ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பசு மாடு கற்பழிப்பு
 ரா.ரமேஷ்குமார்

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 ayyasamy ram

ட்விட்டரில் ரசித்தவை
 ayyasamy ram

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ayyasamy ram

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ayyasamy ram

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 ayyasamy ram

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 சிவனாசான்

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 சிவனாசான்

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 ayyasamy ram

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 ayyasamy ram

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 ayyasamy ram

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 T.N.Balasubramanian

வணக்கம் நண்பர்களே
 T.N.Balasubramanian

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ஜாஹீதாபானு

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை

View previous topic View next topic Go down

யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை

Post by ayyasamy ram on Fri Nov 25, 2016 8:48 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35976
மதிப்பீடுகள் : 11337

View user profile

Back to top Go down

Re: யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை

Post by ayyasamy ram on Fri Nov 25, 2016 8:49 am

வடகிழக்கு இந்தியப் பகுதி அது.
அசாம் மாநிலத்தில் உள்ள கார்பி கிராமம்.
பல்வேறு விதமான உயிரினங்கள் அங்கே வாழ்கின்றன.
சுமார் 19,000 கி.மீ. நீளத்துக்கு ஓடைகளும், ஆறுகளும்
பாய்கின்றன.

அங்கிருக்கும் அரிய வகை கெண்டை மீன்களைப் பிடிக்க
புதுவித முறையைக் கையாளுகின்றனர் கிராமத்தினர்.
என்ன முறை அது? தூண்டில் மூலமா?
இல்லை. கையால் மீன்பிடிப்பது? ம்ஹூம். வலை மூலம்?
நோ. ஈட்டி மூலம் குத்திப் பிடிப்பதா? அதுவும் இல்லை.
பொறி வைப்பதன் மூலமாகவா? இல்லை என்பதுதான்
பதில். வேறு எதன் மூலமாகத்தான் பிடிக்கிறார்கள்?
-
யூ ட்யூப் பாருங்கள்...
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35976
மதிப்பீடுகள் : 11337

View user profile

Back to top Go down

Re: யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை

Post by ayyasamy ram on Fri Nov 25, 2016 8:50 am

ஆம் மக்காச்சோளத்தைக் கொண்டுதான் கிராம மக்கள்
மீன் பிடிக்கிறார்கள். என்ன வகை மீன் தெரியுமா?
பூமீன் கெண்டை. பெரிய வாயைக் கொண்ட மீன் இது.
9 அடி வரை வளரும் தன்மையும், 50 கிலோ எடை வரை
வரும் தன்மையும் கொண்டது.

இது பெரும்பாலும் இமாலய நதிகளில் மட்டுமே காணப்படுகிறது.
ஆங்கிலேயர் காலத்தில் விளையாட்டுக்கு இந்த மீன் பயன்ப
டுத்தப்பட்டுள்ளது. முந்தைய சமஸ்தான அரசு இலச்சினைகளில்
இவ்வகை மீன்களின் உருவங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.


வாழ்விட இழப்பு, மாசுபாடு, மீன்பிடிப்பு உள்ளிட்ட
காரணங்களால் இவற்றின் எண்ணிக்கை வெகுவாகக்
குறைந்துவிட்டன. தற்போது இவ்வகை கெண்டை
மீன்கள் அழிந்து வரும் பட்டியலில் இணைந்துள்ளன.


ஆனால் கார்பி இன மக்களுக்கு இவ்வகை மீன்கள்
அதிகம் பிடிக்குமாம். அவற்றைப் பிடிக்க மழைக்காலங்களில்
ஆற்று நீரினுள் மக்காச் சோளத்தை வீசுகின்றனர். தினந்தோறும்
பல மாதங்களுக்கு காலையிலும் மாலையிலும் மக்காச்சோள
விதைகள் வீசப்படுகின்றன.

மீன்கள் அதிகமாக இருந்தால் அவை நீரினுள் விழும்முன்பே
அவை எம்பிக்குதித்து இரையைப் பிடிக்கின்றன.
பின்னர் மீன்கள் கிடைக்கும் வரை காத்திருக்கும் படலம் தொடர்கிறது.


வெடி வைத்துப் பிடிப்பது உள்ளிட்ட காரணிகளால்
இவ்வகை கெண்டைகள் மறைந்துவருகின்றன
என்பது கவலைக்குரிய விஷயம்.

க.சே. ரமணி பிரபா தேவி

தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35976
மதிப்பீடுகள் : 11337

View user profile

Back to top Go down

Re: யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum