ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

யூடியூப் பகிர்வு: காதலே வாழ்க்கையா?- ‘அந்த நொடி’ குறும்படம்

View previous topic View next topic Go down

யூடியூப் பகிர்வு: காதலே வாழ்க்கையா?- ‘அந்த நொடி’ குறும்படம்

Post by ayyasamy ram on Fri Nov 04, 2016 4:29 pm


-
வாழ்வதற்கு எவ்வளவோ நல்ல காரணங்கள்
தேவைப்படுகிறது. ஆனால் நினைத்தவுடனே சாவதற்கு
மட்டும் ஒரு சொத்தைக் காரணம் கைவசம் இருக்கிறது
நமக்கு? ஏன் இப்படி? வாழ்வைப் புரிந்துகொள்ளாத
இன்றைய தற்கொலைகள் தேவைதானா எனக் கேட்கிறது
‘அந்த நொடி’ குறும்படம்.

பொதுவாக தற்கொலைகளைப் பற்றிய படங்களில் நீண்ட
அறிவுரைகள் சொல்லப்படும், சில நேரங்களில் இந்த மாதிரி
அறிவுரைகளைவிட அதற்கு பதிலாக சாவதே மேல் என்றுகூட
நமக்குத் தோன்றிவிடும்.

‘அந்த நொடி’ குறும்படம் அந்த மாதிரியான அசட்டுத்
தனங்கள் எதையும் செய்யவில்லை. மாறாக இலக்கியத்தரம்
மிக்க ஒரு சிறுகதையைப் படித்த திருப்தியைத் தந்துள்ளனர்

ஆன்லைன் மீடியா பிரிண்டர் கியூ டிவி தமிழ் டாட் காம் மற்றும்
ஹெச் 5 ஸ்டூடியோ இரு குழுவினரும் இணைந்து உருவாக்கியுள்ள
இக்குறும்படத்தில்.

இளவயதிலிருந்து ஒரு நண்பனே இவனை கண்டுகொண்டு
பலருக்கும் அடையாளப்படுத்துபவனாக இருக்கிறான். ஆனால்
காலம் கரைந்தோட சமூக அந்தஸ்துக்காக இவனுக்கு நிறைய
வேஷங்கள் வேண்டியிருந்தது.

இதனால் அந்த முக்கிய நண்பனுக்கு ஆறுதல் கூறி அவன்
சாவைத் தடுக்கக்கூட அவனால் முடியவில்லை.

காதல், வேலை, நட்பு, தாய் தந்தையர்கள், சமூகம்
என்பதெல்லாம்
நமது வாழ்வின் வெவ்வேறு காலகட்டத்தின் வெவ்வேறு
அங்கங்கள் என்பது புரிய நிறைய பட வேண்டியுள்ளது.

அதை புரிந்துகொள்ளவிடாமல் சுயசிந்தனைக்குக்கூட
தகுதியற்றவர்களாகவே இன்றைய உலகம் பலரையும்
வடிவமைக்கிறது.

கோகுல் பிரசாத், வைஷூ ராகவ், லோகேஷ், கௌதம், அசோக்,
மணி, யோகேஷ் என அனைவரின் பங்களிப்பும் குழந்தை
நட்சத்திரங்களான அஷ்வின் கிரண், உஷேர் போன்றவர்களின்
பங்களிப்போடும் அலட்டலில்லாமல் வந்துள்ள இக்குறும்படம்
2015ல் நாம் இழந்த நண்பர்களுக்காக சமர்ப்பணம் செய்யப்
பட்டுள்ளது.

காதல் மட்டுமே உலகம் என்று சினிமாவை நோக்கியே
இன்றைய குறும்படங்கள் உருவாகிக்கொண்டிருக்கும் நேரத்தில்
காதல் மட்டும் இல்லை அதற்கும் மேலும் பல விஷயங்கள்
இருக்கின்றன என அழுத்தமாக சொன்னதோடு நம்பிக்கையையும்
வாரி வழங்கியிருக்கும் இயக்குநர் மதுசூதனுக்கு ஒரு பலமான
கைகுலுக்கல்.


நன்றி- தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37399
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: யூடியூப் பகிர்வு: காதலே வாழ்க்கையா?- ‘அந்த நொடி’ குறும்படம்

Post by ayyasamy ram on Fri Nov 04, 2016 4:31 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37399
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: யூடியூப் பகிர்வு: காதலே வாழ்க்கையா?- ‘அந்த நொடி’ குறும்படம்

Post by T.N.Balasubramanian on Fri Nov 04, 2016 6:33 pm

குறும்படம்
பெரும் தொல்லை
திறக்கமுடியவில்லை .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22278
மதிப்பீடுகள் : 8298

View user profile

Back to top Go down

Re: யூடியூப் பகிர்வு: காதலே வாழ்க்கையா?- ‘அந்த நொடி’ குறும்படம்

Post by T.N.Balasubramanian on Fri Nov 04, 2016 7:05 pm

திறக்க முடிகிறது . பார்த்துவிட்டு .......சொல்கிறேன் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22278
மதிப்பீடுகள் : 8298

View user profile

Back to top Go down

Re: யூடியூப் பகிர்வு: காதலே வாழ்க்கையா?- ‘அந்த நொடி’ குறும்படம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum