ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழ் நேசன் !?
 valav

நான் தேனி.
 Mr.theni

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சசிகலா முதல்வராக பொறுப்பேற்க ஜெயலலிதா பேரவை தீர்மானம்: அமைச்சர் உதயகுமார் தகவல்

View previous topic View next topic Go down

சசிகலா முதல்வராக பொறுப்பேற்க ஜெயலலிதா பேரவை தீர்மானம்: அமைச்சர் உதயகுமார் தகவல்

Post by ayyasamy ram on Mon Dec 19, 2016 3:56 pm


-
ஜெயலலிதா பேரவை கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மான நகலை சசிகலாவிடம் வழங்கினார் அமைச்சர் உதயகுமார்.
தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுகவின் ஜெயலலிதா பேரவை யில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
--

அதிமுக பொதுச்செயலராகவும் தமிழக முதல்வராகவும் சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுகவின் ஜெயலலிதா பேர வைக் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. வருவாய்த் துறை அமைச்சரும், ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் பேரவையின் 50 மாவட்டச் செயலர் களும் ஜெயலலிதா நினைவிடத் துக்கு நேற்று வந்திருந்தனர். பேரவைக் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மான நகலை ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் உதயகுமார் கூறியதாவது:
-
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்று, கட்சிப் பணியை 100 சதவீதம் ஆற்ற வேண்டும். அதிமுக அரசுக்கு தலைமை தாங்கி, ஜெயலலிதா எப்படி மாநில அளவிலும், தேசிய அளவிலும் முதன்மை இடத்திலே வழிநடத்தினாரோ, அதேபோல கட்சியையும் ஆட்சியையும் வழி நடத்த வேண்டும். காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வராகி, ஜெயலலிதா விட்டுச் சென்ற அரசுப் பணியையும் சசிகலா தலைமை ஏற்று செயல்படுத்த வேண்டும்.
-
இது தொடர்பாக ஜெயலலிதா பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதை ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வைத்து, அவரது ஆசியைப் பெற்றோம். அதிமுகவுக்கு சசிகலா தலைமையேற்க வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம். மக்கள் சேவையில் அனுபவம் பெற்ற சசிகலா, அரசியல் சேவையும் ஆற்ற வேண்டும். அதிமுகவுக்கு தலைமை யேற்கும் வரை சசிகலாவை தொடர்ந்து வலியுறுத்துவோம்.
-
இவ்வாறு அவர் கூறினார்.
-
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் கூறும்போது, ‘‘எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு, அன்றிலிருந்து இன்று வரை ஜெயலலிதாவை பாதுகாத்தவர் சசிகலா. மருத்துவமனையில் ஜெய லலிதா 75 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றபோது உடனிருந்தவர். அதனால் அதிமுக பொதுச் செயலராக பொறுப்பேற்க சசிகலாவைத் தவிர வேறு யாரும் தகுதியானவர் இல்லை’’ என்றார்.
-
இந்நிகழ்ச்சியின்போது அமைச் சர்கள் சேவூர் ராமச்சந்திரன், கடம்பூர் ராஜூ ஆகியோர் உடனிருந்தனர். அதைத் தொடர்ந்து, போயஸ் கார்டன் சென்று, சசிகலாவிடம் ஜெயலலிதா பேரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை வழங்கினர்.
-
தமிழக வருவாய்த் துறை அமைச்சரும், ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் பேரவையின் 50 மாவட்டச் செயலர்களும் ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று அஞ்சலி செலுத்தினர்.
-
---------------------------------------
தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சசிகலா முதல்வராக பொறுப்பேற்க ஜெயலலிதா பேரவை தீர்மானம்: அமைச்சர் உதயகுமார் தகவல்

Post by உமா on Mon Dec 19, 2016 4:33 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: சசிகலா முதல்வராக பொறுப்பேற்க ஜெயலலிதா பேரவை தீர்மானம்: அமைச்சர் உதயகுமார் தகவல்

Post by T.N.Balasubramanian on Mon Dec 19, 2016 5:15 pm

எனக்கு கட்செவியில் வந்த செய்தி .

"டேய், நம்ம ஸ்கூலுக்கு ஒருத்தரை புது ஹெச் எம்மா ப்ரோமோட் பண்ண போறாங்க.

யாரு கணக்கு சாரா..?

இல்லை

அறிவியல் டீச்சரா..?

இல்லை

தமிழய்யா தானே..?

ம்ஹூம்

அப்படின்னா இங்க்லிஷ் சார் தான்..!

கிடையாது.

என்னாது... அப்படின்னா அந்த ஹிஸ்டரி ஜியாக்ரபி மிஸ்சா..! இந்த வருஷம் வேலைக்கு சேர்ந்து... இன்னும் கல்யாணம் கூட ஆகாத ஜுனியர்மோஸ்ட் டீச்சருக்கா  அதுக்குள்ளே ஹெச் எம் ப்ரோமோஷன்..? என்னடா சொல்றே..?

இல்லைடா... நம்ம ஸ்கூல் பியூன் சசிகுமார் சித்தப்பு இல்லே... அவருதான்டா நெக்ஸ்ட் ஹெச் எம்..!

என்னது... சித்தப்புவா..?

ஆமாடா. ரொம்ப வருஷமாவே அவரு நம்ம எக்ஸ் ஹெச் எம் ஆபீசிலேயே... ஹெச் எம் கூடவே ஒண்ணாவே இருந்து ஹெச் எம் எங்கே போனாலும் கூடவே போயி உதவி பண்ணிக்கிட்டு இருந்தார்லே... அதுனாலே அவருதாண்டா அந்த போஸ்டுக்கு சரியான ஆளுன்னு சொல்லி... எல்லா டீச்சிங் ஸ்டாஃபும் ஒன்னு கூடி அவரையே தேர்வு பண்ண போறாங்களாம்டா.

நம்மகிட்டேலாம் யாருமே கருத்து கேட்க மாட்டாங்களாடா... நாம இல்லைன்னா ஸ்கூலே இல்லையேடா மச்சான்..
.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22246
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: சசிகலா முதல்வராக பொறுப்பேற்க ஜெயலலிதா பேரவை தீர்மானம்: அமைச்சர் உதயகுமார் தகவல்

Post by krishnaamma on Mon Dec 19, 2016 6:33 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம் அநியாயம் அநியாயம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சசிகலா முதல்வராக பொறுப்பேற்க ஜெயலலிதா பேரவை தீர்மானம்: அமைச்சர் உதயகுமார் தகவல்

Post by krishnaamma on Mon Dec 19, 2016 6:35 pm

@T.N.Balasubramanian wrote:எனக்கு கட்செவியில் வந்த செய்தி .

"டேய், நம்ம ஸ்கூலுக்கு ஒருத்தரை புது ஹெச் எம்மா ப்ரோமோட் பண்ண போறாங்க.

யாரு கணக்கு சாரா..?

இல்லை

அறிவியல் டீச்சரா..?

இல்லை

தமிழய்யா தானே..?

ம்ஹூம்

அப்படின்னா இங்க்லிஷ் சார் தான்..!

கிடையாது.

என்னாது... அப்படின்னா அந்த ஹிஸ்டரி ஜியாக்ரபி மிஸ்சா..! இந்த வருஷம் வேலைக்கு சேர்ந்து... இன்னும் கல்யாணம் கூட ஆகாத ஜுனியர்மோஸ்ட் டீச்சருக்கா  அதுக்குள்ளே ஹெச் எம் ப்ரோமோஷன்..? என்னடா சொல்றே..?

இல்லைடா... நம்ம ஸ்கூல் பியூன் சசிகுமார் சித்தப்பு இல்லே... அவருதான்டா நெக்ஸ்ட் ஹெச் எம்..!

என்னது... சித்தப்புவா..?

ஆமாடா. ரொம்ப வருஷமாவே அவரு நம்ம எக்ஸ் ஹெச் எம் ஆபீசிலேயே... ஹெச் எம் கூடவே ஒண்ணாவே இருந்து ஹெச் எம் எங்கே போனாலும் கூடவே போயி உதவி பண்ணிக்கிட்டு இருந்தார்லே... அதுனாலே அவருதாண்டா அந்த போஸ்டுக்கு சரியான ஆளுன்னு சொல்லி... எல்லா டீச்சிங் ஸ்டாஃபும் ஒன்னு கூடி அவரையே தேர்வு பண்ண போறாங்களாம்டா.

நம்மகிட்டேலாம் யாருமே கருத்து கேட்க மாட்டாங்களாடா... நாம இல்லைன்னா ஸ்கூலே இல்லையேடா மச்சான்..
.

ரமணியன்

இது சூப்பர்............ஹா..ஹா..ஹா... எனக்கும் whats up இல் வந்தது ஐயா ! புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சசிகலா முதல்வராக பொறுப்பேற்க ஜெயலலிதா பேரவை தீர்மானம்: அமைச்சர் உதயகுமார் தகவல்

Post by M.Jagadeesan on Mon Dec 19, 2016 8:59 pm

அடிதடி ஆரம்பமாகிவிட்டது .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5112
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: சசிகலா முதல்வராக பொறுப்பேற்க ஜெயலலிதா பேரவை தீர்மானம்: அமைச்சர் உதயகுமார் தகவல்

Post by ராஜா on Tue Dec 20, 2016 11:07 am

பணத்திற்காக பிணத்தை கூட திங்கும் கூட்டம்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சசிகலா முதல்வராக பொறுப்பேற்க ஜெயலலிதா பேரவை தீர்மானம்: அமைச்சர் உதயகுமார் தகவல்

Post by Hari Prasath on Tue Dec 20, 2016 8:34 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சுயமரியாதை இல்லாத கூட்டம்
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1031
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: சசிகலா முதல்வராக பொறுப்பேற்க ஜெயலலிதா பேரவை தீர்மானம்: அமைச்சர் உதயகுமார் தகவல்

Post by பது on Wed Dec 21, 2016 1:05 am

திராவிட கட்சிகளின் வீழ்ச்சி இங்குதான் ஆரம்பமாக போகுதோ

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1558
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: சசிகலா முதல்வராக பொறுப்பேற்க ஜெயலலிதா பேரவை தீர்மானம்: அமைச்சர் உதயகுமார் தகவல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum