புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொஞ்சம் அழுங்கள்.... Poll_c10கொஞ்சம் அழுங்கள்.... Poll_m10கொஞ்சம் அழுங்கள்.... Poll_c10 
59 Posts - 50%
heezulia
கொஞ்சம் அழுங்கள்.... Poll_c10கொஞ்சம் அழுங்கள்.... Poll_m10கொஞ்சம் அழுங்கள்.... Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
கொஞ்சம் அழுங்கள்.... Poll_c10கொஞ்சம் அழுங்கள்.... Poll_m10கொஞ்சம் அழுங்கள்.... Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
கொஞ்சம் அழுங்கள்.... Poll_c10கொஞ்சம் அழுங்கள்.... Poll_m10கொஞ்சம் அழுங்கள்.... Poll_c10 
3 Posts - 3%
Guna.D
கொஞ்சம் அழுங்கள்.... Poll_c10கொஞ்சம் அழுங்கள்.... Poll_m10கொஞ்சம் அழுங்கள்.... Poll_c10 
1 Post - 1%
Shivanya
கொஞ்சம் அழுங்கள்.... Poll_c10கொஞ்சம் அழுங்கள்.... Poll_m10கொஞ்சம் அழுங்கள்.... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கொஞ்சம் அழுங்கள்.... Poll_c10கொஞ்சம் அழுங்கள்.... Poll_m10கொஞ்சம் அழுங்கள்.... Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கொஞ்சம் அழுங்கள்.... Poll_c10கொஞ்சம் அழுங்கள்.... Poll_m10கொஞ்சம் அழுங்கள்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொஞ்சம் அழுங்கள்.... Poll_c10கொஞ்சம் அழுங்கள்.... Poll_m10கொஞ்சம் அழுங்கள்.... Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
கொஞ்சம் அழுங்கள்.... Poll_c10கொஞ்சம் அழுங்கள்.... Poll_m10கொஞ்சம் அழுங்கள்.... Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
கொஞ்சம் அழுங்கள்.... Poll_c10கொஞ்சம் அழுங்கள்.... Poll_m10கொஞ்சம் அழுங்கள்.... Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கொஞ்சம் அழுங்கள்.... Poll_c10கொஞ்சம் அழுங்கள்.... Poll_m10கொஞ்சம் அழுங்கள்.... Poll_c10 
12 Posts - 2%
prajai
கொஞ்சம் அழுங்கள்.... Poll_c10கொஞ்சம் அழுங்கள்.... Poll_m10கொஞ்சம் அழுங்கள்.... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கொஞ்சம் அழுங்கள்.... Poll_c10கொஞ்சம் அழுங்கள்.... Poll_m10கொஞ்சம் அழுங்கள்.... Poll_c10 
9 Posts - 2%
Jenila
கொஞ்சம் அழுங்கள்.... Poll_c10கொஞ்சம் அழுங்கள்.... Poll_m10கொஞ்சம் அழுங்கள்.... Poll_c10 
4 Posts - 1%
jairam
கொஞ்சம் அழுங்கள்.... Poll_c10கொஞ்சம் அழுங்கள்.... Poll_m10கொஞ்சம் அழுங்கள்.... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கொஞ்சம் அழுங்கள்.... Poll_c10கொஞ்சம் அழுங்கள்.... Poll_m10கொஞ்சம் அழுங்கள்.... Poll_c10 
4 Posts - 1%
Rutu
கொஞ்சம் அழுங்கள்.... Poll_c10கொஞ்சம் அழுங்கள்.... Poll_m10கொஞ்சம் அழுங்கள்.... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சம் அழுங்கள்....


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Oct 22, 2016 8:34 pm



உலகில் பிறக்கும் அனைத்து மனிதனின் வாழ்க்கையின் தொடக்கமும் அழுகைதான். அங்கே தொடங்கும் நமது வாழ்க்கை அழுகையிலேயே முடிகிறது. சிரிக்கும் போது ஆயிரம் பேர் வருவார்கள்,அழும் போது யாரும் வரமாட்டார்கள்.

குழந்தையாக இருந்தபோது நமது அழுகை அனிச்சை செயல்; அறியாமலே அழுதோம்.

கண்ணீர் உப்பு கலக்காவிட்டால் வாழ்க்கை சுவைக்காது, அழுங்கள் அது நல்லது -கவிக்கோ அப்துல் ரஹ்மான்.

மிருகங்கள் மகிழ்ச்சி உணர்வைப் பெறும் போது சிரிக்கின்றன,முக்கியமாக பாலூட்டிகள் சிரிப்பை வெளியிட்டாலும் மனிதனைப் போல் அட்டகாசமாக சிரிப்பதில்லை. ஆனால் அவை அழுகின்றன.
எனவே.................

அழுகை என்பது நல்ல உரையாடலை விட பலமடங்கு சிறந்தது. வெற்றியோ, தோல்வியோ, இரண்டும் எங்களைப் பாதிக்கின்றன. இரண்டைப் பற்றியும் நாங்கள் சிந்திக்கிறோம். மனது உடைந்து அழுவது, மன பாரத்தை வெளியில் கொட்டுவது எல்லாமே சரிதான்;  நாங்களும் மனிதர்கள் தான் என்பதை எங்கள் அழுகை காண்பிக்கிறது. அழுகை நம் மன அழுத்தத்தைக் குறைத்து, மனதை லேசாக்குகிறது.

கண்ணீர் என்பது நம் கண்களில் அமைந்துள்ள கண்ணீர் சுரப்பிகளிலிருந்து உண்டாகிறது.வருடம் 30 கலன்கள் கண்ணீர் நம் கண்களில் இருந்து வெளியேறுகிறது.  சிரிப்பதில் பலவகை உண்டு. அதுபோல் அழும்
கண்ணீரில் மூன்று விதம் உண்டு.

avatar
Guest
Guest

PostGuest Sat Oct 22, 2016 8:35 pm

அடிப்படை கண்ணீர்: (Basal tears) இது நமது கண்களை ஈரப்பசையுடன் வைக்கவும், தூசியை அகற்றவும் உதவுகிறது.

எதிர்வினைக் கண்ணீர்: (Reflex tears/Irritant tears) கண்களில் ஏதாவது விழுந்து விட்டாலோ, அதிக நெடியினால் கண்கள் பாதிக்கப் பட்டாலோ, அல்லது இருமும்போதும், தும்மும்போதும், வெங்காயம் நறுக்கும்போதும் வருவது இந்தவகைக் கண்ணீர்.

கடைசி வகையும் முக்கியமானதும் தான் உணர்வுசார் கண்ணீர்: (emotional tears) பலமான உணர்ச்சிக் கொந்தளிப்பு, கோபம், பயம், மன அழுத்தம், துக்கம், சில சமயம் மித மிஞ்சிய சந்தோஷம் இவை இந்த வகைக் கண்ணீருக்குக் காரணம்.

உணர்வு சார் கண்ணீர் பலசமயங்களில் மன அழுத்தத்தை குறைக்க பயன்படும். அதனால்தான் சிலர் தனிமையில் அழுகிறார்கள். அழுதபின் நம் மனது புத்துணர்வு பெறுவதும் இதனால்தான். உணர்வு சார் கண்ணீரில், மற்ற இரண்டு கண்ணீர்களில் இல்லாத மாறுபட்ட இரசாயனப் பொருட்கள் இருக்கின்றன; இவை நமக்கு ஓர் இயற்கையான வலி நிவாரணியாக செயல்படுகிறது. அதன் காரணமாகவே நம் மன அழுத்தம் குறைகிறது.

உணர்வுசார் கண்ணீர் வருவதற்கு மிகப் பலமான உணர்வு பூர்வமான தூண்டுதல் இருக்க வேண்டும்.
அழுகையோ, சிரிப்போ உணர்வு பூர்வமான சூழலை மூளை உணர வேண்டும். அதனால் ஒருவர் அழும்போது மூளையின் பல பகுதிகள் வேலை செய்கின்றன. இதன் காரணமாக, உடல்ரீதியாகவும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அழுகையோ, சிரிப்போ முகத்தின் தசைகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இதயத் துடிப்பு, மூச்சுவிடும் அளவு இவை அதிகரிக்கின்றன.

பெண்களை விட ஆண்கள் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப் படுத்திக்கொள்ள முடியும் என்று நம்புவதால், அவர்கள் அழுவதை சமூகம் என்றுக் கொள்ளுவதில்லை. இதனாலேயே ஆண்கள் தங்களது மன அழுத்தத்தை சரி செய்ய நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளுகிறார்கள்.ஆனால் பெண்கள் அப்படியல்ல. உடனே அழுது தீர்த்து விடுகிறார்கள்.

மன ஊனர்வுகளின் வெளிப்பாடே அழுகை.அழுவது கோழைத்தனம் அல்ல.மன நோயாளர்கள் அழுவதில்லை.

avatar
Guest
Guest

PostGuest Sat Oct 22, 2016 8:37 pm

ஒருவர் அதீதமான மன அழுத்தத்தால் பாதிக்கப்படும்போது இதயத் துடிப்பு அதிகமாகிறது; வியர்வை பெருகுகிறது.  அழுவது இதயத் துடிப்பை நிதானப் படுத்தி, அமைதியைக் கொடுக்கிறது. கண்களைப் பாதுகாக்கிறது. கண்ணீர் வரவில்லையா? குளிர்ந்த நீரில் கண்களை நன்கு கழுவுங்கள்.

அதனால் …...............
மாறாத வடுவை மறந்து விடாது கொஞ்சம் அழுங்கள். ஆனால் முதலைக்கண்ணீர்(crocodile tears)  வேண்டாம்.
அழுது விட்டீர்களா? அப்படியானால் இப்போது சிரிக்கலாமே!

காலையில் மெரினாவில் நின்று உரக்கச் சிரிப்பதால் எல்லாம் நோய் மறைந்து புத்துணர்வு கிடைத்து விடாது. முகத்தசைகளுக்கு மட்டுமே அது பலன் தரும். அதனால் மனம் விட்டு சிரியுங்கள். அதற்கு நகைச்சுவையும் (Humour / Humor),நகைச்சுவை உணர்வும் தேவை.

இடுக்கண் வருங்கால் நகுக ...


(நன்றி -Why we cry -American Psychological Association ; Cyquest Healing.; Dr Carrie Lane  University of Texas )

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 22, 2016 8:38 pm

அழுவதால் மனக்கஷ்டம் குறையும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Oct 22, 2016 8:42 pm

ஆனால் ஐயா !

பல சமயங்களில் அழுதால் கொஞ்சம் நிம்மதி என்பதும் உண்மைதானே.

அழுகை:

பரம்பொருளின் வள்ளன்மையை நினைத்து ;

ஸ்ரீகுருதேவரின் கருணாகடாக்ஷத்தை நினைத்து;

அன்னையின் தோளை நினைத்து;

அத்தையின் மடியை நினைத்து;

தந்தையின் பொறுப்பை நினைத்து;

மாமாவின் ( அம்மாவின் சகோதரர்) அன்பை நினைத்து;

மகளின் பொறுமையை நினைத்து;

மகனின் அஞ்சாமையை நினைத்து;

மனைவியின் அயராத உழைப்பை நினைத்து.

அழுதுப்பார்த்தால் கிடைக்கும் சுகம் அலாதி என்பதை அப்போது உணரலாம்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 22, 2016 8:46 pm

காஞ்சி மஹாபெரியவாளை பற்றி படிக்கும் போதெல்லாம் ,
என்னை அறியாமல் கண்கள் கலங்கும் .
மனதில் பாரம் குறைகிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 19, 2016 7:18 pm

நல்ல பதிவு மூர்த்தி, வீடியோ பார்க்கவில்லை இன்னும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Dec 20, 2016 6:08 pm

அழுகை அருமை.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக