ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 Dr.S.Soundarapandian

நாயகன், கையெழுத்து – கவிதை
 Dr.S.Soundarapandian

போதை குறையாமல் இருக்க….!!
 Dr.S.Soundarapandian

போடி, நீ தான் லூசு...!
 Dr.S.Soundarapandian

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 Dr.S.Soundarapandian

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 Dr.S.Soundarapandian

டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

வெளிச்சம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

ஓஷோவின் குட்டிக் கதைகள..
 Dr.S.Soundarapandian

ஏக்கம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
 Dr.S.Soundarapandian

பூரானை அடிக்காதீர்கள்!
 Dr.S.Soundarapandian

மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
 Dr.S.Soundarapandian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 M.Jagadeesan

படமும் செய்தியும்!
 Dr.S.Soundarapandian

இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்
 ayyasamy ram

இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு: சீனா பாய்ச்சல்
 ayyasamy ram

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
 M.Jagadeesan

ஆரோக்கியத்தில் மெல்லோட்டத்தின் பங்கு
 T.N.Balasubramanian

ஓட்டுப்போட்ட அப்பாவி
 M.M.SENTHIL

வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 M.Jagadeesan

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
 ayyasamy ram

ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
 ayyasamy ram

பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக சித்தரிப்பு: விஜய் ரசிகருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
 ayyasamy ram

அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
 ayyasamy ram

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 M.Jagadeesan

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
 ayyasamy ram

தாஜ்மகால் அழகுதான்…
 ayyasamy ram

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

நல்ல நடிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 T.N.Balasubramanian

நண்பன் - கவிதை
 T.N.Balasubramanian

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்
 rraammss

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்

Post by ayyasamy ram on Thu Nov 10, 2016 4:31 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30564
மதிப்பீடுகள் : 8904

View user profile

Back to top Go down

Re: ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்

Post by ayyasamy ram on Thu Nov 10, 2016 4:32 pm

சிதம்பரத்தில் வங்கியில் நோட்டுகளை மாற்ற
காத்திருக்கும் பொதுமக்கள்...
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30564
மதிப்பீடுகள் : 8904

View user profile

Back to top Go down

Re: ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்

Post by ayyasamy ram on Thu Nov 10, 2016 4:33 pm

500,1000 ரூபாய்கள் செல்லாது என பிரதமா் மோடி திடீா் என அறிவித்துவிட்டாா், நாளை பால் வாங்க என்ன செய்வோம் ?
சாப்பாட்டிற்க்கு என்ன செய்வோம் ?
இதில் ஒருவா் நாளை என் குழந்தைக்கு ஸ்கூல் பீஸ் கட்ட முடியாதே என் குழந்தையின் படிப்பு என்ன செய்ய - சில அதிமேதாவிகள் பிதற்றல்..

2001 -ல் குஜராத்தில் பூகம்பம் சொல்லிட்டு தான் வந்துச்சா ?
அன்றைக்கு யாரும் பணம் இல்லையே என அலறவில்லை, உயிரை காக்கவே அலைந்தாா்கள்.அதன் பிறகு குஜராத் மக்கள் இயல்புநிலைக்கு வரவில்லையா ?

2004-ல் சுனாமி சொல்லிட்டு வரலியே ?
அன்றைக்கு வீட்டில் இருந்த பணம்,பொருள்,ஏன் வீட்டையே இழந்தவா்கள் இப்படி புலம்பவில்லையே, உயிரை மட்டும் தானே பாதுகாத்தாா்கள்.அதன் பிறகு அவா்கள் இயல்பு நிலைக்கு வரவில்லையா ?

2015-ல் சென்னை பெருவெள்ளம் மட்டுமல்ல அணையை கூட சொல்லிட்டு திறக்கவில்லையே ?
அப்ப மக்கள் Bank யோ, ATM யோ தேடவில்லையே, உயிருக்கும்-உணவுக்கும் தானே அலைந்தாா்கள், அதன் பிறகு இயல்பு நிலைக்கு வரவில்லையா ? ?

ஆனால் நாம் உயிரைவிட மேலாக மதிக்கப்பட வேண்டிய நம் பிறந்த நாட்டு முன்னேற்றத்திற்க்காக அரசு எடுக்கும் அதிரடியான திட்டத்திற்க்கு மகத்தான ஆதரவை அளிக்காமல் புலம்புவது ஏனோ ?

நான் மட்டும் எந்தவித கஷ்டம் இன்றி நல்லா இருந்தால் போதும் என்ற மனநிலைதான் காரணம். நாடு எப்படி வேண்டுமானாலும் போகட்டும்..

ஆனால் விலைவாசி உயரக்கூடாது..

இதுல ஒருத்தன் ஸ்கூல் பீஸ் கட்டலியாம், நேற்றுவரை என்னய்யா பண்ணிட்டிருந்தே ?

இல்ல 3 நாட்கள் கழித்து கட்டுறதுனால எல்கேஜி குழந்தைக்கு 5 பேப்பா் அரியா்ஸ் வந்துட போகுதா ? ?

நாடு வளா்ச்சியடைந்தாலே, நாம் வளா்ச்சியடைய முடியும் என எண்ணுங்கப்பா...

அதற்க்கு இது போன்ற அதிரடி திட்டங்கள் வரத்தான் செய்யும், ஒரிரு நாட்கள் கஷ்டமாக தான் இருக்கும்..

நாடு முன்னேற அரசுக்கு, நாமும் கைகொடுப்போம்.....
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30564
மதிப்பீடுகள் : 8904

View user profile

Back to top Go down

Re: ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்

Post by ayyasamy ram on Thu Nov 10, 2016 4:34 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30564
மதிப்பீடுகள் : 8904

View user profile

Back to top Go down

Re: ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்

Post by ayyasamy ram on Thu Nov 10, 2016 4:36 pm

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30564
மதிப்பீடுகள் : 8904

View user profile

Back to top Go down

Re: ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்

Post by ayyasamy ram on Thu Nov 10, 2016 4:38 pm

கணக்கு :

டேய் மண்டையா ஒரு வாழைப்பழம் பத்து ரூபாய்ன்னா ஐநூறு ரூபாய்க்கு எத்தனை பழம் டா ?

ஒரு பழமும் இல்லேண்ணே .....!!

டேய் . நான் உன்கிட்டே எவ்வளவு கொடுத்தேன் ?

ஐநூறு ரூபா

அதைக் கொண்டுக்கிட்டு கடைக்குப் போனியா ?

போனேன்

போய் என்ன கேட்டே ?

பழம் கேட்டேன்

பழம் எவ்வளவு சொன்னான் ?

ஒரு பழம் பத்து ரூபா

ஒரு பழம் பத்து ரூபா ன்னா நூறு ரூபாய்க்கு எத்தினி பழம் ?

பத்து பழம்

இருநூறு ரூபாய்க்கு ?

இருபது பழம்

முன்னூறு ரூபாய்க்கி ?

முப்பது பழம்

நானூறு ரூபாய்க்கு ?

நாப்பது பழம்

அப்போ ஐநூறு ரூபாய்க்கு ?

ஒரு பழமும் இல்லேண்ணே .....
-
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30564
மதிப்பீடுகள் : 8904

View user profile

Back to top Go down

Re: ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்

Post by ayyasamy ram on Thu Nov 10, 2016 4:42 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30564
மதிப்பீடுகள் : 8904

View user profile

Back to top Go down

Re: ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்

Post by ayyasamy ram on Thu Nov 10, 2016 4:45 pm

Black money வைத்திருப்பவர்களன் கவனத்திற்கு:

நீங்கள் வைத்திருக்கும் 500 , 1000 தாள்கள் கண்டிப்பாக
உபயோக பட போவது இல்லை.
Bank இல் மாற்ற
சென்றாலும் உரிய ஆவனம் காட்ட வேண்டும்

எனவே உங்களுக்கு உபயோக படாத அந்த தாள்களை
ஏழை மக்களுக்கு அல்லது Road ஓரம் உள்ள ஏழைகளுக்கு
அல்லது பிச்சைகாரர்களுக்கு வழங்குங்கள்

இதன் மூலம் அவர்களாது பயன் அடைவார்கள் இதன் மூலம்
இந்தியாவின் பொருளாதாரம் பெரிதும் வளர்ச்சி அடையம்...

இனி ஏழை இல்லாத இந்திய உருவாகும்... அது பணம்
வைத்திருக்கும் உங்களால் தான் முடியும்....
!!!!!!
-

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30564
மதிப்பீடுகள் : 8904

View user profile

Back to top Go down

Re: ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்

Post by உமா on Thu Nov 10, 2016 5:29 pm

பொது மக்கள் கவனத்திற்கு

திருடர்கள் 500 /1000 ரூபாய் நோட்டுக்களை கீழே போட்டு விட்டு உங்கள் கவனத்தை ஈர்த்து உங்கள் பர்சில் உள்ள 10 /20 /50 /100 ரூஒபையை திருடுவதால் கவனமாக இருக்கவும்........

avatar
உமா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்

Post by T.N.Balasubramanian on Thu Nov 10, 2016 8:46 pm

எந்தன் அனுபவம் .
என்னிடம் 20,௦௦௦ ரூபாய்க்கு 1000 x 15 ம் ,500 x 10 ம் இருந்தது .
காலை 9 மணி சென்றேன் . எனது கணக்கில் டெபாசிட் பண்ணினேன் .
அடுத்த கவுண்டருக்கு சென்று  வித்ட்ராயல் ஸ்லிப் கொடுத்து 4500 ரூபாய் வாங்கி கொண்டேன்
2 ,2000 நோட்டுகள் 5 ,100 ரூபாய் நோட்டுகள் கிடைத்தன . 10 நிமிடங்கள்தான் ஆயின .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20302
மதிப்பீடுகள் : 7522

View user profile

Back to top Go down

Re: ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்

Post by ayyasamy ram on Thu Nov 10, 2016 8:56 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30564
மதிப்பீடுகள் : 8904

View user profile

Back to top Go down

Re: ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்

Post by உமா on Fri Nov 11, 2016 12:02 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அங்கேயே தூங்கிட்டாங்களா அநியாயம்
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்

Post by பாலாஜி on Fri Nov 11, 2016 12:12 pm

@உமா wrote:அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அங்கேயே தூங்கிட்டாங்களா அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1226798

பணம் இல்லாதவன் நிம்மதியாக தூங்குகின்றான் ..பணம் உள்ளவர்கள் நிம்மதியை தொலைத்து விடிய விடிய வரிசையில் நிற்கிறாரகள் இதைத்தான் இந்த படம் சொல்லாமல் சொல்லுகிறது என்று நினைக்கின்றேன் .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Contact Administrator
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19822
மதிப்பீடுகள் : 3995

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்

Post by பாலாஜி on Fri Nov 11, 2016 12:13 pm

@T.N.Balasubramanian wrote:எந்தன் அனுபவம் .
என்னிடம் 20,௦௦௦ ரூபாய்க்கு 1000 x 15 ம் ,500 x 10 ம் இருந்தது .
காலை 9 மணி சென்றேன் . எனது கணக்கில் டெபாசிட் பண்ணினேன் .
அடுத்த கவுண்டருக்கு சென்று  வித்ட்ராயல் ஸ்லிப் கொடுத்து 4500 ரூபாய் வாங்கி கொண்டேன்
2 ,2000 நோட்டுகள் 5 ,100 ரூபாய் நோட்டுகள் கிடைத்தன . 10 நிமிடங்கள்தான் ஆயின .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1226758

சிறந்த அணுகுமுறை ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Contact Administrator
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19822
மதிப்பீடுகள் : 3995

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்

Post by M.Jagadeesan on Fri Nov 11, 2016 12:14 pm

@T.N.Balasubramanian wrote:எந்தன் அனுபவம் .
என்னிடம் 20,௦௦௦ ரூபாய்க்கு 1000 x 15 ம் ,500 x 10 ம் இருந்தது .
காலை 9 மணி சென்றேன் . எனது கணக்கில் டெபாசிட் பண்ணினேன் .
அடுத்த கவுண்டருக்கு சென்று  வித்ட்ராயல் ஸ்லிப் கொடுத்து 4500 ரூபாய் வாங்கி கொண்டேன்
2 ,2000 நோட்டுகள் 5 ,100 ரூபாய் நோட்டுகள் கிடைத்தன . 10 நிமிடங்கள்தான் ஆயின .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1226758

அதிக பட்சமாக ஒருவருக்கு ரூ 4000 /= கொடுக்கிறார்கள் . தங்களுக்கு எப்படி 4500 /= கொடுத்தார்கள் ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4647
மதிப்பீடுகள் : 2162

View user profile

Back to top Go down

Re: ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்

Post by பாலாஜி on Fri Nov 11, 2016 12:19 pm

@M.Jagadeesan wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1226802
ஒன்பது லக்கனம் ஒரே கட்டத்தில் அமைய பெற்ற ஒருவருக்கு 4500  தருவர்வார்கள் 45 ,000  மற்றும்  
4 ,50,000 மேலும்  தருவார்கள்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Contact Administrator
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19822
மதிப்பீடுகள் : 3995

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்

Post by உமா on Fri Nov 11, 2016 1:31 pm

@பாலாஜி wrote:
ஒன்பது லக்கனம் ஒரே கட்டத்தில் அமைய பெற்ற ஒருவருக்கு 4500  தருவர்வார்கள் 45 ,000  மற்றும்  
4 ,50,000 மேலும்  தருவார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1226803
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்

Post by M.Jagadeesan on Fri Nov 11, 2016 1:37 pm

கேஷியர் , இரமணியன் ஐயாவுக்குத் தெரிந்தவராக இருக்கலாம் என்று எண்ணுகிறேன் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4647
மதிப்பீடுகள் : 2162

View user profile

Back to top Go down

Re: ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்

Post by பாலாஜி on Fri Nov 11, 2016 1:46 pm

@உமா wrote:
@பாலாஜி wrote:
ஒன்பது லக்கனம் ஒரே கட்டத்தில் அமைய பெற்ற ஒருவருக்கு 4500  தருவர்வார்கள் 45 ,000  மற்றும்  
4 ,50,000 மேலும்  தருவார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1226803
மேற்கோள் செய்த பதிவு: 1226816

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Contact Administrator
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19822
மதிப்பீடுகள் : 3995

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்

Post by உமா on Fri Nov 11, 2016 1:50 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்

Post by ayyasamy ram on Fri Nov 11, 2016 1:51 pm

1964- ம் ஆண்டில் ஒரு நாள் என்பதாக ஞாபகம்...
எட்டு கிரகங்கள் ஒன்றாக சேர்ந்த்து,
அன்று பிறந்தவர்களுக்கு ஒரே ராசியில்
எட்டு கிரகங்களும் சேர்ந்திருக்கும்.
-
ராகு கேது ஒன்றுக்கொன்று ஏழாம் வீட்டில்தான்
சஞ்சரித்தபடி சுற்றி வருவார்கள்
-
---------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30564
மதிப்பீடுகள் : 8904

View user profile

Back to top Go down

Re: ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்

Post by T.N.Balasubramanian on Fri Nov 11, 2016 4:06 pm

@M.Jagadeesan wrote:
@T.N.Balasubramanian wrote:எந்தன் அனுபவம் .
என்னிடம் 20,௦௦௦ ரூபாய்க்கு 1000 x 15 ம் ,500 x 10 ம் இருந்தது .
காலை 9 மணி சென்றேன் . எனது கணக்கில் டெபாசிட் பண்ணினேன் .
அடுத்த கவுண்டருக்கு சென்று  வித்ட்ராயல் ஸ்லிப் கொடுத்து 4500 ரூபாய் வாங்கி கொண்டேன்
2 ,2000 நோட்டுகள் 5 ,100 ரூபாய் நோட்டுகள் கிடைத்தன . 10 நிமிடங்கள்தான் ஆயின .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1226758

அதிக பட்சமாக ஒருவருக்கு ரூ 4000 /= கொடுக்கிறார்கள் . தங்களுக்கு எப்படி 4500 /= கொடுத்தார்கள் ?
மேற்கோள் செய்த பதிவு: 1226802

உங்கள் பதிவை இப்போதுதான் பார்த்தேன் .

நீங்கள் கூறிய உச்ச பட்ச 4000 /- எந்தன் செய்முறைக்கு உட்படாதது . என்னுடைய சேமிப்பு நிதியில் இருந்து ,நேற்று அதிகமாக 10000 /- எடுத்து இருக்கமுடியும் .
SB A /C இலிருந்து எடுக்காமல் ,நான் கொண்டு போயிருந்த 20000 /-க்கு புது நோட் கேட்டு இருந்தால் அந்த வரையறுக்கப்பட்டு இருந்த 4000 /- புது நோட்டாக கொடுத்துவிட்டு , 16000 /- என் சேமிப்பு கணக்கில் சேர்த்து இருப்பர்.
அது ஒரு புறம் இருக்க , பாங்கில் எனக்கு ஒரு தனி மரியாதை உண்டு . நேற்று நான் அந்த கூட்டத்தில் ஒருவனாகவே இருந்தேன்.

ரமணியன்
@jagadeesan

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20302
மதிப்பீடுகள் : 7522

View user profile

Back to top Go down

Re: ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்

Post by Ramalingam K on Fri Nov 11, 2016 7:26 pm

இதில் மகா கொடுமை என்னவென்றால் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதவை என்று சொல்லும் அறியாமைதான். இது திட்டமிட்டே செய்யப்படும் சதி.

இந்த ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து திரும்பப்பெறப்படுகின்றன என்னும் அறிவுடைமை நமக்குத் தேவை.

செல்லாது என்பது வேறு - திரும்பப்பெறப்படுதல் என்பது வேறு.

கையிலிருக்கும் பணத்திற்குச் சமமாக வேறு பணம் கொடுக்கப்படும்போது , செல்லாது என்று சொல்லாது இருபதுதான் அறிவுடைமை.

நாட்டிற்கு இவ்வகையில் நாமும் கூட சேவை செய்து தலைநிமிர்ந்து வாழலாம்.

avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 256

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்

Post by சிவனாசான் on Sun Nov 13, 2016 7:39 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:எந்தன் அனுபவம் .
என்னிடம் 20,௦௦௦ ரூபாய்க்கு 1000 x 15 ம் ,500 x 10 ம் இருந்தது .
காலை 9 மணி சென்றேன் . எனது கணக்கில் டெபாசிட் பண்ணினேன் .
அடுத்த கவுண்டருக்கு சென்று வித்ட்ராயல் ஸ்லிப் கொடுத்து 4500 ரூபாய் வாங்கி கொண்டேன்
2 ,2000 நோட்டுகள் 5 ,100 ரூபாய் நோட்டுகள் கிடைத்தன . 10 நிமிடங்கள்தான் ஆயின .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1226758
அதிக பட்சமாக ஒருவருக்கு ரூ 4000 /= கொடுக்கிறார்கள் . தங்களுக்கு எப்படி 4500 /= கொடுத்தார்கள் ?

அன்பரே வங்கி கணக்கில் இருந்து ஒரு நாளுக்கு ரூ.1௦,௦௦௦ எடுக்கலாம். அதிக பட்சமாக ஒரு வாரத்திற்கு ரூ.
2௦,௦௦௦ எடுக்கலாம். என்பது தெரியாதோ!!!! அவருக்கு அப்படி கொடுத்தார்கள்.<>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2712
மதிப்பீடுகள் : 970

View user profile

Back to top Go down

Re: ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்

Post by M.Jagadeesan on Sun Nov 13, 2016 8:31 pm

சிவனாசான் ஐயா !

இன்று நான் என் கணக்கில் இருந்து பணம் எடுக்க இந்தியன் வங்கிக்குச் சென்றேன். காசோலைக்கு அதிக பட்ஷமாக ரூ 4000 /= மட்டுமே கொடுக்கமுடியும் என்று சொல்லிவிட்டார்கள் . ரூ 4000 /= எடுத்துவந்தேன் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4647
மதிப்பீடுகள் : 2162

View user profile

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum