ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

அவளுக்கு அறியாத வயசு ...!!
 SK

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

லிப்டு கால்கட்டு ...!!
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 Mr.theni

துயரங்களும் தூண்களாகுமே !
 ayyasamy ram

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

விசா விதிகளை கடுமையாக்கியது பிரிட்டன்

View previous topic View next topic Go down

விசா விதிகளை கடுமையாக்கியது பிரிட்டன்

Post by ayyasamy ram on Sat Nov 05, 2016 6:27 am


லண்டன் :
ஐரோப்பிய யூனியனை சேராதவர்களுக்கு விசா விதிகளை
பிரிட்டன் அரசு கடுமையாக்கியுள்ளது. இதன் மூலம்
அந்நாட்டில் பணிபுரியும் இந்தியாவைச் சேர்ந்த
ஐ.டி., பணியாளர்கள் அங்கு தொடர்ந்து தங்கிப்
பணியாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புதிய விதி :


விசா விதிகளை பிரிட்டன் கடுமையாக்கும் என்ற எதிர்பார்ப்பு
நிலவி வந்த நிலையில், ஐரோப்பிய யூனியனில் இல்லாத
பிற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான புதிய நுழைவு இசைவு
விதிகளை அந்நாட்டு அரசு நேற்று(04-11-16) அறிவித்தது.

இதன்படி நிறுவனத்துக்கு உள்ளேயே பணியாளர்களை
இடமாற்றம் (ஐசிடி) செய்வதற்காக இரண்டாம் நிலைப் பிரிவில்
விசா பெறுவதற்கு இதுவரை இருந்த அதிகபட்ச ஊதிய வரம்பை
20,800 பவுண்ட்டிலிருந்து(சுமார் ரூ.17.36 லட்சம்), 30 ஆயிரம்
பவுண்ட்டாக(சுமார் ரூ.25.05 லட்சம்) உயர்த்தியுள்ளது.

இப்புதிய விதி நவ.,24ம் தேதிக்குப் பின் விசாவுக்கு
விண்ணப்பிப்பவர்களுக்கு பொருந்தும்.

இந்திய ஐ.டி., பணியாளர்களுக்கு சிக்கல்:

பிரிட்டனின் இந்த நடவடிக்கையின் மூலம் இந்தியாவில் இருந்து
பிரிட்டன் சென்று பணியாற்றும் ஐ.டி., பணியாளர்கள் பெரிதும்
பாதிக்கப்படுவார்கள். ஏனெனில் இந்திய ஐ.டி. நிறுவனங்கள்
90 சதவீதம் ஐ.சி.டி., முறையில்தான் பணியாளர்களை
பிரிட்டனுக்கு அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
-
---------------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37350
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: விசா விதிகளை கடுமையாக்கியது பிரிட்டன்

Post by பாலாஜி on Sat Nov 05, 2016 1:21 pm

அட கடவுளே இப்பதான் விசாவுக்கு பதிவு செய்யலாம் என்று நினைத்துயிருந்தேன் ....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: விசா விதிகளை கடுமையாக்கியது பிரிட்டன்

Post by T.N.Balasubramanian on Sat Nov 05, 2016 8:10 pm

@பாலாஜி wrote:அட கடவுளே இப்பதான் விசாவுக்கு பதிவு செய்யலாம் என்று நினைத்துயிருந்தேன் ....
மேற்கோள் செய்த பதிவு: 1226201

எனக்கு தெரிந்தவர் ஒருவர் , அவருக்கு விசாவெல்லாம் அவசியமில்லை .
உங்களை வேண்டுமாயின் அறிமுகம் படுத்திவிடட்டுமா!!

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22253
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: விசா விதிகளை கடுமையாக்கியது பிரிட்டன்

Post by பாலாஜி on Mon Nov 07, 2016 1:22 pm

@T.N.Balasubramanian wrote:
@பாலாஜி wrote:அட கடவுளே இப்பதான் விசாவுக்கு பதிவு செய்யலாம் என்று நினைத்துயிருந்தேன் ....
மேற்கோள் செய்த பதிவு: 1226201

எனக்கு தெரிந்தவர் ஒருவர் , அவருக்கு விசாவெல்லாம் அவசியமில்லை .
உங்களை வேண்டுமாயின் அறிமுகம் படுத்திவிடட்டுமா!!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1226244



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: விசா விதிகளை கடுமையாக்கியது பிரிட்டன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum