ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மச்சினியை ஏன் ''வொய்ப் இன்லா''ன்னு கூப்பிடக்கூடாது...???

View previous topic View next topic Go down

மச்சினியை ஏன் ''வொய்ப் இன்லா''ன்னு கூப்பிடக்கூடாது...???

Post by ayyasamy ram on Mon Dec 05, 2016 7:52 am



"மனைவி..ரொம்ப பெருமையா சொன்னா,
ஏங்க ஒண்ணுக்கும் உதவாத பொருளை அடுத்தவன்
தலையில் கட்டுறதுல எங்கப்பா கில்லாடிங்க"

"கணவன்..
நான் இதை, நம்ம கல்யாணத்துக்கு அடுத்த நாளே
தெரிஞ்சுக்கிட்டேன்"
-
-----------------------------------------
-
நீங்களே சொல்லுங்க மாமியாரை
''மதர் இன் லா''ன்னு கூப்பிடுறது போல....
மச்சினியை ஏன்
''வொய்ப் இன்லா''ன்னு கூப்பிடக்கூடாது...???
-
----------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37385
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மச்சினியை ஏன் ''வொய்ப் இன்லா''ன்னு கூப்பிடக்கூடாது...???

Post by ayyasamy ram on Mon Dec 05, 2016 7:53 am


அப்பா : " ஏன்டா ..!!! இன்னைக்கு collage-க்கு போகல"?

மகன் : "இன்னிக்கு லீவுப்பா "...

தந்தை : "லீவா எதுக்கு..!!!
பொய் சொல்லாத லீவு collage க்கா, இல்லை உனக்கா?"

மகன் : ரெண்டுமே இல்லப்பா எதிர்த்த வீட்டு ஷாலினிக்கு ...
-
------------------------------------------------
-
“உன் வீட்டுக்காரரு எப்பப் பார்த்தாலும் சிகரெட்
பிடிச்சுக்கிட்டிருக்காரே…
நீ கண்டிக்கிறது இல்லையா?”

“கொஞ்சமாத்தான்டி பிடிச்சிக்கிட்டிருந்தாரு”

“பொறவு?”

“நீங்க சிகரெட் பிடிச்சா பக்கத்தில வரமாட்டேன்னு
சொன்னேன். அதிலிருந்துதான் இப்பிடி”
-

---------------------------------------------
-
-
கஷ்டபட்டு ஜன்னலோரத்துல சீட் பிடிச்சு ஒரு குட்டி
தூக்கம் போடலாம்ன்னு உட்காந்தா balance
தரேன்னு சொல்லிட்டு போன கண்டக்டர நினைச்சு
நினைச்சு தூக்கமே வரல... :-)pp
-
-----------------------------------
வாட்ஸ் அப்-ல் வந்தது

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37385
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மச்சினியை ஏன் ''வொய்ப் இன்லா''ன்னு கூப்பிடக்கூடாது...???

Post by T.N.Balasubramanian on Mon Dec 05, 2016 11:22 am

நீங்களே சொல்லுங்க மாமியாரை
''மதர் இன் லா''ன்னு கூப்பிடுறது போல....
மச்சினியை ஏன்
''வொய்ப் இன்லா''ன்னு கூப்பிடக்கூடாது...???

கூப்பிடலாம்,
மனைவியும் ,தன் மச்சினனை "ஹஸ்பெண்ட் இன் லா" கூப்பிட அனுமதித்தால் !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22272
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: மச்சினியை ஏன் ''வொய்ப் இன்லா''ன்னு கூப்பிடக்கூடாது...???

Post by Hari Prasath on Mon Dec 05, 2016 7:58 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது அனைத்தும் அருமை
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1031
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: மச்சினியை ஏன் ''வொய்ப் இன்லா''ன்னு கூப்பிடக்கூடாது...???

Post by சிவனாசான் on Tue Dec 06, 2016 8:21 am

நல்ல ஜோக்>>>>>>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3008
மதிப்பீடுகள் : 1036

View user profile

Back to top Go down

Re: மச்சினியை ஏன் ''வொய்ப் இன்லா''ன்னு கூப்பிடக்கூடாது...???

Post by krishnaamma on Tue Dec 13, 2016 10:06 am

மனைவி..ரொம்ப பெருமையா சொன்னா,
ஏங்க ஒண்ணுக்கும் உதவாத பொருளை அடுத்தவன்
தலையில் கட்டுறதுல எங்கப்பா கில்லாடிங்க"

"கணவன்..
நான் இதை, நம்ம கல்யாணத்துக்கு அடுத்த நாளே
தெரிஞ்சுக்கிட்டேன்"


ஹா...ஹா...ஹா....... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மச்சினியை ஏன் ''வொய்ப் இன்லா''ன்னு கூப்பிடக்கூடாது...???

Post by ராஜா on Tue Dec 13, 2016 7:09 pm

@T.N.Balasubramanian wrote:
நீங்களே சொல்லுங்க மாமியாரை
''மதர் இன் லா''ன்னு கூப்பிடுறது போல....
மச்சினியை ஏன்
''வொய்ப் இன்லா''ன்னு கூப்பிடக்கூடாது...???

கூப்பிடலாம்,
மனைவியும் ,தன் மச்சினனை "ஹஸ்பெண்ட் இன் லா" கூப்பிட அனுமதித்தால் !

ரமணியன்
சூப்பர் பஞ்ச் ஐயா புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மச்சினியை ஏன் ''வொய்ப் இன்லா''ன்னு கூப்பிடக்கூடாது...???

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum