ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 var49

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 k.sridhar

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 ckavin

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 anikuttan

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 ayyasamy ram

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இந்த வார திரைப்பட செய்திகள்

View previous topic View next topic Go down

இந்த வார திரைப்பட செய்திகள்

Post by ayyasamy ram on Sun Nov 27, 2016 4:32 pm

தமன்னா பாணிக்கு மாறும் சிருஷ்டி டாங்கே!
-

-
ஹன்சிகா மற்றும் தமன்னாவை போன்று,
மும்பையில் இருந்து தமிழுக்கு வந்தவர் சிருஷ்டி டாங்கே.
‘குடும்ப பாங்கான வேடங்களில் தான் நடிப்பேன்…’ என்று
அடம் பிடித்து வந்த இவர், தற்போது, கவர்ச்சி
கொடியேற்றிருக்கிறார்.


அதிலும், தமன்னாவையெல்லாம்
தூக்கி சாப்பிடும் அளவுக்கு, படு கவர்ச்சியாக நடிக்க,
தயாராக இருப்பதாக கமர்ஷியல் பட இயக்குனர்களுக்கு,
இனிப்பு செய்தி வெளியிட்டுள்ளார்.


எல்லாரும் உலர்த்தினர் என்று எலியும் தன் வாலை
உலர்த்தியதாம்!

———————————————
—எலீசா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார திரைப்பட செய்திகள்

Post by ayyasamy ram on Sun Nov 27, 2016 4:34 pm


-
சன்னிலியோன், எமிஜாக்சன் மற்றும் ராதிகா ஆப்தே
உள்ளிட்ட பல நடிகைகள், இணைய பக்கத்தில், தங்களது,
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டதை தொடர்ந்து,
ஏகன் மற்றும் கோ படங்களில் நடித்த பியா பாஜ்பாயும்,
தற்போது, தன், கவர்ச்சி புகைப்படமொன்றை வெளியிட்டு,
பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.
---
அத்துடன், கதைக்கு அவசியப்பட்டால், அம்மாதிரி நடிக்கவும்
தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
கண்டதைக் கொண்டு கரை ஏற வேண்டும்!

————————————————–
—எலீசா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார திரைப்பட செய்திகள்

Post by ayyasamy ram on Sun Nov 27, 2016 4:35 pm


-
* மாவீரன் கிட்டு படத்தில், துணிச்சலான
பெண் வேடத்தில் நடித்திருக்கிறார், ஸ்ரீ திவ்யா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார திரைப்பட செய்திகள்

Post by ayyasamy ram on Sun Nov 27, 2016 4:36 pm


-
* நயன்தாரா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட,
தானா சேர்ந்த கூட்டம் படத்தில், தற்போது, கீர்த்தி சுரேஷ்
ஒப்பந்தமாகியுள்ளார்.
----
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார திரைப்பட செய்திகள்

Post by ayyasamy ram on Sun Nov 27, 2016 4:37 pm

* தன் மகள் சவுந்தர்யா இயக்கும்,
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில், தனுஷை
நடிக்க வைக்க, பரிந்துரை செய்துள்ளார், ரஜினி.
----

--
* சர்வர் சுந்தரம் படத்தை தொடர்ந்து, ஓடி ஓடி உழைக்கணும்
என்ற படத்தில் நடிக்கிறார், சந்தானம்.

————————————————
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார திரைப்பட செய்திகள்

Post by ayyasamy ram on Tue Nov 29, 2016 9:03 am

மன்னர் வகையறா – திரைப்படம்
-




-
அடுத்தடுத்த படங்களில் கவனம் ஈர்த்தவர் விமல்.
அவ்வப்போது வெளிவந்த ஒரு சில படங்களின் சறுக்கலால்,
இப்போது நிதானமான கதை தேர்வுகளில் இருக்கிறார்.

தற்போது பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடிக்கும்
“மன்னர் வகையறா’ படம் நிறைவடையும் நிலையில் இருக்கிறது.
இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

சுசீந்திரன் தயாரிப்பு. சிவாவின் இயக்கம். இசை இமான்.
விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்கிறார். இயக்குநர் பாண்டிராஜ்
வசனம் எழுதுகிறார்.

——————————————–
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார திரைப்பட செய்திகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum