உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by ayyasamy ram Today at 1:11 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Today at 12:58 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by சக்தி18 Today at 12:51 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Today at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Today at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Today at 12:31 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by சக்தி18 Today at 12:21 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Today at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Today at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Today at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Today at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Today at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Today at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Today at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Today at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Yesterday at 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Yesterday at 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Yesterday at 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» பாலித்தீன் சூட்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» பிரபாஸின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நல்ல நண்பர்கள் ஏன் தேவை?
by ayyasamy ram Yesterday at 7:23 am

» பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கோழி முட்டையிலிருந்து இன்சுலின்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:46 am

» இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» மோடிக்கு குடியுரிமை இருக்கா?: ஆர்டிஐ.,யில் கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:40 am

» அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Jan 17, 2020 11:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by sethu756 Fri Jan 17, 2020 8:49 pm

» கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
by sethu756 Fri Jan 17, 2020 8:48 pm

» புத்தக தேவைக்கு...
by sethu756 Fri Jan 17, 2020 8:46 pm

» கோகுல் சேஷாத்ரி திருமாளிகை
by sethu756 Fri Jan 17, 2020 8:45 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:19 pm

» அர்ஜூன்னுக்கு நடந்தது எல்லோருக்கும் நடக்கும்
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:04 pm

» வெள்ளிக்கிழமை பூஜை
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:01 pm

Admins Online

வாழ்த்துங்கள் உறவுகளே !

வாழ்த்துங்கள் உறவுகளே ! - Page 2 Empty வாழ்த்துங்கள் உறவுகளே !

Post by M.Jagadeesan on Mon Dec 26, 2016 10:00 pm

First topic message reminder :

நீண்ட நாட்களாக இடது கண்ணில் பார்வை மங்கலாக இருந்துவந்தது . டாக்டரிடம் காண்பித்ததில் , கண்ணில் புரை இருப்பதாகவும் , கூடிய விரைவில் அறுவைசிகிசசை செய்துகொள்வது நல்லது என்றும் கூறினார் .

அதன்படி இன்று அறுவை சிகிசசை வெற்றிகரமாக நடந்து முடிந்தது . புண் விரைவில் ஆறவும் , பார்வையில் தெளிவு ஏற்படவும் , ஈகரை உறவுகளை வாழ்த்த வேண்டுகிறேன் .

நன்றி .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5292
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down


வாழ்த்துங்கள் உறவுகளே ! - Page 2 Empty Re: வாழ்த்துங்கள் உறவுகளே !

Post by M.Jagadeesan on Sun Jan 01, 2017 12:42 pm

@Aathira wrote:விரைவில் குணமடைவீர்கள். இறைவனை வேண்டுகிறோம். மனதார வாழ்த்துகிறோம் ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1229927

தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5292
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

வாழ்த்துங்கள் உறவுகளே ! - Page 2 Empty Re: வாழ்த்துங்கள் உறவுகளே !

Post by M.Jagadeesan on Sun Jan 01, 2017 12:44 pm

@hemanithy wrote: தாங்கள் விரைவில் குணமடைய இறைவனை பராத்திற்கிறேன் ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1229928

ஹேமநிதியின் வாழ்த்துக்கு மிக்க நன்றி .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5292
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

வாழ்த்துங்கள் உறவுகளே ! - Page 2 Empty Re: வாழ்த்துங்கள் உறவுகளே !

Post by M.Jagadeesan on Sun Jan 01, 2017 12:45 pm

@ஜாஹீதாபானு wrote:விரைவில் குணமடைய வேண்டுகிறேன் ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1229930

ஜாஹீதா பானுவின் வாழ்த்துக்கு மிக்க நன்றி !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5292
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

வாழ்த்துங்கள் உறவுகளே ! - Page 2 Empty Re: வாழ்த்துங்கள் உறவுகளே !

Post by M.Jagadeesan on Sun Jan 01, 2017 12:46 pm

@சிவனாசான் wrote: விரைவில் பூரண நலம்பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1229941

தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5292
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

வாழ்த்துங்கள் உறவுகளே ! - Page 2 Empty Re: வாழ்த்துங்கள் உறவுகளே !

Post by M.Jagadeesan on Sun Jan 01, 2017 12:47 pm

@Hari Prasath wrote:விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் ...
மேற்கோள் செய்த பதிவு: 1229967

ஹரிபிரஷாத் அவர்களின் வாழ்த்துக்கு நன்றி !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5292
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

வாழ்த்துங்கள் உறவுகளே ! - Page 2 Empty Re: வாழ்த்துங்கள் உறவுகளே !

Post by M.Jagadeesan on Sun Jan 01, 2017 12:48 pm

@K.Jayakumar wrote:விரைவில் பூரண  நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1229969

ஜெயக்குமார் அவர்களின் வாழ்த்துக்கு நன்றி !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5292
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

வாழ்த்துங்கள் உறவுகளே ! - Page 2 Empty Re: வாழ்த்துங்கள் உறவுகளே !

Post by ராஜா on Sun Jan 01, 2017 1:06 pm

@M.Jagadeesan wrote:
@krishnaamma wrote:வாழ்த்துங்கள் உறவுகளே ! - Page 2 3IIWMgATQdS4CdHK2RPe+101594

நல்லபடி சிகிச்சை முடிந்தது குறித்து மகிழ்ச்சி ஐயா!.....சொட்டு மருந்துகள் எல்லாம் டாக்டர் சொன்னது போல போட்டுக்கொள்ளவும்.புன்னகை ..நன்கு ஓய்வு எடுங்கள் ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1229855

நன்றி கிருஷ்ணம்மா !

ஈகரை பார்க்க முடியாமல் பித்துப் பிடித்தவன்போல் இருந்தேன் . இப்போது சற்று தேவலை .
கண்களில் உறுத்தல் இல்லை .

பொழுது போகவில்லை ; எனவேதான் ஈகரைப் பக்கம் வந்தேன் .
சிரி சிரி

கண்களுக்கு அதிக சுமை கொடுக்காதீர்கள் , monitor / கைப்பேசியின் திரை வெளிச்சம் கொஞ்சம் குறைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

வாழ்த்துங்கள் உறவுகளே ! - Page 2 Empty Re: வாழ்த்துங்கள் உறவுகளே !

Post by ayyasamy ram on Sun Jan 01, 2017 1:36 pm


விரைவில் பூரண நலம்பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
-
வாழ்த்துங்கள் உறவுகளே ! - Page 2 34YawkGDREmD9v8Fn3ST+bhuvanawishes2015
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52065
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாழ்த்துங்கள் உறவுகளே ! - Page 2 Empty Re: வாழ்த்துங்கள் உறவுகளே !

Post by krishnaamma on Sun Jan 01, 2017 6:34 pm

@M.Jagadeesan wrote:
@krishnaamma wrote:வாழ்த்துங்கள் உறவுகளே ! - Page 2 3IIWMgATQdS4CdHK2RPe+101594

நல்லபடி சிகிச்சை முடிந்தது குறித்து மகிழ்ச்சி ஐயா!.....சொட்டு மருந்துகள் எல்லாம் டாக்டர் சொன்னது போல போட்டுக்கொள்ளவும்.புன்னகை ..நன்கு ஓய்வு எடுங்கள்  ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1229855

நன்றி கிருஷ்ணம்மா !

ஈகரை பார்க்க முடியாமல் பித்துப் பிடித்தவன்போல் இருந்தேன் . இப்போது சற்று தேவலை .
கண்களில் உறுத்தல் இல்லை .

பொழுது போகவில்லை ; எனவேதான் ஈகரைப் பக்கம் வந்தேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1230297

ஐயோ.......ரொம்ப நிஜம் ஐயா......ரொம்ப நிஜம்..............நான்  ரொமப கஷ்டப்பட்டுவிட்டேன் சோகம்..............நீங்கள் சீக்கிரமே வந்து விட்டீர்கள், நான் கிட்டத்தட்ட 5  மாதங்களுக்கு மேல் இங்கு வரவில்லை ............நான்  ஏதாவது ஆர்வக் கோளாறில் செய்யப்போக, அதனால் , எங்க கிருஷ்ணா அப்பாக்கு துன்பம் தர நேர்ந்துவிடுமோ என்று பொறுமை காத்தேன்............மேலும் வெகேஷனும் சேர்ந்து கொண்டது...........ஒருவழியாக எல்லாம் முடித்துக் கொண்டு வந்துவிட்டேன் ........... ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

வாழ்த்துங்கள் உறவுகளே ! - Page 2 Empty Re: வாழ்த்துங்கள் உறவுகளே !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை