ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ராஜா

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

2018 செப்டம்பருக்குப் பிறகு தொடங்கப்படும் வங்கிக் கணக்கு விவரங்களை தர ஸ்விஸ் சம்மதம்

View previous topic View next topic Go down

2018 செப்டம்பருக்குப் பிறகு தொடங்கப்படும் வங்கிக் கணக்கு விவரங்களை தர ஸ்விஸ் சம்மதம்

Post by ayyasamy ram on Wed Nov 23, 2016 7:09 am




வரும் 2018-ஆம் ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு ஸ்விஸ்
வங்கிகளில் தொடங்கப்படும் வங்கிக் கணக்கு விவரங்களை
இந்தியாவிடம் அளிக்க ஸ்விட்சர்லாந்து ஒப்புக் கொண்டுள்ளது.

வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் பதுக்கப்படுவதைத்
தடுக்க மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளில்
முக்கிய முன்னேற்றமாக இது கருதப்படுகிறது.

ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் வைத்துள்ள கணக்குத்
தகவல்களை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தத்தை செயல்படுத்துவது
தொடர்பான கூட்டறிக்கை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

எனினும், இந்த ஒப்பந்தத்தின் மூலம் வரும் 2018-ஆம் ஆண்டு
செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு ஸ்விஸ் வங்கிகளில் உள்ள
இந்தியர்களின் கணக்குகள் தொடர்பான விவரங்கள் மட்டுமே
கிடைக்கும்.

2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில்தான் முதல் தகவல்
பரிமாற்றம் நடைபெறும்.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சர்வதேச அளவில், தங்கள் நாட்டில் உள்ள இந்தியர்களின் வங்கிக்
கணக்கு தொடர்பான விவரங்களை இந்தியாவுடன் பரிமாறிக்
கொள்ள ஸ்விட்சர்லாந்து ஒப்புக் கொண்டுள்ளது.

இதன்படி இருநாடுகளும் தங்கள் நாட்டில் உள்ள பிறநாட்டினரின்
வங்கிக் கணக்கு விவரங்களை 2018-ஆம் ஆண்டு செப்டம்பர்
மாதத்திலிருந்து திரட்டும். 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல்
ஸ்விட்சர்லாந்து தன்னிடம் உள்ள இந்தியர்களின் வங்கிக் கணக்கு
விவரங்களை இந்தியாவுக்கு அளிக்கும்.

இதேபோல இந்தியாவும் தன்னிடம் உள்ள ஸ்விஸ் நாட்டவர்கள்
வங்கிக் கணக்கு விவரங்களை அந்நாட்டிடம் அளிக்கும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய வருவாய்த் துறை செயலாளர்
ஹஸ்முக் அதியா சுட்டுரையில் (டுவிட்டர்) கூறியிருப்பதாவது:

2018-ஆம் ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு இந்தியர்கள் யாரும்
ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு தொடங்கினால் அந்த விவரங்கள்
வருமான வரித் துறைக்கு கிடைக்கும். இந்த ஒப்பந்தம் அமலுக்கு
வந்துள்ளது, கருப்புப் பணத்துக்கு எதிரான இந்தியாவின்
நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார்.

ஸ்விட்சர்லாந்தில் உள்ள வங்கிகள் தங்களிடம் கணக்கு
வைத்திருப்பவர்கள் குறித்த விவரங்களை மிகவும் ரகசியமாகப்
பாதுகாக்கும் என்பதால் சர்வதேச அளவில் கருப்புப் பணத்தை
பதுக்குவோரின் சொர்க்கபுரியாக ஸ்விஸ் வங்கிகள் திகழ்ந்து
வந்தன.

எனினும், சமீப ஆண்டுகளில் சர்வதேச அளவில் ஏற்பட்ட
நெருக்கடிகளை அடுத்து, வங்கிகள் தொடர்பான கட்டுப்பாடுகளை
அந்நாடு சிறிது தளர்த்தியது.
-
எனினும், ஸ்விஸ் வங்களில் உள்ள இந்தியர்களின் கணக்குகள்
தொடர்பாக பல்வேறு முறை கோரப்பட்ட தகவல்கள் இப்போது
வரை நிலுவையில்தான் உள்ளன. அவை தொடர்பாக இந்த
ஒப்பந்தத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

எனவே, ஏற்கெனவே ஸ்விஸ் வங்கிகளில் கருப்புப் பணத்தை
பதுக்கிய இந்தியர்கள் குறித்த விவரம் கிடைப்பது இப்போது வரை
கேள்விக்குறியாகவே உள்ளது.
-
--------------------------------------------------
தினமணி



avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37358
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: 2018 செப்டம்பருக்குப் பிறகு தொடங்கப்படும் வங்கிக் கணக்கு விவரங்களை தர ஸ்விஸ் சம்மதம்

Post by sacttivel on Thu Nov 24, 2016 10:39 pm

arumai:
avatar
sacttivel
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: 2018 செப்டம்பருக்குப் பிறகு தொடங்கப்படும் வங்கிக் கணக்கு விவரங்களை தர ஸ்விஸ் சம்மதம்

Post by T.N.Balasubramanian on Fri Nov 25, 2016 6:30 am

2018 செப்டம்பருக்கு பிறகு ......
ஆம் இந்தியர்கள் இந்த தேதிக்கு பிறகு ,சுவிஸ்ஸில் பணம் பதுக்க கேணையர்களா என்ன ?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22271
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: 2018 செப்டம்பருக்குப் பிறகு தொடங்கப்படும் வங்கிக் கணக்கு விவரங்களை தர ஸ்விஸ் சம்மதம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum