ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஓய்வில்லாமல் ஓடி ஏடிஎம்களை நிரப்பும் ஹீரோக்கள்!

View previous topic View next topic Go down

ஓய்வில்லாமல் ஓடி ஏடிஎம்களை நிரப்பும் ஹீரோக்கள்!

Post by ayyasamy ram on Thu Nov 17, 2016 10:53 am


--
1000, 500ரூபாய் நோட்டுகள் செல்லாது புதிய நோட்டுகள்
வாங்கிக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு
அறிவித்ததையடுத்து நாடு முழுவதும் மக்கள் ஏடிஎம் களிலும்
வங்கி வாசலிலும் பணம் எடுக்க நீண்ட வரிசையில் நிற்கின்றனர்.

புதிய நோட்டுகளை மாற்றும் முயற்சியில் இதுவரைக்கும்
33 பேர் இறந்துள்ளனர்.


மோடியின் இந்தத் திட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவும்
எதிர்ப்பும் கிளம்பியுள்ளன. ஆனால் பணத்தை மாற்றுவதில்
ஏற்பட்ட சுணக்கம் காரணமாக எதிர்ப்பவர்கள் அதிகரித்து
வருகின்றனர்.

ஆயிரக்கணக்கான ஏடிஎம்கள் இயங்காமல் முடங்கிக் கிடக்கின்றன.
இயந்திரங்களில் வைக்கும் பணமும் மின்னல் வேகத்தில் பறந்து
விடுகிறது. பல மையங்களில் ஏடிஎம் இயந்திரங்கள் அடி உதை
வாங்காத குறையாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.

ஏடிஎம்களுக்கே இந்த நிலை என்றால் அதில், பணத்தை
வைப்பவர்களின் நிலை என்னவாக இருக்கும். நாடு முழுவதும்
2லட்சம் ஏடிஎம் மையங்கள் உள்ளன. அதில் பணத்தை நிரப்ப
40 ஆயிரம் ஓட்டுநர்கள் இயந்திரங்களில் பணத்தை நிரப்புபவர்கள்
மற்றும் பாதுகாவலர்கள் உள்ளனர்.

பிரதமர் மோடியின் அறிவிப்பை அடுத்து, நாடு முழுவதும் உள்ள
லட்சக்கணக்கான ஏடிஎம் மையங்களில் பணம் கொண்டு செல்லும்
ட்ரக்குகளின் டிரைவர்கள் ஓய்வே இல்லாமல் உழைத்து வருகின்றனர்.

அவர்கள் எல்லாம் வீட்டுக்கு சென்றே பல நாட்கள் ஆகி விட்டனவாம்.
ஆனால், பல ஓட்டுநர்கள் நம்மால் முடிந்த நன்மையை நாட்டுக்கு
செய்வோம் என்ற எண்ணத்தில் ஓய்வை பற்றி யோசிக்காமல்
பணியாற்றி வருகின்றனர்.

மக்களுக்காக பணம் நிரப்பும் இந்த மனிதர்களின் பையில்
500 ரூபாய் நோட்டு இருந்தால் கூட அது அதிகம்தான். குடும்பத்தினரிடம்
பணம் இல்லையென்றாலும் அதனை பற்றியெல்லாம் சிநதிக்காமல்
ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அம்ரிஸ்தரை சேர்ந்த ஹாரீஸ் பாலிவாலுக்கு 2 குழந்தைகள்.
ஒரு நாளைக்கு நாலு ஐந்து முறையாவது குழந்தைகளிடம் இருந்து
போன் வந்து விடுகிறது. 'அப்பா எப்போ வருவீங்கனு?

'இப்போ வந்துடுவேன் அப்போ வந்துடுவேனு' சமாளித்துக்
கொண்டிருக்கிறார். 'ஆனால், நான் வீடு திரும்பும் போது மிகப் பெரிய
அனுபவத்தை கற்றிருப்பேன். என் பிள்ளைகள் வளர்ந்த பிறகு எனது
அனுபவத்தை குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்வேன்'' என்கிறார்.

பணத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள்
பிரதமரைத் திட்டிக் கொண்டிருக்கையில், வங்கி ஊழியர்கள் பலரும்
கூட ஓய்வறியாமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

பலர் வங்கியிலேயே படுத்துக் கொள்கிறார்களாம். சிலர் குளிக்கக் கூட
நேரமில்லாமல் வங்கிக்கு ஓடுகின்றனர். எஸ்ஐஎஸ் செக்யூரிட்டி கேஸ்
மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் பணிபுரியும் விகாஷ் பாண்டே
கூறுகையில், ''வீட்டுக்கு சென்று நான்கு நாட்கள் ஆகி விட்டது.

ஆனாலும் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியில் எனது பங்கும்
இருக்கிறது என பெருமைப்படுகிறேன். எனது குடும்பத்தினரும்
மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 'எனக் கூறுகிறார்.

இதற்கிடையே பிரதமர் மோடியின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்து
மங்களுருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சாதிக் தனது ஆட்டோவில்
இலவச சவாரி செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.

ஆட்டோவின் முகப்பில் பிரதமரின் படத்துடன் கூடிய பேனரைக்
கட்டியுள்ளார். ''நாட்டின் நலன் கருதி பிரதமர் எடுத்துள்ள முடிவுக்கு
ஆதரவு அளிக்க வேண்டும் என வேண்டுகோளும் விடுத்துள்ளார் சாதிக்.

அதுபோல் மங்களூரு ரயில் நிலையத்தில் வந்து இறங்கும் பயணிகளுக்கு
சீக்கிய மக்கள் உணவு வழங்கி வருகின்றனர்.
-
------------------------------------------------

விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum