கை
 ayyasamy ram

இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை'
 T.N.Balasubramanian

செயல்பாடு -செயற்பாடு எது சரி?
 T.N.Balasubramanian

மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை
 gayathri gopal

மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
 ayyasamy ram

பொறுமை… நம்பிக்கை!
 ayyasamy ram

தமிழக எம்எல்ஏ.க்கள் சம்பளம் ரூ.1,05,000 ஆக உயர்வு: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு
 M.Jagadeesan

ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா?
 prajai

நூல் தேவை
 prajai

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வது எப்படி?
 prajai

ஒரே ஆண்டில் படிப்பை பாதியில் விட்ட 889 ஐஐடி மாணவர்கள்
 ayyasamy ram

ரூ.1 லட்சம் லஞ்சம்: ஆர்டிஓ உள்ளிட்ட 3 பேர் கைது
 ayyasamy ram

விமர்சனங்களுக்கு கவிதை மூலம் பதிலடி: அரசியலில் குதிக்கிறார் கமல்?
 M.Jagadeesan

ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்?
 பாலாஜி

துணை ஜனாதிபதி தேர்தல் வெங்கையா வேட்பு மனு தாக்கல், அதிமுக எம்.பி.க்கள் உடன் இருந்தனர்
 M.Jagadeesan

என் வங்கி சேமிப்பு 28 ஆயிரம் ரூபாய்! – சாருஹாசன்
 M.Jagadeesan

ஒரே நாளில் 108 அதிகாரிகள் மாற்றம்
 ayyasamy ram

அமெரிக்காவில் இந்த வாரம் - 10
 T.N.Balasubramanian

வேலன்:-இணையம் மூலம் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்திட -பணம் செலுத்தி வாங்கிட
 velang

பாரதி
 krishnanramadurai

சரி, வந்ததும். கதவை தலையால தட்டு..!
 ayyasamy ram

‘ஸ்லீவ்லெஸ்’ சட்டையுடன் பெண் எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டம்
 ayyasamy ram

நான் ரசித்த குறும்படம் – பாஸ்ட்டென்ஸ்
 ayyasamy ram

ஜி.யு.போப் 10
 ayyasamy ram

விண்வெளியில் ஒருவர் இறந்து போனால் அவரது உடல் என்னவாகும்?
 ayyasamy ram

ஏர்செல் அறிவித்துள்ள சலுகைகள்
 ayyasamy ram

கர்நாடக டிஜிபி மற்றும் சிறைத்துறை ஐஜிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
 M.Jagadeesan

கோக் பிரியர்களே ஜாக்கிரதை.
 T.N.Balasubramanian

ஆல்ஃப்ரெட் நோபல்
 T.N.Balasubramanian

மின்நூல் செய்வது எப்படி - தொடர் பதிவு
 mohanas

அறிமுகம் சம்பத்சிவம்
 பாலாஜி

தட்சிணை வை – ஒரு பக்க கதை
 பாலாஜி

நூலைப் போல – ஒரு பக்க கதை
 பாலாஜி

உருப்படுவியா நீ?- ஒரு பக்க கதை
 பாலாஜி

என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
 பாலாஜி

அறிமுகம் --கோமதி
 பாலாஜி

மகளே..!மகளே..!!
 T.N.Balasubramanian

இராஜராஜேச்சரம்
 sugumaran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

குஜராத்தில் இன்னொரு இதயம்.

View previous topic View next topic Go down

குஜராத்தில் இன்னொரு இதயம்.

Post by மூர்த்தி on Thu Dec 29, 2016 1:40 pm

சென்ற வாரம் குஜராத்தில் ஒரு தொழிலதிபர் தனது மகளின் பிறந்த நாளுக்கு ஏழைகளுக்கு வீடுகளை கொடுத்ததாக செய்தி வந்தது.

இதே குஜராத்தில் சூரத்தில் உள்ள தொழிலதிபர் மகேஷ் சர்வாணி 2008 இல் இருந்து ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார். சமீபத்தில் அவர் செய்து வைத்த திருமண நிகழ்வின் காணொளி இங்கே தரப்படுகிறது.
திருமணம் நடத்தி வைப்பதுடன் அத் தம்பதிகளுக்கு தேவையான தாலி போன்ற தங்க நகைகள்,வீட்டுப் பொருட்களையும் வழங்கி தொடர்ந்து வாழ வழியும் செய்து தருகிறாராம்.

குஜராத்தில் இலஞ்சம் ஊழல் என செய்திகள் பரவி வரும் நிலையில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களே என எண்ணும் போது மனது குளிர்கிறது. அவர்களை விட அதிக பணம் உள்ள செல்வந்தர்கள் தமிழ் நாட்டில் இருந்தும் கூட, எதுவும் செய்யாமல் பதுக்குவதைக் காண  வருத்தமளிக்கிறது. அரசு தாலிக்கு தங்கம் வழங்கும் அதே சமயம் பணம் படைத்த முதலாளிகள் ,செல்வந்தர்கள் ஓரளவாவது ஏதாவது செய்யலாமே!

ஜேயின் சொத்துகள் இன்று என்ன நிலையில் இருக்கிறது? இச்சொத்துகள் கூடவே வருமா? எண்ணிப் பார்க்கலாமே!



avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 653
மதிப்பீடுகள் : 356

View user profile

Back to top Go down

Re: குஜராத்தில் இன்னொரு இதயம்.

Post by T.N.Balasubramanian on Thu Dec 29, 2016 4:16 pm

பெரும்பாலான குஜராத்திகள் தயாள சிந்தை உள்ளவர்கள்.

ஜெயாவின் சொத்தா! ஒவ்வொரு அரசியல்வாதியும், பிசினெஸ் முதலைகளும் சிறிதே நினைத்து பார்க்கவேண்டும். நினைத்து பார்க்கும் நேரத்தில் கோடிகள் சம்பாதிக்கலாமே என்ற எண்ணம்தான் அவர்கள் மனதில்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20083
மதிப்பீடுகள் : 7263

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum