ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week

Admins Online

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்

View previous topic View next topic Go down

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்

Post by ayyasamy ram on Tue Nov 15, 2016 9:02 am

படம்: அக்னி நட்சத்திரம்
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா

————————

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கென தவமிருக்க
இருவிழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே அனுதினமும்

(நின்னுக்கோரி)

உன்னைத்தான் சின்னப்பெண் ஏதோ கேட்க
உள்ளுக்குள் அங்கங்கே ஏக்கம் தாக்க
மொட்டுத்தான் மெல்லத்தான் பூப்போல் பூக்க
தொட்டுப் பார் கட்டிப் பார் தேகம் வேர்க்க
பூஜைக்காக வாடுது தேவன் உன்னைத் தேடுது
ஆசை நெஞ்சம் ஏங்குது ஆட்டம் போட்டு தூங்குது
உன்னோடு நான் ஓயாமல் தேனாற்றிலே நீராட நினைக்கையில்

(நின்னுக்கோரி)
(நின்னுக்கோரி)

பெண்ணல்ல வீணை நான் நீதான் மீட்டு
என்னென்ன ராகங்கள் நீதான் காட்டு
இன்றல்ல நேற்றல்ல காலம்தோறும்
உன்னோடு பின்னோடும் காதல் நெஞ்சம்
வண்ணப்பாவை மோகனம் வாடிப் போன காரணம்
கன்னித் தோகை மேனியில் மின்னல் பாய்ச்சும் வாலிபம்
உன் ஞாபகம் நீங்காமல் என் நெஞ்சிலே தீயாக கொதிக்குது

(நின்னுக்கோரி)
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37387
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்

Post by மூர்த்தி on Tue Nov 15, 2016 4:35 pm

மோகன இராகத்தில் பாடப்பட்ட அந்தப் பாடல்,நன்றாக இருந்தாலும்,ஒலி வடிவில்-ஆடியோ-  கேட்கும் போது  கிடைக்கும் சுகம், சினிமாக் காட்சியாக  பார்க்கும் போது ஏனோ சுவைக்கவில்லை.  காட்சி அமைப்பா நடிப்பா தெரியவில்லை.


நன்றி, இராமனாதன் ஐயா.நன்றி என வார்த்தைகளால் எழுதும் போது கிடைக்கும் சுகம் இமோஜினால் கிடைக்கவில்லை. கடிதம் எழுதும் போது கிடைக்கும் சுகம் மின்அஞ்சல் மூலம் கிடைக்கவில்லை.
இப்போதெல்லாம் அஞ்சல் அலுவலகங்களே நமக்காக கடிதம் எழுதி உரியவர்களின் முகவரியில் சேர்த்து விடுகிறார்கள்.ஆனாலும் கடிதத்தின் சுகம் அங்கும் கிடைப்பதில்லை. இது எனக்கு மட்டுமா அல்லது வேறு பலருக்குமா தெரியவில்லை.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1046
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்

Post by T.N.Balasubramanian on Tue Nov 15, 2016 7:00 pm

.நன்றி என வார்த்தைகளால் எழுதும் போது கிடைக்கும் சுகம் இமோஜினால் கிடைக்கவில்லை. கடிதம் எழுதும் போது கிடைக்கும் சுகம் மின்அஞ்சல் மூலம் கிடைக்கவில்லை.

முழுதும் ஒத்துக்கொள்ளவேண்டிய உண்மை .

ஒரு கார்டில் எழுதி நலம் விசாரிப்பது ஒரு ஒட்டுதலை காண்பிக்கிறது என்பதே எந்தன் எண்ணமும் .
ஹவுஸிற்கும் ஹோமுக்கும் உள்ள வித்தியாசம்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22272
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்

Post by Dr.S.Soundarapandian on Tue Nov 15, 2016 7:08 pm

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4616
மதிப்பீடுகள் : 2445

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்

Post by M.Jagadeesan on Tue Nov 15, 2016 8:32 pm

HOUSE , HOME இரண்டிற்கும் என்ன வேறுபாடு ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5112
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்

Post by மூர்த்தி on Wed Nov 16, 2016 12:00 am

House - பல அறைகள்-படுக்கை அறைகள்,சமையலறை,தங்கும் அறைகள்,பல குடும்பங்கள் என இருக்கலாம். ஹவுஸ் ஒரு கட்டிடம்,அங்கு பலர் வாழலாம்.இங்கு உணர்வு பூர்வமான தொடர்புகள் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்காது. இங்கு வாழாமல் பொருட்கள் போடும் இடமாக,சில நாட்கள் தங்குமிடமாகக் கூட  இருக்கலாம்.(Warehouse,Resthouse) ஹவுஸ் எப்போதும் பெயர்ச்சொல்லாகவும், ஹோம் சில சமயம் அட்வேர்ப் ஆகவும் இருக்கும்.
terrace house ,bungalow  இவையும் ஹவுஸ் எனப்படுகிறது.

Home – என்பது வாழ்வதற்கான ஒரு இடம்.ஒரு குடும்பம் (family) தங்கி வாழும் இடம்.உணர்வு/இதய/நம்பிக்கை பாதுகாப்பு  தொடர்புகளைப் பேணி வாழும்  இடமாக இருக்கும். அப்பாட்மென்ட்,படகு,டென்ட் என இருக்கலாம்.
வயதில் குறைந்த, கைவிடப்பட்ட சிறுவர்களை தங்க வைப்பதையும் ஹோம் என்று சொல்வார்கள்.(நான் ஹோமில் தங்கி இருக்கிறேன்)இங்கேயும் ஒருவருக்கொருவர் நல்ல தொடர்புகளை பேணுவர்.ஹோம் இல்லாதவர்களை Homeless என்பர்.Houseless என எங்கும் சொல்லப்படுவதில்லை.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1046
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்

Post by T.N.Balasubramanian on Wed Nov 16, 2016 8:21 pm

சுருங்க சொல்லவேண்டுமெனில் , Jagadeesan ,
ஹவுஸ் செங்கல்களாலும் சிமிண்டாலும் ஆன ஒன்று .
ஹோம் அன்பு பாசம் ஈர்ப்பால் ஆனது .

ஹோம் ஸ்வீட் ஹோம் என்று சொல்கிறோம்
ஹவுஸ் சுவீட் ஹவுஸ் என்று சொல்வதில்லை சிரி சிரி

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22272
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum