ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

அனைவருக்கும் இனிய வணக்கம்
 ரா.ரமேஷ்குமார்

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

View previous topic View next topic Go down

இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Nov 17, 2016 5:13 pm


-

-
ரூபாய் நோட்டு விவகாரத்தில் ஓரணியில் எதிர்க்கட்சிகள்'-
கடும் அமளியால் மக்களவை முடக்கம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Nov 17, 2016 5:15 pm


-
முன்னாள் பாஜக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி குடும்பத்தினர்
---------------------------
ரூ.650 கோடி செலவில் ஜனார்த்தன ரெட்டி மகள் திருமணம்:
பெங்களூரு அரண்மனையில் இன்று நட‌க்கிறது
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Nov 17, 2016 5:22 pm


-
அம்மா ஒரு ஞானி, மகா ஞானி, அரசியல் ஞானி,
ஆன்மீக ஞானி, மொத்தத்தில் மனித தெய்வம்.

அவரை எவற்றாலும் எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.
புரட்சித்தலைவி பத்து கோடி தமிழர்களின் தாய்.
நானும் அவருக்கு மகன்தான்.

சந்நிதானமான எனக்கும் புரட்சித்தலைவிதான் அம்மா.
மானம், அவமானத்தை நெனைச்சா சமுதாயப்பணி கெட்டுவிடும்,
அதைப்பற்றி கவலைப்படாமல் அம்மாவுக்கு ஆதரவு கொடுக்கிறோம்.
-
மதுரை ஆதீனம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Nov 17, 2016 5:30 pm

புதிய ரூபாய் நோட்டுகளை கொண்டு சென்ற வாகனம் மீது துப்பாக்கிச்சூடு
-
அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள தேயிலை
தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வாராந்திர
ஊதியம் வழங்குவதற்காக வங்கியில் இருந்து புதிய ரூபாய்
நோட்டுகள் எடுக்கப்பட்டது.

பின்னர் அந்த பணத்தை ஒரு வாகனத்தில் ஏற்றி பாதுகாப்பாக
அங்குள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டது.
தேயிலை தோட்டத்துக்கு, பணம் இருந்த வாகனத்தை டிரைவர்
ஓட்டிச்சென்றார்.

அவருடன் பாதுகாவலர், தோட்ட தொழிலாளி ஆகியோரும்
சென்றனர். திடீரென வழியில் அடையாளம் தெரியாத நபர்,
பணம் கொண்டு சென்ற வாகனத்தின் மீது துப்பாக்கியால்
சரமாரியாக சுட்டார்.

இதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
உடன் சென்ற 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
துப்பாக்கி சத்தம் கேட்டு மக்கள் கூடியதால் அடையாளம்
தெரியாத நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த அசாம் முதல்வர் சர்பானந்தா
சோனோவால் உரிய விசாரணை நடத்தி குற்றவாளியை கைது
செய்யுமாறு போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
-
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Nov 17, 2016 5:41 pm

இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த பொருளாதார
விவகாரத் துறை செயலர் சக்திகாந்த தாஸ்,
"பழைய ரூ.500, 1000 நோட்டுகளுக்கு இனி ரூ.2000 மட்டுமே
மாற்றலாம். இந்த உத்தரவு நாளை (வெள்ளிக்கிழமை) முதல்
அமலுக்குவரும்" என்றார்.

-
-----------------------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Nov 17, 2016 5:44 pm


-
சுஷ்மா சுவராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் இரண்டு பதிவுகளை பதிவிட்டார்.

நான் சிறுநீரகம் செயலிழந்து எய்ம்ஸ் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளேன்.
தற்போது எனக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பரிசோதனைகள்
எடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ண பகவான் என்னை காப்பாற்றுவார்
என்று ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian on Thu Nov 17, 2016 6:59 pm

@ayyasamy ram wrote:
-

-
ரூபாய் நோட்டு விவகாரத்தில் ஓரணியில் எதிர்க்கட்சிகள்'-
கடும் அமளியால் மக்களவை முடக்கம்
மேற்கோள் செய்த பதிவு: 1227339

முடங்காவிட்டால்தான் அதிசயம் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22239
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat Nov 19, 2016 1:47 pm

Chinese are too பாஸ்ட்
-

-
வாட்ஸ் அப் பகிர்வு
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat Nov 19, 2016 1:49 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ஜாஹீதாபானு on Sat Nov 19, 2016 5:00 pm
avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30287
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian on Sat Nov 19, 2016 6:07 pm

@ayyasamy ram wrote:Chinese are too பாஸ்ட்
-

-
வாட்ஸ் அப் பகிர்வு
மேற்கோள் செய்த பதிவு: 1227498

இது உண்மையாக இருக்குமெனில் ,சைனாவை உலக நீதிமன்றத்திற்கு இழுக்கமுடியும் .
ஒரு நாட்டின் தேசிய கொடியையும் ரூபாயையும் தாழ்மை படுத்துவது குற்றம் .
வாட்சப் செய்தி தவறு என்றே எண்ணுவோம் . முதலில் அந்த குருப்பின் ADMIN க்கு ஆப்பு .
பதிவிட்டவரும்/மறுபதிவிட்டவர்களும் பாதிக்கப்படலாம் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22239
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun Nov 20, 2016 7:15 am

சென்னை தனியார் பொறியியல் கல்லூரியில் ரூ.8 கோடி பறிமுதல்!
--
-
சென்னையில் உள்ள பிரபல தனியார் பொறியியல்
கல்லூரி ஒன்றில் வருமான வரித்துறை அதிகாரிகள்
நடத்திய அதிரடி சோதனையில் ரூ.8 கோடி பறிமுதல்
செய்யப்பட்டுள்ளது.

பழைய ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய்
நோட்டுகளாக மாற்றும் நடவடிக்கையின் போது
இவ்வளவு பெரிய தொகை பறிமுதல் செய்யப்பட்டதாக
வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதாவது, ஊழியர்கள் வங்கி கணக்கு மூலம் பழைய
ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக
மாற்றும் நடவடிக்கையின்போது இந்த ரூபாய்கள்
பிடிப்பட்டுள்ளதாகவும், மேலும் இதுகுறித்து தொடர்ந்து
விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள்
வெளியாகியுள்ளன.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun Nov 20, 2016 7:16 am

முதல்வர் ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றம்

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை
பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா,
தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சனிக்கிழமை
தனி அறைக்கு மாற்றப்பட்டார்.
-
58 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு அவரது
உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால்
சிறப்பு வசதிகள் கொண்ட தனி அறைக்கு
மாற்றப்பட்டுள்ளார்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Nov 22, 2016 12:34 pm


-
வாட்ஸ் அப் பகிர்வு
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by சிவனாசான் on Tue Nov 22, 2016 3:46 pm

இவர்களின் செயல் தனக்கு ஒருகண் போனாலும் பரவா இல்லை எதிரிக்கு இருகண் ணும் போகனும்
என்று பாடாய் படுகிறார்கள். இவர்களா மக்களுக்காக போராடுகிறார்கள். பல இலட்சம் மக்கள் ஓட்டை (வாக்கை) பெற்றவர்களாகவா நடந்து கொள்கிறார்கள். விட்டால் கடித்து உதும்பிவிடுவார்கள் போலுள்ளது.
என்னங்க இதுவா மக்களாட்சி வேடிக்கையாக உள்ளதே பாரை ஆளும் மன்றம்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2954
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Nov 25, 2016 9:04 am

திருவண்ணாமலையில் மஹா தீபம் ஏற்ற, 200 கிலோ

எடையுள்ள செப்பு கொப்பரை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Nov 25, 2016 9:06 am


-
பழநி அருகே சிந்தலவாடம்பட்டி பகுதியில் பூத்துக்குலுங்கும் வெண்டைப்பூக்கள்.படம் : மணிகண்டன்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Nov 25, 2016 9:06 am


-
மதுரை பெருங்குடி கண்மாயில் இரை தேடி காத்திருக்கும்

கூழை கடாய் பறவைகள் படம் வி கே.சந்திரன்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Nov 25, 2016 9:07 am


-
இந்தியாவுக்கான அமெரிக்க துாதர் ரிச்சர்ட் ரகுல்,
தன் குடும்பத்தினருடன் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில்
உள்ள பொற்கோவிலுக்கு நேற்று வந்திருந்தார்.

கோவிலில் இறைப்பணி செய்வதின் அடையாளமாக
சப்பாத்தி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

————————————
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat Nov 26, 2016 8:48 am


-
நான்காவது சனிக்கிழமையான நவம்பர் 26-ஆம் தேதியன்று
வங்கிக் கிளைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை என்பதால்
வங்கிக் கிளைகள் அனைத்தும் திங்கள்கிழமையன்றே (நவ.28)
செயல்படும்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat Nov 26, 2016 8:49 am


-
பிரபல பத்திரிகையாளரும், காஷ்மீர் விவகாரம்
தொடர்பாக கடந்த 2008-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட
சமரச தூதுக் குழுவில் இடம்பெற்றிருந்தவருமான
திலீப் பட்காவ்ங்கர் , உடல் நலக் குறைவால்
வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது ௭௨
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat Nov 26, 2016 5:30 pm


-
சிங்கப்பூர் அதிபர் டோனி டான் கெங் யாமிடம் நேற்று
தமது பதவி நியமனப் பத்திரங்களைச் சமர்ப்பித்தார்
சிங்கப்பூருக்கான புதிய இந்தியத் தூதர் திரு ஜாவீத் அஷ்ரஃப் (இடது).

உடன் இருப்பவர் திரு ஜாவீத்தின் துணைவியார் டாக்டர் கஸாலா ஷஹாபுதின்.
படம்: தொடர்பு, தகவல் அமைச்சு
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian on Sat Nov 26, 2016 5:49 pmரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22239
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Nov 28, 2016 8:04 am


-
கொலுசுசாமி
-

ஆந்திராவில்
குழந்தை வரம் வேண்டி வரும் ஆண் பக்தர்களை
தலையில் மிதித்து அருளுகிறாராம்...!
-
------------------------------------
-இணையம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by சிவனாசான் on Mon Nov 28, 2016 8:28 pm

கொலுசு சாமி பெற்றுள்ள சக்தி பலன்அளித்தால் நல்லது தான்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2954
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum