உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by anuradhamv Today at 5:01 am

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30
by ayyasamy ram Yesterday at 11:05 pm

» இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)
by krishnaamma Yesterday at 10:35 pm

» ஒரு சிறிய கதை : (கோரோனோவில் மறைந்துள்ள கணிதம் )
by krishnaamma Yesterday at 10:34 pm

» 35 ஆண்டுக்கு பின் சினிமாவில் நடிக்கிறேன்!
by krishnaamma Yesterday at 10:33 pm

» சர்க்கரை நோயை விரட்டும் முருங்கை டீ
by krishnaamma Yesterday at 10:31 pm

» சயனத்தில் ராமர்!
by krishnaamma Yesterday at 10:29 pm

» பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கியவர்கள்
by krishnaamma Yesterday at 10:27 pm

» டிப்ஸ் கிளி
by krishnaamma Yesterday at 10:24 pm

» அரை பிளேடுக்கு புவிசார் குறியீடு வழங்கணும்…!!
by krishnaamma Yesterday at 10:21 pm

» சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை
by krishnaamma Yesterday at 10:20 pm

» ஆண்டுகள் கடந்தும் இனிக்கும் இசை.- காணொளி
by krishnaamma Yesterday at 10:12 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by krishnaamma Yesterday at 9:56 pm

» உணவுகளின் போட்டோகள் II :)ராஜஸ்தானி கடி பகோடா + சப்பாத்தி !
by krishnaamma Yesterday at 9:48 pm

» ராமர் ஏன் கிரேட்?
by krishnaamma Yesterday at 7:05 pm

» கொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள்
by krishnaamma Yesterday at 7:02 pm

» 8 இடங்களில் வெயில் சதம்
by krishnaamma Yesterday at 7:00 pm

» நாடகமெல்லாம் கண்டேன் உன்தன் ஆடும் விழியிலே
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» மனைவி அழைப்பதெல்லாம்…!
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» மூக்கின் மது விரல் வைத்த ஐயப்பன்!
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சுய பரிசோதனை – கவிதை
by ayyasamy ram Yesterday at 4:55 pm

» கூட்டத்திலே இருக்கிறவங்களை எண்ணிக்கிட்டு இருக்காரு…!
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
by mani2871967 Yesterday at 4:01 pm

» கொரோனா வை மதிக்காதவர்கள்.
by சக்தி18 Yesterday at 1:03 pm

» கரோனாவால் உயிரிழந்தவரை புதைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஊா்மக்கள்
by சக்தி18 Yesterday at 12:48 pm

» கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள்: அதிர்ச்சி தகவல்
by சக்தி18 Yesterday at 12:40 pm

» கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» சென்னையில் இறைச்சி விலை கடும் உயா்வு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:56 am

» தம்பதியின் பால்கனி மாரத்தான்...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:54 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:52 am

» கொரோனா வைரஸ் கிளைமாக்ஸ்: ஏப்ரல் 2 வரை ரொம்ப கவனமாக இருங்க - மே 29ல் முடிவுக்கு வரும்
by ayyasamy ram Yesterday at 10:14 am

» 'அரசியல் மேடையில் சில சுவையான தகவல்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:50 am

» பாரதியாரின் மகள் சகுந்தலா, 'என் தந்தை' கட்டுரையில் எழுதியது:
by ayyasamy ram Yesterday at 7:49 am

» கண்ணதாசன் பாடல்கள் பிறந்த கதை' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:48 am

» முல்லை முத்தையா தொகுத்த, 'அறிஞர் அண்ணா உதிர்த்த முத்துக்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:47 am

» ஜெர்மன் அமைச்சர் தற்கொலை!
by ayyasamy ram Yesterday at 7:36 am

» எப்போதும் வேலை செய்! - ஆன்மிக சிந்தனைகள்-கபீர் தாசர்
by ayyasamy ram Yesterday at 7:33 am

» வேலன்:-பழுதான ஜிப் பைல்களை திறக்க -Remo
by velang Yesterday at 7:18 am

» ஜியோ ரவுட்டர்
by T.N.Balasubramanian Sun Mar 29, 2020 8:35 pm

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -29
by சக்தி18 Sun Mar 29, 2020 6:53 pm

» மனிதன் – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 6:24 pm

» கதாநாயகி – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 6:22 pm

» பயணம் – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 6:16 pm

» மயிலுக்கு போர்வை..! (ஆறு வித்தியாசம்)
by krishnaamma Sun Mar 29, 2020 5:52 pm

» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Sun Mar 29, 2020 5:51 pm

» அவசர தேவைகளுக்கான பயணத்திற்கு அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்
by krishnaamma Sun Mar 29, 2020 5:47 pm

» செய்வினை – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 5:44 pm

» அம்மான் பச்சரிசி துகையல் & சத்துமாவு
by krishnaamma Sun Mar 29, 2020 5:31 pm

» அம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்
by krishnaamma Sun Mar 29, 2020 5:31 pm

Admins Online

முதல் பார்வை: 'சைத்தான்' - ஏமாற்றவில்லை!

முதல் பார்வை: 'சைத்தான்' - ஏமாற்றவில்லை! Empty முதல் பார்வை: 'சைத்தான்' - ஏமாற்றவில்லை!

Post by ayyasamy ram on Fri Dec 02, 2016 6:21 am

முதல் பார்வை: 'சைத்தான்' - ஏமாற்றவில்லை! 2giz027WSFybdxdxyV1L+saithaan_3013784f_3097533f
-

துரோகம் அறிந்து பழிவாங்கத் துடிக்கும் ஒருவனின்
முன் ஜென்மக் கதை 'சைத்தான்'.

ஐடி ஊழியர் விஜய் ஆண்டனிக்கு திடீரென ஒரு நாள்
மூளைக்குள் ஒரு குரல் ஒலிக்கிறது. அவரும் அந்த
குரலுக்குக் கட்டுப்பட்டு நடக்கிறார்.

அதனால் சில விபரீதங்கள் நடக்கின்றன. அந்தக் குரலும்
அதற்கான பின்னணியும் என்ன என்பதே திரைக்கதை
முடிச்சு.

சைக்காலஜிக்கல் த்ரில்லர் படத்தை எடுத்து அதில் ஓரளவு
வெற்றியும் பெற்றிருக்கிறார் அறிமுக இயக்குநர்
பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.

ஐடி ஊழியர், தமிழாசிரியர் என மாறுபட்ட
இரு கதாபாத்திரங்களில் விஜய் ஆண்டனி நடித்திருக்கிறார்.
பயம், பதற்றம், குழப்பம், ஆக்ரோஷம், பழிவாங்கத் துடிக்கும்
கோபம் என எல்லா உணர்வுகளையும் சரியாக வெளிப்
படுத்துகிறார்.

உடல்மொழி, இறுக்கமான முகம் ஆகியவை கதைக்களத்துக்குத்
தேவையானதாக இருப்பதால் அதிலும் குறைவைக்கவில்லை.
தமிழாசிரியர் கதாபாத்திரத்திலும் சாந்தம், கருணை, மன்னிப்பு
என கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கிறார்.

விஜய் ஆண்டனியின் தோள்களிலேயே கதை பயணிக்கிறது
என்றாலும் அதை எந்த வித சிரமமும் இல்லாமல் மிகத் தெளிவாக
கையாளுகிறார்.

அருந்ததி நாயர் கதாநாயகிக்கான பங்களிப்பை சரியாக
வழங்கியிருக்கிறார். பின்னணிக் குரல் மட்டும் சூழலுக்குப்
பொருந்தாமல் துருத்தி நிற்கிறது. கிட்டி, ஒய்.ஜி.மகேந்திரன்,
முருகதாஸ், மீரா கிருஷ்ணன் ஆகியோர் தத்தமது
கதாபாத்திரங்களில் பொருந்திப் போகிறார்கள்.

பிரதீப் கலிபுரயாத் ஒளிப்பதிவும், விஜய் ஆண்டனியின் இசையும்
படத்துக்குப் பெரும் பலம். நான் சுடச் சுட நனைகிறேன்,
ஏதேதோ ஏதேதோ ஆகிப் போச்சே பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.
ஜெயலட்சுமி எனத் தொடங்கும் பாடலில் இசையைத் தெறிக்க
விட்டிருக்கிறார் விஜய் ஆண்டனி.

சைக்காலஜிக்கல் த்ரில்லர் படத்துக்கான இயக்குநரின்
மெனக்கெடலை முதல் பாதியில் பார்க்க முடிகிறது. ஆனால்
இரண்டாம் பாதியில் சறுக்கி இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

விஜய் ஆண்டனியை ஏன் கோயிலுக்குள் இருந்து ஒருவர் அழைத்துச்
செல்ல வேண்டும்?, குரலுக்கான பின்னணி தேடி தஞ்சை செல்லும்
விஜய் ஆண்டனி திடீரென ஒரு மருத்துவமனையில் சிகிச்சை
எடுத்துக்கொள்வது எப்படி, இயல்பாக நகரும் திரைக்கதையில்
ஏன் ஒரு வெளிநாட்டு கம்பெனிக்கு வேலை செய்யும் கும்பலின்
மர்ம நடவடிக்கைகள், கதாநாயகிக்கான பாத்திர வடிவமைப்பு
என்ன என்ற கேள்விகள் நீள்கின்றன.

இரண்டாம் பாதியில் விஜய் ஆண்டனி திருக்குறள் தெரியுமா
என்று கேட்டு கதாபாத்திரத்தின் பெயர் சொல்லி கேட்கும்போது
தியேட்டரில் சிரிப்பலையே மிஞ்சுகிறது. கதாபாத்திரத்தின்
முக்கிய நோக்கம் அங்கு காமெடிப் பதராக மாறுவது அவலச்
சுவை.

இதைத் தவிர்த்து முதல் பாதியில் சஸ்பென்ஸை நீட்டித்த விதமும்,
அதற்கான ஃபிளாஷ்பேக்கை விளக்கி அதை நிகழ்காலத்துடன்
இணைத்த விதமும் பார்க்கையில் 'சைத்தான்' ஏமாற்றவில்லை.
-
----------------------------------------
உதிரன்
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54236
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை