ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 T.N.Balasubramanian

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 ayyasamy ram

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

நன்றி
 SK

ஏங்குகிறது
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ட்ரம்பை அதிபராக ஏற்கமாட்டோம் : அமெரிக்காவில் மக்கள் போராட்டம்,பெண்களும் போர்க்கொடி

View previous topic View next topic Go down

ட்ரம்பை அதிபராக ஏற்கமாட்டோம் : அமெரிக்காவில் மக்கள் போராட்டம்,பெண்களும் போர்க்கொடி

Post by ayyasamy ram on Fri Nov 11, 2016 12:43 pm



-
நியூயார்க் -
அமெரிக்க அதிபராக ட்ரம்பை ஏற்க எதிர்ப்பு தெரிவித்து
அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் போராட்டம்
வெடித்துள்ளதால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர்
ஹிலாரி கிளின்டனை எதிர்த்து போட்டியிட்ட குடியரசுக் கட்சி
வேட்பாளர் ட்ரம்ப் வெற்றி பெற்றார். ஜனவரி 20 ஆம் தேதி
ட்ரம்ப் அமெரிக்காவின் 45வது அதிபராக பதவி ஏற்கவுள்ளார்.

இந்நிலையில் அவரை அதிபராக ஏற்கமுடியாது எனக் கூறி
அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது.
மன்ஹாட்டன், சிகாகோ, டெக்ஸாஸ் உள்ளிட்ட பல இடங்களில்
ட்ரம்ப் எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கலிபோர்னியா பல்கலைக் கழக மாணவர்கள் ஆயிரத்து 500க்கும்
மேற்பட்டோர் ட்ரம்புக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்லாமியர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த அகதிகள்
மீதான கருத்தே அவருக்கு எதிரான போராட்டங்களுக்கு காரணம்
என கூறப்படுகிறது.மேலும் பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு
உள்ளான ஒருவரை, பெண்கள் குறித்து கடுமையாக விமர்சித்தவரை
அதிபராக ஏற்க முடியாது என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள்
தெரவித்தனர்.

பல இடங்களில் போராட்டம் நடத்தியவர்களை தண்ணீரை
பீய்ச்சியடித்து காவல்துறையினர் விரட்டினர்.
பதவியேற்பதற்குள்ளேயே ட்ரம்ப்க்கு எதிராக வெடித்துள்ள
போராட்டம் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
-
---------------------------------
தினபூமி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33021
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: ட்ரம்பை அதிபராக ஏற்கமாட்டோம் : அமெரிக்காவில் மக்கள் போராட்டம்,பெண்களும் போர்க்கொடி

Post by T.N.Balasubramanian on Fri Nov 11, 2016 4:49 pm

நடக்க கூடிய காரியமா ?

பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு
உள்ளான ஒருவரை, பெண்கள் குறித்து கடுமையாக விமர்சித்தவரை
அதிபராக ஏற்க முடியாது என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள்
தெரவித்தனர்.

பில் கிளின்டன் ஆட்சி பீடத்தில் இருக்கும்போதே விளையாடினாரே!
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20644
மதிப்பீடுகள் : 7975

View user profile

Back to top Go down

Re: ட்ரம்பை அதிபராக ஏற்கமாட்டோம் : அமெரிக்காவில் மக்கள் போராட்டம்,பெண்களும் போர்க்கொடி

Post by Ramalingam K on Fri Nov 11, 2016 6:41 pm

இந்த மாதிரி சம்பவங்கள் உலகவியாபகம். என்ன, இடத்திற்கு இடமும் ஆளுக்கு ஆளும் விகிதாசாரத்தில் வேறுபடலாம். ஏதிர்பார்ப்பிற்கு ஏமாற்றத்தைத் தருவதில் அமெரிக்கர்களும் கில்லாடிகள்தான்போல.

அறிவு, கல்வி, நாகரிகம், வயது, பதவி இந்த வரம்பெல்லாம் கடந்ததுதான் பாலின ஈர்ப்பு என்பதை நாம் அனுபவத்தில் கண்டுகிண்டுதான் இருக்கின்றோம்.

ஆனால் ஒரு உண்மை. ஆணோ அல்லது பெண்ணோ - அது யாராக இருந்தாலும் - மனித நிலையில் இருந்து கொண்டு யோக்கியர்களாக இருப்பார்களானால்:

- ஒன்று அவர்களுக்குத் தப்பு செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பொருள்
-இரண்டு அவர்களிடத்தில் பயம் இருக்கின்றது என்று பொருள்.

சந்தர்ப்பமும் கிடைத்து, பயமும் இல்லை என்றாலும் ஒருவர் தப்பு செய்யவில்லை என்றால் அவர் மனிதர் அல்ல - அவரே தெய்வம்
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: ட்ரம்பை அதிபராக ஏற்கமாட்டோம் : அமெரிக்காவில் மக்கள் போராட்டம்,பெண்களும் போர்க்கொடி

Post by T.N.Balasubramanian on Fri Nov 11, 2016 7:03 pm

வாங்க Ramalingam அவர்களே !
நலமா ? 10 நாட்களாக காணவில்லையே !!

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20644
மதிப்பீடுகள் : 7975

View user profile

Back to top Go down

Re: ட்ரம்பை அதிபராக ஏற்கமாட்டோம் : அமெரிக்காவில் மக்கள் போராட்டம்,பெண்களும் போர்க்கொடி

Post by Ramalingam K on Fri Nov 11, 2016 10:27 pm

வணக்கம் ஐயா !

அகண்ட அலைவரிசைத் தொடர்பு கடந்த 2 வாரமாகக் கொஞ்சம் சரியாக இல்லை ஐயா!

அதனால்தான் தொடர்பிலிருந்து விலகி இருக்கவேண்டிய நிலை ஐயா.

அடியன் ஸ்ரீகுருதேவரின் திருவருளால் நலம் . அனைத்தும் நலமே ஐயா.

தங்களின் நலமும் சுகமே என விழைகிறேன்.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: ட்ரம்பை அதிபராக ஏற்கமாட்டோம் : அமெரிக்காவில் மக்கள் போராட்டம்,பெண்களும் போர்க்கொடி

Post by பாலாஜி on Sat Nov 12, 2016 12:58 pm

அமெரிக்க மக்களே " யாருமே இல்லாத கடையில் டீ ஆத்துறதுன்னா இதுதானோ."


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ட்ரம்பை அதிபராக ஏற்கமாட்டோம் : அமெரிக்காவில் மக்கள் போராட்டம்,பெண்களும் போர்க்கொடி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum