ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 T.N.Balasubramanian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 SK

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 SK

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

முதல்வருக்கு ஆஞ்ஜியோ சிகிச்சை செய்யப்பட்டது

View previous topic View next topic Go down

முதல்வருக்கு ஆஞ்ஜியோ சிகிச்சை செய்யப்பட்டது

Post by ayyasamy ram on Mon Dec 05, 2016 7:22 am

சென்னை:

முதல்வர் ஜெயலலிதாவிற்கு இதயத்திற்கு செல்லும்
ரத்த நாளத்தில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்வதற்காக
இன்று அதிகாலை ஆஞ்ஜியோ சிகிச்சை செய்யப்பட்டதாக
தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதய துடிப்பு முடக்கம்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீர்
மாரடைப்பு ஏற்பட்டது. அவருடைய இதய துடிப்பில் முடக்கம்
ஏற்பட்டது. இதையடுத்து, அவர் பிரத்யேக அறையிலிருந்து
தீவிர சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆஞ்ஜியோ சிகிச்சை

அவர் மருத்துவ குழுவினரின் தீவிர கண்காணிப்பில் இருந்தார்.
நேற்று இரவு முதல் இன்று அதிகாலை 4 மணி வரை மருத்துவ
கண்காணிப்பில் இருந்தார். பின்னர், சுமார் 4 மணி அளவில்
அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் அடங்கிய
குழுவினர் அவருக்கு ஆஞ்ஜியோ சிகிச்சை செய்தனர்.

தொடர் கண்காணிப்பு
-
இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட அடைப்பை
சரி செய்வதற்காக ஆஞ்ஜியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர் தொடர் மருத்துவ கண்காணிப்பில்
வைக்கப்பட்டுள்ளார். இந்த சிகிச்சையை தொடர்ந்து அவரின்
உடலில் ஏற்படும் எதிர்வினையை பொறுத்து அடுத்தக்கட்ட
நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
-----------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: முதல்வருக்கு ஆஞ்ஜியோ சிகிச்சை செய்யப்பட்டது

Post by ayyasamy ram on Mon Dec 05, 2016 7:39 am


-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: முதல்வருக்கு ஆஞ்ஜியோ சிகிச்சை செய்யப்பட்டது

Post by T.N.Balasubramanian on Mon Dec 05, 2016 11:37 am



சென்னை: முதல்வர் ஜெ., செப்.22ம் தேதி, நுரையீரலில் ஏற்பட்ட மூச்சு முட்டல் (Pulmonary edema) காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.இதையடுத்து, ‛‛அவர் எப்போது விரும்பினாலும் வீடு திரும்பலாம்'' என அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி அறிவித்தார்.

கார்டியாக் அரெஸ்ட்: இவ்வாறு அவர் அறிவித்த சில நாட்களில், நேற்று மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் பரவியது. மாரடைப்பு என்று தமிழக மக்கள் பொதுவாக சொன்னாலும், டாக்டர்கள் கூறும்போது, ‛‛இப்பிரச்னையை ஹார்ட் அட்டாக் மற்றும் கார்டியாக் அரெஸ்ட் என பிரித்து சொல்ல வேண்டும்.

ஹார்ட் அட்டாக் என்பது, இருதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, அதனால் இருதயத்திற்கு செல்ம் ரத்தத்தின் அளவு குறைந்து, இருதய துடிப்பில் பாதிப்பை ஏற்படுத்துவது.


ஆனால் அப்பல்லோ மருத்துவமனை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‛‛கார்டியாக் அரெஸ்ட்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கார்டியாக் அரெஸ்ட் என்பது இருதயம் முழுமையாக செயல்பாட்டை இழந்து விடுவது என்கிறார்கள் டாக்டர்கள்.


எக்மோ கருவி:
இதுகுறித்து அப்பல்லோ டாக்டர்கள் சிலர் கூறும்போது, ‛ஜெ.,வுக்கு நுரையீரல் பிரச்னை ஏற்கனவே உள்ளது. கார்டியாக் அரெஸ்ட்டும் ஏற்பட்டுள்ளதால், எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் ஆகிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இக்கருவிகள், நுரையீரல் மற்றும் இருதயத்தை வெளியில் இருந்து இயக்குவது. இதைப் பொருத்தி 8 மணி நேரம் டாக்டர்கள் கண்காணித்திருக்கலாம். அவர் உடல்நிலை சீராக இருந்திருந்தால், ரத்தக் குழாய் அடைப்பு ஆஞ்சியோ மூலம் இன்று அதிகாலை சரி செய்யப்பட்டு இருக்கலாம்.

இவை எல்லாமே பொதுவாக இப்படி ஏற்படுபவர்களுக்கு செய்யப்படும் சிகிச்சை. முதல்வருக்கும் இப்படி செய்யப்பட்டிருக்கலாம் என உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி தினமலர்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22266
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: முதல்வருக்கு ஆஞ்ஜியோ சிகிச்சை செய்யப்பட்டது

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum