ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ராஜா

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தலைமை செயலர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை : ரெட்டியுடன் தொடர்பா?

View previous topic View next topic Go down

தலைமை செயலர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை : ரெட்டியுடன் தொடர்பா?

Post by ayyasamy ram on Wed Dec 21, 2016 10:35 am


-
சென்னை:
தமிழக அரசின் தலைமை செயலர் ராம மோகனராவ் வீட்டில்
வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை அண்ணாநகர் மேற்கில் உள்ள அவரது வீட்டில்
இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் ஒரு தலைமை செயலர் வீடு சோதனைக்கு
ஆளாவது இதுவே முதல் முறையாகும். சேகர் ரெட்டியிடம்
கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் மோகனராவ் வீட்டில்
சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வருமான வரித்துறை சோதனைக்கு ஆளான சேகர் ரெட்டிக்கும்,
தலைமை செயலர் ராம மோகனராவுக்கும் தொடர்பு உள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சேகர் ரெட்டிக்கு மணல்
ஒப்பந்தம் கிடைக்க காரணமாக இருந்தவர் ராம மோகன ராவ்.
ராம மோக ராவ் தொடர்பால் தான் ரெட்டி உச்சத்துக்கு வர
முடிந்ததாக தெரிகிறது.

ராம மோகன ராவ் யார்?

மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பலரையும் பின்னுக்கு தள்ளி
தலைமை செயலர் பதவி பெற்றார் ராவ் மோகன ராவ். சீனியாரிட்டி
அடிப்படையில் 20-வது இடத்தில் இருந்த ராவ் பதவி பெற்றது
பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மூத்த அதிகாரிகள் பலரையும் தாண்டி ராவ் தலைமை செயலர்
பதவி பெற்ற போதே சர்ச்சைகள் உருவாகியது குறிப்பிடத்தக்கது.

மணலும் ராம மோகனும்!

தமிழ்நாட்டில் மணல் குவாரிகள் மூலம் கோடிகளை குவிக்கலாம்
என்பதற்கு வித்திட்டவர் ராம மோகன ராவ். 1990-ம் ஆண்டுகளில்
அன்றைய செங்கற்பட்டு மாவட்ட ஆட்சியராக ராம மோகனராவ்
இருந்தார். மணல் எடுக்க அனுமதி தருவதன் மூலம் பணம்
பெறலாம் என ஆட்சியாளர்களுக்கு சொல்லியவர் ராம மோகன ராவ்.

ராம மோகனராவ் உருவாக்கி தந்த திட்டம் மூலமே மணல் குவாரிகள்
அரசு வசமானது. மணலை வியாபார பொருளாக்கி பல்லாயிரம்
கோடி புரள செய்த பெருமை ராம மோகன ராவுக்கு பெரும் பங்கு
உண்டு.
-
------------------------------------
தினகரன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37358
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தலைமை செயலர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை : ரெட்டியுடன் தொடர்பா?

Post by M.Jagadeesan on Wed Dec 21, 2016 10:51 am

மோடி சவுக்கை எடுத்துவிட்டார் ! அடுத்தது யாரோ ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5112
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: தலைமை செயலர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை : ரெட்டியுடன் தொடர்பா?

Post by T.N.Balasubramanian on Wed Dec 21, 2016 12:45 pm

தமிழ் நாட்டிற்கே அவமானம் ......கூறுவது தமிழக அரசின் எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின் .தந்தி TV செய்தி .
இவர் கட்சி A ராஜாவும்,இவரது வீட்டு சகோதரி கனிமொழியும் 2G விஷயமாக திகாரில் அடைபட்டு வந்தார்கள். அதை என்னவென்று கூறுவது ?
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22271
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: தலைமை செயலர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை : ரெட்டியுடன் தொடர்பா?

Post by M.Jagadeesan on Wed Dec 21, 2016 12:51 pm

சரியான போடு போட்டீர்கள் ! ஆனால் ஸ்டாலின் மீது எவ்விதமான குற்றச்சாட்டும் இல்லையே !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5112
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: தலைமை செயலர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை : ரெட்டியுடன் தொடர்பா?

Post by T.N.Balasubramanian on Wed Dec 21, 2016 2:03 pm

ஆட்சியில் இருக்கும் போது அரசியல்வாதிகள் செய்கின்ற அட்டூழியங்கள் பொதுவாக வெளிவருவதில்லை .
புரிந்திருக்கும் .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22271
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: தலைமை செயலர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை : ரெட்டியுடன் தொடர்பா?

Post by ayyasamy ram on Wed Dec 21, 2016 3:45 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37358
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தலைமை செயலர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை : ரெட்டியுடன் தொடர்பா?

Post by ayyasamy ram on Wed Dec 21, 2016 3:46 pm

மம்தா கண்டனம்:


தமிழக தலைமைச் செயலர் பி. ராமமோகன ராவ் வீட்டில் வருமான
வரித்துறையினர் சோதனை நடத்துவதற்கு மேற்குவங்க முதல்வர்
மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.


மத்திய அரசு விளக்கம்:


தமிழக தலைமைச் செயலர் வீட்டில் வருமான வரித்துறை
சோதனை நடைபெற்றுவரும் நிலையில் இது குறித்து
மதுரையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு
பேட்டியளித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்,
"அமலாக்கப்பிரிவின் அதிகாரத்துக்கு உட்பட்டே நடவடிக்கை எ
டுக்கப்பட்டுள்ளது.

கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்கிறார்கள்.
இன்னார் வீட்டில்தான் சோதனை மேற்கொள்ளமுடியும் என்று எதுவும்
இல்லை" எனத் தெரிவித்தார்.
-
---------------------
தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37358
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தலைமை செயலர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை : ரெட்டியுடன் தொடர்பா?

Post by ராஜா on Wed Dec 21, 2016 4:15 pm

@M.Jagadeesan wrote:மோடி சவுக்கை எடுத்துவிட்டார் ! அடுத்தது யாரோ ?
இந்த சவுக்கு எல்லாம் , எதற்கும் ஓதுவராமல் இருந்த தமிழ்நாட்டு மக்களையும் , அரசியல்வியாதிகளையும் தங்களுக்கு காவடி தூக்க வைக்க தான் புன்னகை மற்றபடி தேசநலன் எல்லாம் ஒன்றும் இல்லை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தலைமை செயலர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை : ரெட்டியுடன் தொடர்பா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum