ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 aeroboy2000

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 anikuttan

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 ayyasamy ram

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இறந்தவர்களின் ஆதார் அட்டையை நீக்க வழியே இல்லை

View previous topic View next topic Go down

இறந்தவர்களின் ஆதார் அட்டையை நீக்க வழியே இல்லை

Post by T.N.Balasubramanian on Thu Dec 22, 2016 11:53 am

இறந்தவர்களின் ஆதார் அட்டையை நீக்க வழியே இல்லை என்று தெரியுமா உங்களுக்கு..?

சில நகரங்களில் பிறந்த குழந்தைக்கும் ஆதார் அட்டை வழங்கப்படுகின்றது என்பதை கேட்கும் போது ஆச்சர்யமாக உள்ளது.ஆதார் அட்டையை வாங்குவது மிகவும் கடினமான வேலையாக பார்க்கப்படுகின்றது. ஆனால் சில நகரங்களில் பிறந்த குழந்தைக்கும் ஆதார் அட்டை வழங்கப்படுகின்றது என்பதை கேட்கும் போது ஆச்சர்யமாக உள்ளது. அது இருக்கட்டும் ஆதார் அட்டையை வாங்குவதற்கு வழி இருக்கிறது. இறந்தவர்களை ஆதார் அட்டையில் இருந்து நீக்க இதுவரை வழியே இல்லை என்று கூறுகின்றது சமிபத்திய ஆய்வு.  குழப்பத்தில் மக்கள் அரசு அலுவலர்கள் முதல் மக்கள் வரை அனைவரும் இறந்தவர்களின் ஆதார் அட்டையை எப்படி நீக்குவது என்று கேட்டால் குழம்பிவிடுகின்றனர் அல்லது தவறான வழியை கூறுகின்றனர்.

இந்திய தனிப்பட்ட அடையாள அட்டை ஆணையம் இந்திய தனிப்பட்ட அடையாள அட்டை ஆணையம் (UIDAI)இணையதலத்தில் இது குறித்து தேடிய போது ஆதார் அட்டையை நீக்குவதற்கான விண்ணப்பம் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டிலும் இல்லை.
மாநில அரசு விண்ணப்பம் ஆதார் அட்டையில் இருந்து ஒரு நபரின் விவரங்களை நீக்க வேண்டும் என்றால் மாநில அரசிடம் இருந்து விண்ணப்பம் வர வேண்டும் என்கிறார் இந்தியா தனிப்பட்ட அடையாள அட்டை ஆணையத்தின் ஹைதரபாத் அலுவலகத்தை சேர்ந்த துணை இயக்குனர் ஜெனரல் எம்விஎஸ் ராமி ரெட்டி.

கிராம நிர்வாக அலுவலகம் கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்தும் இறந்தவர்களின் விவரங்களை அளித்து இறந்தவர்களை நீக்கலாம் என்றும் இதன் மூலம் அவர்களுடைய ஆதார் எண்ணை செயலிழக்க செய்ய இயலும் என்றும் இந்த ஆதார் எண்ணை வேறு யாருக்கும் ஒதுக்க இயலாது என்றும் ரெட்டி கூறினார். மேலும் ரெட்டி கூரிய போது இந்த ஆதார் அட்டையில் இருந்து விவரங்களை நீக்குவதற்கான முறை அன்மையில் தான் அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறினார்.


நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Thu Dec 22, 2016 12:13 pm; edited 1 time in total (Reason for editing : addition)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: இறந்தவர்களின் ஆதார் அட்டையை நீக்க வழியே இல்லை

Post by M.Jagadeesan on Thu Dec 22, 2016 12:08 pm

இறந்தவர்களுக்கு Death Certificate வாங்கும்போது , அவர்களுடைய ஆதார் கார்டை வாங்கி வைத்துக் கொள்ளலாம் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: இறந்தவர்களின் ஆதார் அட்டையை நீக்க வழியே இல்லை

Post by T.N.Balasubramanian on Thu Dec 22, 2016 12:18 pm

ஆதார் கார்டு கிடைக்காத நேரத்தில், இறந்தவர் கார்டே வாங்கவில்லை என்றும் கூறுவார்கள் .

கருப்பு பண முதலைகள் , இறந்தவர் கார்டை விலைக்கு வாங்கிவைத்துக்கொண்டு , வங்கிகளில்
பொய் கணக்கு ஆரம்பித்து ...........

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: இறந்தவர்களின் ஆதார் அட்டையை நீக்க வழியே இல்லை

Post by சிவனாசான் on Thu Dec 22, 2016 2:23 pm

தில்லு முல்லு செய்ய கற்றா தரனும்.கில்லாடிகள்உள்ளனர் அதற்கு
உதவ கயமை அரசு ஊழியர்களும் இல்லாமல் இல்லை.>>>>>>>>>>>.
இதற்கெல்லாம் தண்டனை அளிப்பதே இல்லை மாறாக_____பெற்றுக்
கொண்டு வாழ்கின்றனரே அவர்களை>>>>>>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2894
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: இறந்தவர்களின் ஆதார் அட்டையை நீக்க வழியே இல்லை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum