ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நடப்பு வார சினி துளிகள் - தொடர் பதிவு

View previous topic View next topic Go down

நடப்பு வார சினி துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Nov 14, 2016 10:55 am

குணசித்ர நடிகராகும் பிரகாஷ்ராஜ்!-

-

-
பிரகாஷ்ராஜின் வில்லன் மார்க்கெட், ‘டவுனாகி’ விட்டது.
அதனால், பிரியதர்ஷன் இயக்கியுள்ள, சில சமயங்களில்
என்ற படத்தில், குணசித்ர வேடத்தில் நடித்துள்ளார்.

அத்துடன், யாக்கை உள்ளிட்ட தான் வில்லனாக நடித்துள்ள
படங்களில், நகைச்சுவை வில்லனாகியிருக்கும்
பிரகாஷ்ராஜ், அழுத்தமான அப்பா வேடங்களில் நடிப்பதிலும்,
ஆர்வமாக இருப்பதாக கூறுகிறார்.

——————————————–
— சினிமா பொன்னையா.


Last edited by ayyasamy ram on Mon Nov 14, 2016 11:11 am; edited 1 time in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நடப்பு வார சினி துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Nov 14, 2016 10:57 am

ஹன்சிகாவின் படவேட்டை!
-

-

தற்போது, ஹன்சிகா நடித்து வரும் ஒரே படம்,
போகன். இதன்பின், அவருக்கு தமிழில் படங்கள்
இல்லை.

இருப்பினும், மும்பையில் இருந்து, அடிக்கடி சென்னைக்கு
விஜயம் செய்யும் ஹன்சிகா, சில புதுமுக
இயக்குனர்களிடமும், கதை கேட்கிறார். அவர்களிடம்,
‘என்னை, நயன்தாரா மற்றும் த்ரிஷா போன்று, கதையின்
நாயகியாக நடிக்க வைத்தால், சம்பளத்தை குறைத்துக்
கொள்வதோடு, கவர்ச்சியிலும் தாராளம் காட்டுகிறேன்…’
என்று இறங்கிச் சென்று, வாய்ப்பு கேட்டு வருகிறார்.

கூத்துக்குத் தக்க பந்தம்; காற்றுக்கு தக்க படல்!

———————————————
— எலீசா.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நடப்பு வார சினி துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Nov 14, 2016 10:59 am

தூசு தட்டப்பட்ட விஜயசேதுபதி படம்!
-

-

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை அடுத்து,
விஜயசேதுபதி – காயத்ரி இணைந்து நடித்த, மெல்லிசை
படம், இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் கிடந்தது;

தற்போது அப்படத்தை தூசி தட்டியுள்ளனர். அத்துடன்,
மெல்லிசை என்ற தலைப்பை மாற்றி,
முன்பு கே.எஸ்.ரவிக்குமார், ரகுவரனை வைத்து இயக்கிய,
புரியாத புதிர் என்ற, படத்தின் பெயரையே இதற்கும்
வைத்துள்ளனர்.

——————————————
— சி.பொ.,
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நடப்பு வார சினி துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Nov 14, 2016 11:01 am

சினி துளிகள்
-
சினி துளிகள்
* மலையாளத்தில் நமீதா நடித்த, புலி முருகன் படம்,
அவருக்கு மேலும், இரண்டு படங்களை பெற்றுக்
கொடுத்துள்ளது.

* தினேஷுடன் நடித்துள்ள, உள்குத்து படத்தில்,
மீனவ குப்பத்து பெண்ணாக நடித்துள்ளார், நந்திதா.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நடப்பு வார சினி துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Nov 14, 2016 11:04 am

மீனவ பெண்ணாக மாறிய அமலாபால்!
-

-
வடசென்னை படத்துக்காக அமலாபால்
மீனவ பெண்ணாக நடித்து வருகிறார்.

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் இந்த படம்
மூன்று பாகங்களாக உருவாகிறது.
இந்த மூன்று பாகங்களிலுமே அமலாபால்தான் நடிக்கிறார்.

மேலும், இந்த படத்துக்காக படம் முழுக்க மேக்கப்பே போடாமல்
நடிக்கும் அமலாபால், ராயபுரம் மீனவ பெண்ணாக முழுமையாக
தன்னை மாற்றிக்கொண்டு நடிக்கிறாராம்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நடப்பு வார சினி துளிகள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum