உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..!!
by ayyasamy ram Today at 8:50 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by ayyasamy ram Today at 8:46 pm

» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை
by ayyasamy ram Today at 8:31 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by ayyasamy ram Today at 8:18 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by T.N.Balasubramanian Today at 6:42 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by T.N.Balasubramanian Today at 6:31 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:33 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Today at 2:14 pm

» *ஒரு குட்டி கதை
by ayyasamy ram Today at 2:06 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Today at 2:03 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Today at 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Today at 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Today at 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Today at 1:57 pm

» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா
by ayyasamy ram Today at 1:34 pm

» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை
by ayyasamy ram Today at 1:29 pm

» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு
by ayyasamy ram Today at 1:21 pm

» தமிழைக் காத்த தமிழ் தாத்தா
by ayyasamy ram Today at 1:18 pm

» உ.வே.சா வின் தமிழ் பற்று
by ayyasamy ram Today at 1:13 pm

» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்
by ayyasamy ram Today at 9:38 am

» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Today at 9:37 am

» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது
by ayyasamy ram Today at 9:35 am

» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்
by ayyasamy ram Today at 9:33 am

» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…
by ayyasamy ram Today at 9:31 am

» வாழ்வின் துளிகள்! – கவிதை
by ayyasamy ram Today at 9:30 am

» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது!
by ayyasamy ram Today at 7:51 am

» சுவரால் மறைக்க முடியுமா? காங்., கிண்டல்
by ayyasamy ram Today at 7:40 am

» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism
by velang Today at 6:50 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

Admins Online

முதல் பார்வை: அச்சம் என்பது மடமையடா - காதல் பாதி ஆக்‌ஷன் மீதி!

முதல் பார்வை: அச்சம் என்பது மடமையடா - காதல் பாதி ஆக்‌ஷன் மீதி! Empty முதல் பார்வை: அச்சம் என்பது மடமையடா - காதல் பாதி ஆக்‌ஷன் மீதி!

Post by ayyasamy ram on Sat Nov 12, 2016 4:30 am

முதல் பார்வை: அச்சம் என்பது மடமையடா - காதல் பாதி ஆக்‌ஷன் மீதி! VLm6k4JoSLylXRGhJtja+aym1_3075367f_3077299f
---

ஒரு பைக் பயணத்தில் ஏற்படும் திடீர் திடுக் திருப்பங்களும்,
இழப்புகளுமே 'அச்சம் என்பது மடமையடா'.

எம்பிஏ முடித்துவிட்டு வேலை தேடும் முயற்சியில் ஈடுபட
நினைக்கிறார் சிம்பு. அதற்கு முன் பைக்கில் நீண்ட பயணம்
செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

தங்கையின் தோழி மஞ்சிமாவும் சிம்புவுடன் சேர்ந்து பைக்கில்
பயணம் செய்கிறார். அந்த பயணத்தில் திடீர் விபத்து நிகழ்கிறது.
அது விபத்தா, திட்டமிட்ட சதியா, ஏன் எப்படி யாரால் நிகழ்ந்தது?
என இடம் சுட்டி பொருள் விளக்கம் தந்திருக்கிற படம்
'அச்சம் என்பது மடமையடா'.

காதல், ஆக்‌ஷன் இரண்டும் கைவரப்பெற்ற இயக்குநர்
கௌதம் மேனன் இதில் அதை சரியாகப் பயன்படுத்தி
இருக்கிறார்.

'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்துக்குப் பிறகு
இணைந்திருக்கும் சிம்பு- கௌதம் மேனன் கூட்டணி
என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து
இருந்தது. அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றியதாகவே
ரசிகர்கள் தங்கள் கரவொலிகள் மூலமும், விசில் சத்தங்கள்
மூலம் ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.

உண்மையாக சொல்ல வேண்டுமென்றால், சிம்பு நடிப்பில்,
ரசிகர்களை எங்கேஜ் செய்வதில் முழு எனர்ஜியோடு
இருக்கிறார். உடல்மொழி, உச்சரிப்பு, முதிர்ச்சியான நடிப்பு,
காதலில் தெளிவு என கதாபாத்திரத்துடன் முழுமையாகப்
பொருந்துகிறார்.

என் காதல்தான் தமிழ்நாட்டுக்கே தெரியுமே என தன்னைத்
தானே கலாய்த்துக் கொள்வதில் ஆரம்பித்து, தப்பான
டைமிங்கில் சொன்னாலும் விஷயம் அதுதான் என காதலை
சொல்வது,எமோஷன் காட்சிகளில் ஸ்கோர் செய்வது என
படம் முழுக்க சிம்பு நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

கௌதம் மேனன் பட நாயகிக்கே உரிய அசல் முகம்
மஞ்சிமா. கதை நகர்த்தலுக்கு உதவியாய் இருக்கும் மஞ்சிமா
இலக்கணம் மீறாமல் இயல்பாக நடித்திருக்கிறார்.

கையறு நிலையிலும் நீ ஏன் இங்கே வந்த? போய்டு என
காதலன் மீதான அக்கறையைக் காட்டும் போதும்,
உன் பேரு என்ன? என கேட்கும்போதும் கவனம் ஈர்க்கிறார்.

சதீஷ் ஆங்காங்கே சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.
பாபா சேகல், டேனியல் பாலாஜி, நாகி நீடு ஆகியோர்
பொருத்தமான தேர்வு.

டேன் மெக்தர் சென்னை, கன்னியாகுமரி, கர்நாடகா,
மகாராஷ்டிரா என எல்லா இடங்களின் அழகையும்
கேமராவில் அள்ளி வந்து கொடுத்திருக்கிறார்.
தேனி ஈஸ்வரின் கூடுதல் ஒளிப்பதிவும் ரசனை.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஷோக்காளி, தள்ளிப் போகாதே,
அவளும் நானும், இதுநாள் வரையில், ராசாளி என ஐந்து
பாடல்களும் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையில்
காதல், ஆக்‌ஷன் என மாறி மாறி தெறிக்க விடுகிறார்.

முதல் பாதி முழுக்க காதல் வசனங்களில் மூலம்
புத்துணர்வையும், உற்சாகத்தையும் பதிவு செய்திருக்கிறார்
இயக்குநர் கௌதம் மேனன்.

வழக்கமான மேக்கிங், க்ளாஸிக் என தன் முத்திரையை
அழுத்தமாகப் பதிக்கிறார். காதலைச் சொன்ன இடமும்,
தள்ளிப் போகாதே பாடலும் வைத்த விதம் இயக்குநரின்
தைரியத்தையும், புத்திசாலித்தனத்தையும் காட்டுகிறது.

முதல் பாதியில் சிம்பு சில காட்சிகளில் ஒல்லியாகவும்,
சில காட்சிகளில் குண்டாகவும் இருக்கிறார்.
அது கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது.

ஆனால், இரண்டாம் பாதியில் ஆக்‌ஷனுக்கு மாறும்போது
தொங்கலில் விட்டுவிடுகிறார். ஆக்‌ஷன் பாதையில் எந்த
லாஜிக்கும் இல்லாததுதான் குறை.

சிம்புவுக்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது? சர்வ சாதாரணமாக
ஆம்புலன்ஸ் ஓட்டத் தெரியாது என்று கூறி கார், ஆம்புலன்ஸ்
என சகலத்தையும் ஓட்டி சிம்பு மேனேஜ் செய்வது எப்படி?

மாறி மாறி பயணம் செய்யும் அளவுக்கு எங்கிருந்து பணம்
வந்தது? போன்ற கேள்விகள் நீள்கின்றன.
அந்த ஃபிளாஷ்பேக் காட்சிகள், சிம்புவின் வேலை என எதுவும்
நம்பும்படியாகவோ, ஏற்றுக்கொள்ளும்படியாகவோ இல்லை.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் கௌதம் மேனன்
காதல் படம், ஆக்‌ஷன் படம் என இரண்டு ஜானரிலும்
தனித்தனியாக எடுத்திருக்கிறார். இதில் அதை இரு
பாதியாக பிரித்துக்கொண்டார்.

லாஜிக் தேவையில்லை கௌதம்- சிம்பு மேஜிக் போதும்
என்று நினைத்தால் 'அச்சம் என்பது மடமையடா' படத்தை
அஞ்சாமல் பார்க்கலாம்.

-
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52974
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை